Roman script
Kaadhal Neeye Song Lyrics is a track from Mrs&Mr Tamil Film– 2025, Starring Vanitha Vijayakumar, Robert, Kiran Rathod and Others. This song was sung by Lavanya Jayamohan and the music was composed by Srikanth Deva. Lyrics works are penned by NA. Singer : Lavanya Jayamohan Music Director : Srikanth Deva Lyricist : NA Female Part Kaadhal neeye en ulagam neeye En kanagali thirandhadhum neeye En kaadhal neeye en ulagam neeye En kanagalai thirandhadhum neeye Female Part Unakkena naan enakkena nee Irukkiraai kannae Un anbai enakku tharuvaai en kannae Unakkena naan enakkena nee Irukkiraai kannae En kaadhalai unnidam paarkkiren Female Part I lost my self cant be replaying my life My heart is whats letting me stuck in you I lost my self cant be replaying my life My heart is whats letting me down Female Part Manasae en manasae Manasae en manasae Manasae en manasae En manasae Female Part Chellamae nee varum neram Maaruame en vaazhkai indha neram Un paasathai indha kuzhandhaiyin Mugathilae naan paarkkiren Un pechinai indha mazhalaiyin Pechinil naan ketkkiren Female Part Penn endraal oru vagai azhagu Indha thaaimai adhai vida azhagu Penn endraal oru vagai azhagu Indha thaaimaiyoo azhaginum azhagu Nandri sollava en kanava nandri sollava Female Part I h’ve lost my self cant be replacing you My heart is whats leaving me lost in you I h’ve lost my self cant be replacing you My heart is now longing for you Female Part Haa aaa aaa haa aa aaa Haa aaa aaa haa aa aaa
தமிழ்
பாடகி : லாவண்யா ஜெயமோகன் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடலாசிரியர் : என்.ஏ பெண் : காதல் நீயே என் உலகம் நீயே என் கண்களை திறந்தது நீயே என் காதல் நீயே என் உலகம் நீயே என் கண்களை திறந்தது நீயே பெண் : உனக்கென நான் எனக்கென நீ இருக்கிறாய் கண்ணே உன் அன்பை எனக்கு தருவாய் என் கண்ணே உனக்கென நான் எனக்கென நீ இருக்கிறாய் கண்ணே என் காதலை உன்னிடம் பார்க்கிறேன் பெண்: I lost my self cant be replaying my life My heart is whats letting me stuck in you I lost my self cant be replaying my life My heart is whats letting me down பெண் : மனசே என் மனசே மனசே என் மனசே மனசே என் மனசே என் மனசே பெண் : செல்லமே நீ வரும் நேரம் மாறுமே என் வாழ்க்கை இந்த நேரம் உன் பாசத்தை இந்த குழந்தையின் முகத்திலே நான் பார்க்கிறேன் உன் பேச்சை இந்த மழையின் பேச்சில் நான் கேட்கிறேன் பெண் : பெண் என்றால் ஒரு வகை அழகு இந்த தாய்மை அதை விட அழகு பெண் என்றால் ஒரு வகை அழகு இந்த தாய்மையோ அழகினும் அழகு நன்றி சொல்லவா என் கணவா நன்றி சொல்லவா பெண் : I h’ve lost my self cant be replacing you My heart is whats leaving me lost in you I h’ve lost my self cant be replacing you My heart is now longing for you பெண் : ஹா ஆஆ ஆஆ ஹா ஆ ஆஆஆ ஹா ஆஆ ஆஆ ஹா ஆ ஆஆ
Song information
Singer: Lavanya Jayamohan
Release information: From Mrs&Mr (2025) · Singer: Lavanya Jayamohan · Lyricist: Lyricist Not Known · Music: Srikanth Deva
Explore this song
- Singer: Lavanya Jayamohan
- Film / album: Mrs&Mr