Roman script
Singers : Deva and Balachandran Music by : G. V Prakash Kumar Male Part Jithu jilladi mitta killadi Maama daaladikkum colouru kannadii Jithu jilladi mitta killadi Maama daaladikkum colouru kannadii Eh attaku pattaku alaradikudhu Police kaaran gypsy Thevayilla fc Kaakki uniformu potta thaana varum formu Male Part {Thoppiyila singatha paaren Tholula star-ah vaangum policeu kaaran} (2) Male Part Jithu jilladi mitta killadi Maama daaladikkum colouru kannadii Jithu jilladi mitta killadi Maama daaladikkum colouru kannadii Male Part Oodu poorum uttalakkadi kedikellam kedi Ada dimikki kudukkum ola joke ah pudichiruvom thedi Unna pola aal adikka edukanum peramba Onnu vecha thaanda thappu seiya thonadhu thirumba Pora vara ponnungalla engana nee thotta Un kaiya odachu potuduven puthur maavu katta Male Part Superman spiderman ellame cinema Nee koralu kodutha Kaakka varum kaaki thuni maa Rounds vandha thaan naanga nightula Nimmadhiya thoonguva nee unga vootula Thedinu oodi vara unakku tholla na Enna pannuva nee police illana Male Part Jithu jilladi mitta killadi Maama daaladikkum colouru kannadii Jithu jilladi mitta killadi Maama daaladikkum colouru kannadii Male Part Sikkal vandha sethara police normal person-ah Nee maama kupda police enna unga akka purushana Gaavu vaanga kaathirukkum roadula medu Unakku uyir mela aasa iruntha helmet ah podu Dd casela matkinu pc aanda kenjum Avan kekamale kudupa nee easy ah thaan lanjam Senja thappa maraikanum nu nee kudukura dhutta Unaku thaguthi illa ennaikume polica ah thitta Male Part Kaaki satta munna ethuvume perusila Pondaati pulla paasam photo va purse la Nalla naalulayum veetula thangala Kondaada mudiyala naanga diwali pongala Male Part Jithu jilladi mitta killadi Maama daaladikkum colouru kannadii Jithu jilladi mitta killadi Maama daaladikkum colouru kannadii Female Part Keechita jithu jilladi maa nee!!
தமிழ்
பாடகா்கள் : தேவா, பாலச்சந்திரன் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் ஆண் : ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி ஆண் : ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி ஆண் : ஏ அட்டக்கு பட்டக்கு அலரடிக்குது போலீஸ்காரன் கிப்சி தேவையில்ல எஃப்சி காக்கி யூனிப்பாா்மு போட்டா தானா வரும் பாா்மு ஆண் : { தொப்பியில்லா சிங்கத்த பாறேன் தோலுல ஸ்டாா்-அ வாங்கும் போலீஸ்காரன் } (2) ஆண் : ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி ஆண் : ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி ஆண் : ஊடு பூரும் உட்டாலாக்கடி கேடிக்கெல்லாம் கேடி அட டிமிக்கு கொடுக்கும் ஓல ஜோக்-அ புடிச்சிருவோம் தேடி ஆண் : உன்ன போல ஆள் அடிக்க எடுக்கணும் பிரம்ப ஒன்னு வெச்சாதான்டா தப்பு செய்ய தோனாது திரும்ப ஆண் : போற வா்ற பொண்ணுங்கல எங்கனா நீ தொட்டா உன் கையை ஒடைச்சி போட்டுடுவேன் புத்தூர் மாவு கட்ட ஆண் : சூப்பா் மேன் ஸ்பைடா் மேன் எல்லாமே சினிமா நீ குரலு கொடுத்தா காக்க வரும் காக்கி துணி மா ஆண் : ரவுண்ட்ஸ் வந்தாதான் நாங்க நைட்டுல நிம்மதியா தூங்குவ நீ உங்க வீட்டுல ஆண் : தேடினு ஓடி வர உனக்கு தொல்ல நா என்ன பண்ணுவ நீ போலீஸ் இல்லன்னா ஆண் : ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி ஆண் : ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி ஆண் : சிக்கல் வந்தா சிதற போலீஸ் நாா்மல் போ்சன்னா நீ மாமா கூப்பிட போலீஸ் என்ன உங்க அக்கா புருசனா ஆண் : காவு வாங்க காத்திருக்கும் ரோட்டுல மேடு உனக்கு உயிா் மேல ஆச இருந்தா ஹெல்மட்ட போடு ஆண் : டிடி கேசுல மாடிகின்னு பிசி ஆன்ட கெஞ்சும் அவன் கேக்காமலே குடுப்ப நீ ஈஸியா தான் லஞ்சம் செஞ்ச தப்ப மறைக்கணும்னு நீ கொடுக்குற துட்ட உனக்கு தகுதி இல்ல என்னைக்குமே போலீஸ்ஸ திட்ட ஆண் : காக்கி சட்ட முன்ன எதுவுமே பெருசு இல்ல பொண்டாட்டி புள்ள பாசம் போட்டோவா பா்சுல நல்ல நாளுலையும் வீட்டுல தங்கல கொண்டாட முடியல நாங்க தீபாவளி பொங்கல ஆண் : ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி ஆண் : ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி பெண் : கீச்சிட்ட ஜித்து ஜில்லாடி மா நீ
Song details
Singers: Deva and Balachandran
Music by: G. V Prakash Kumar
Release information: From Theri (2016) · Lyricist: Rokesh
- Singer: Deva and Balachandran
- Film / album: Theri
- Composer: G. V Prakash Kumar