Roman script

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Female Part
Hei jilujilu jilujilu jilujilu
Chinna ponnunga
Singaara vanna kannunga
Female Part
Hei jilujilu jilujilu jilujilu
Chinna ponnunga
Singaara vanna kannunga
Female Part
Mozha neelam jadaiyaadum
Azhagu sirppamthaan
Naanthaan alli pushpamthaan
Mozha neelam jadaiyaadum
Azhagu sirppamthaan
Naanthaan alli pushpamthaan
Female Part
Vaa mama vayasu ponnu
Aattam paakkaththaan
Thillaanaa paatta ketkkaththaan
Santhosham…….undaagum….
Female Part
Hei jilujilu jilujilu jilujilu
Chinna ponnunga
Singaara vanna kannunga…..aa….
Female Part
Thaththi thaththi aadum thanga kudamthaan naan
Suththi suththi aadum muththu charam naan
Thaththi thaththi aadum thanga kudamthaan naan
Suththi suththi aadum muththu charam naan
Female Part
Valaiyaadum kaithaan ilam vaazhath thandu
Valainjaadum thegam thaazhampoo chendu
Idaiyum nadaiyum udaiyum paarththaa
Kannil inikkum karkandu
Female Part
Hei jilujilu jilujilu jilujilu
Chinna ponnunga
Singaara vanna kannunga….aa….
Female Part
Naanthaanunga rajasthan rani rathnabai
Thaekko ji rani rathnabai
Naanthaanunga rajasthan rani rathnabai
Thaekko ji rani rathnabai
Female Part
Thil thaeraa theevaanaa unna vittu povenaa
Vittu vittu ponaalum otti kolla maattaenaa
Kattazhagu ladukki kanni vachchu pudichchi
Kanni vachchi pudichchaa jodongi naghi
Female Part
Naanthaanunga rajasthan rani rathnabai
Thaekko ji rani rathnabai
Thil thaeraa theevaanaa unna vittu povenaa
Vittu vittu ponaalum otti kolla maattaenaa
Kattazhagu ladukki kanni vachchu pudichchi
Kanni vachchi pudichchaa jodongi naghi
Female Part
I love you i love you mister
My name muniyammaa
I love you i love you mister
My name muniyammaa
Elizabeth taylor thaanae enthan periyamma
Female Part
I love you i love you mister
My name muniyammaa
Elizabeth taylor thaanae enthan periyamma
Female Part
Mayakkuven aadi mayakkuven
Kalakkuven oora kalakkuven
Laal lalalalalalalalalallal laa
Female Part
Mayakkuven aadi mayakkuven
Mayakkuven aadi mayakkuven….
Mayakkuven aadi mayakkuven….

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஹேய் ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு
சின்னப் பொண்ணுங்க
சிங்கார வண்ணக் கண்ணுங்க
பெண் : ஹேய் ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு
சின்னப் பொண்ணுங்க
சிங்கார வண்ணக் கண்ணுங்க
பெண் : மொழ நீளம் ஜடையாடும்
அழகுச் சிற்பம்தான்
நான்தான் அல்லி புஷ்பம்தான்
மொழ நீளம் ஜடையாடும்
அழகுச் சிற்பம்தான்
நான்தான் அல்லி புஷ்பம்தான்
பெண் : வா மாமா வயசுப் பொண்ணு
ஆட்டம் பாக்கத்தான்
தில்லானா பாட்டக் கேட்கத்தான்
சந்தோஷம்........உண்டாகும்......
பெண் : ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு
சின்னப் பொண்ணுங்க
சிங்கார வண்ணக் கண்ணுங்க.....ஆ....
பெண் : தத்தி தத்தி ஆடும் தங்கக் குடம்தான் நான்
சுத்தி சுத்தி ஆடும் முத்துச்சரம் நான்
தத்தி தத்தி ஆடும் தங்கக் குடம்தான் நான்
சுத்தி சுத்தி ஆடும் முத்துச்சரம் நான்
பெண் : வளையாடும் கைதான் இளம் வாழத்தண்டு
வளைஞ்சாடும் தேகம் தாழம்பூ செண்டு
இடையும் நடையும் உடையும் பார்த்தா
கண்ணில் இனிக்கும் கற்கண்டு
பெண் : ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு
சின்னப் பொண்ணுங்க
சிங்கார வண்ணக் கண்ணுங்க.....ஆ....
பெண் : நான்தானுங்க ராஜஸ்தான் ராணி ரத்னாபாய்
தேக்கோ ஜி ராணி ரத்னாபாய்
நான்தானுங்க ராஜஸ்தான் ராணி ரத்னாபாய்
தேக்கோ ஜி ராணி ரத்னாபாய்
பெண் : தில் தேரா தீவானா உன்ன விட்டு போவேனா
விட்டு விட்டுப் போனாலும் ஒட்டிக் கொள்ள மாட்டேனா
கட்டழகு லடுக்கி கண்ணி வச்சு புடிச்சி
கண்ணி வச்சி புடிச்சா ஜோடோங்கி நஹி
பெண் : நான்தானுங்க ராஜஸ்தான் ராணி ரத்னாபாய்
தேக்கோ ஜி ராணி ரத்னாபாய்
தில் தேரா தீவானா உன்ன விட்டு போவேனா
விட்டு விட்டுப் போனாலும் ஒட்டிக் கொள்ள மாட்டேனா
கட்டழகு லடுக்கி கண்ணி வச்சு புடிச்சி
கண்ணி வச்சி புடிச்சா ஜோடோங்கி நஹி
பெண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ மிஸ்டர்
மை நேம் முனியம்மா
ஐ லவ் யூ ஐ லவ் யூ மிஸ்டர்
மை நேம் முனியம்மா
எலிசபெத் டெய்லருதானே எந்தன் பெரியம்மா
பெண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ மிஸ்டர்
மை நேம் முனியம்மா
எலிசபெத் டெய்லருதானே எந்தன் பெரியம்மா
பெண் : மயக்குவேன் ஆடி மயக்குவேன்
கலக்குவேன் ஊர கலக்குவேன்
லால் லலலலலலலலல்லல் லா....
பெண் : மயக்குவேன் ஆடி மயக்குவேன்......
மயக்குவேன் ஆடி மயக்குவேன்......
மயக்குவேன் ஆடி மயக்குவேன்......

Song details

Music by: Shankar Ganesh

Release information: From Amma Irukka (1984) · Lyricist: Vaali