Roman script

Singers : Anirudh Ravichander and Jonita Gandhi
Music by :  Thaman S
Lyrics by : Vivek
Male Part
Aatha aatha kannaala paatha
Heat-ah heat-ah look-ah vitta
Beat-ah beat-ah vandhaalae treat-ah
Slip aana lip-aala gokka mokka
Male Part
Hey jimikki jimikki jimikki ponnu
Minukki minukki minukki kannu
Varudhae alaiyaattam
Walking varum chocolate selaiyaattam
Male Part
Dusky dusky dusky rose-u
Husky husky husky voice-u
Thoral azhagaattam
Oorukkulla angel nadamaattam
Female Part
Enna katti izhuthavan nee thaanae
Naanum ippo unakkoru fan thaanae
Male : Enna vandhu orasura sakkula
Uyirula thaakkura kalavara kol neeye
Female Part
Ekka chakka azhaganum nee thaanae
Konjam konjam pazhaganum naan thaanae
Male : Un azhaga varaiyura kaiyyila
Karaiyura maiyyula amudhatha thelichaanae
Chorus
Andrangae vandhadhum indha nilava
Indringae vandhadhum andha nilava
Inbam perum iruvar kannukkum
Vennilavu ondrae allava
Male Part
Hey hey nee nee
Hey makeup panna
Nilaavil karai onnu undaakkudhae
Hey kannaatti nee thaan di
Udaiyura naan inga
Unga veettu name board-il
Maamanoda perenga
Female Part
Friend zone veroda cut aagudhu
Unnodu en life set aagudhu
Un heart ennoda hut aagudhu
Odaadhae onnaalae slip aagudhu
Male Part
Dinner-ukku un muththam oru cuppu
Doctorukku unna kodu enna thappu
Female : Heat panni kuru kuru paakkura
Kurumbula saaikkura egarudhu un hipe-u
Male Part
Aatha aatha kannaala paatha
Neat-ah neat-ah look-ah vitta
Beat-ah beat-ah vandhaalae preetha
Slip aana lip-aala thokka mokka
Chorus
Andrangae vandhadhum indha nilava
Indringae vandhadhum andha nilava
Inbam perum iruvar kannukkum
Vennilavu ondrae allava

தமிழ்

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றயும் ஜோனிடா காந்தி
இசை அமைப்பாளர் : தமன் எஸ்
பாடல் ஆசிரியர் : விவேக்
ஆண் : ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா
ஆண் : ஹே! ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு
வருதே அலையாட்டம்
வாக்கிங் வரும் சாக்லேட் செலையாட்டம்
ஆண் : ஹே! டஸ்கி டஸ்கி டஸ்கி ரோஸூ
ஹஸ்கி ஹஸ்கி ஹஸ்கி வாய்சு
தூறல் அழகாட்டம்
ஊருக்குள்ள ஏஞ்சல் நடமாட்டம்
பெண் : என்ன கட்டி இழுத்தவன் நீ தானே
நானும் இப்போ உனக்கொரு ஃபேன் தானே
ஆண் : மெல்ல வந்து ஒரசுற ஷாக்குல
உயிருல தாக்குற கலவர கோள் நீயே
பெண் : எக்க சக்க அழகனும் நீ தானே
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான் தானே
ஆண் : உன் அழக வரையுற கையில
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே
குழு : அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா
ஆண் : ஹே! ஹே! நீ நீ ஹே! மேக்கப் பண்ண
நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே
ஹே! கண்ணாடி நீ தான் டி
உடையுறேன் நான் இங்க
உங்க வீட்டு நேம் போர்டில்
மாமனோட பேரெங்க
பெண் : ஃப்ரெண்ட் சோனு வேரோட கட் ஆகுது
உன்னோட என் லைஃபு செட் ஆகுது
உன் ஹார்ட் என்னோட ஹட் ஆகுது
ஓடாதே ஒன்னாலே ஸ்லிப் ஆகுது
ஆண் : டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு
டாக்டருக்கு உன்ன குடு என்ன தப்பு
பெண் : ஹீட் பண்ணி குறு குறு பாக்குற
குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹைப்பு
ஆண் : ஏ! ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா
குழு : அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா

Song details

Singers: Anirudh Ravichander and Jonita Gandhi

Music by: Thaman S

Lyrics by: Vivek

Release information: From Varisu (2023) · Singer: Anirudh Ravichander and Jonita Gandhi · Lyricist: Vivek · Music: Thaman S

Song video

Watch on YouTube