Roman script
Singers : Sukhwindher Singh and Febi Music by : Harris Jayaraj Male Part Jothi niranjava Sonnavudan samanjava Poda poraa Maalai poda poraa Male Part Raja medaiyila Natchathira panthalila Poda poraan Thaali poda poraan Chorus {Ada unga manavizhaa Ithu enga thiruvizhaa Ada pacha panthalil Sila latcham vennilaa} (2) Male Part Jothi niranjava Sonnavudan samanjava Poda poraa Maalai poda poraa Male Part Raja medaiyila Natchathira panthalila Poda poraan Thaali poda poraan Male Part Pattu chaelaiyilae Nilavai pakkam paarkkindren Ettam vannathil Vaanavilai indre paarkkindren Oho…. ohhhhhh Male Part Pattu chaelaiyilae Nilavai pakkam paarkkindren Ettam vannathil Vaanavilai indre paarkkindren Chorus Thangathukkae sangiliyaasai Kamaluthukkae malligaiyaa Male Part Thaenonnum thiruvaai Naan onnum naal vanthathoo Ohhh… ohhh… ohoho… Male Part Jothi niranjava..Chorus : ……… Sonnavudan samanjava Poda poraa Maalai poda poraa Male Part Raja medaiyila Natchathira panthalila Poda poraan Thaali poda poraan Chorus Hmmm…mmmm..mmm ……………………………………….. Male Part {Kannam poosiyathum Santhanam thangam aagiyathoo Ival maarbai thottavudan Vairam vinmeen aagiyathoo..} (2) Chorus {Idhaya koottil valathaalae Thaai ivalai engeno pirivaaloo}(2) Female Part Aanandham oru kannil Thuyarangal maru kannilae..ae.. Male Part Jothi niranjava Sonnavudan samanjava Poda poraa Maalai poda poraa Male Part Raja medaiyila Natchathira panthalila Poda poraan Thaali poda poraan Chorus {Ada unga manavizhaa Ithu enga thiruvizhaa Ada pacha panthalil Sila latcham vennilaa} (2)
தமிழ்
பாடகி : பெபி பாடகர் : சுக்ஹவிந்தர் சிங் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ போட போறா மாலை போட போறா ஆண் : ராஜா மேடையில நட்சத்திர பந்தலில போட போறான் தாலி போட போறான் குழு : { அட உங்க மண விழா இது எங்க திருவிழா அட பச்சை பந்தலில் சில லட்சம் வெண்ணிலா } (2) ஆண் : ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ போட போறா மாலை போட போறா ஆண் : ராஜா மேடையில நட்சத்திர பந்தலில போட போறான் தாலி போட போறான் ஆண் : பட்டு சேலையில நிலவை பக்கம் பார்க்கின்றேன் எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன் ஓஹோ ஓஓ ஆண் : பட்டு சேலையில நிலவை பக்கம் பார்க்கின்றேன் எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன் குழு : தங்கத்துக்கே சங்கிலியாசை கமழுத்துக்கே மல்லிகையா ஆண் : தேன் உண்ணும் திருவாய் நான் உண்ணும் நாள் வந்ததோ ஓ ஓ ஓஹோஹோ ஆண் : ஜோதி நிரஞ்சவ குழு : ........ சொன்னவுடன் சமஞ்சவ போட போறா மாலை போட போறா ஆண் : ராஜா மேடையில நட்சத்திர பந்தலில போட போறான் தாலி போட போறான் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ................................. ஆண் : { கன்னம் பூசியதும் சந்தனம் தங்கம் ஆகியதோ இவள் மார்பை தொட்டவுடன் வைரம் விண்மீன் ஆகியதோ } (2) குழு : { இதய கூட்டில் வளத்தாலே தாய் இவளை எங்கேனோ பிரிவாளோ } (2) பெண் : ஆனந்தம் ஒரு கண்ணில் துயரங்கள் மறு கண்ணிலே ஆண் : ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ போட போறா மாலை போட போறா ஆண் : ராஜா மேடையில நட்சத்திர பந்தலில போட போறான் தாலி போட போறான் குழு : { அட உங்க மண விழா இது எங்க திருவிழா அட பச்சை பந்தலில் சில லட்சம் வெண்ணிலா } (2)
Song details
Singers: Sukhwindher Singh and Febi
Music by: Harris Jayaraj
Release information: From 12B (2001) · Lyricist: Vairamuthu
- Singer: Sukhwindher Singh and Febi
- Film / album: 12B
- Composer: Harris Jayaraj