Roman script
Singers : Haricharan and Shruthika Samudrala Music Director : Mani Sharma Lyricist : Viveka Female Part Edho solla thondrudhe unnodu Male : Ezhu vanna vaanavil kannodu Female : Edhirile nee vara inbame kooduthe Male : Idhayathin vaasalil thendralai veesudhe Female : Idhe nesam idhe vaasam endrum vendume Male Part Jeevan neeye..jeevan neeye Yengidum endhan nenjamo Female : Jeevan neeye..jeevan neeye En uyir undhan thanjamo Female Part Edho solla thondrudhe unnodu Male : Ezhu vanna vaanavil kannodu Female Part Aan malarendral neethanada Male : Nee siritha nodigale mazhai thanadi Female : Endha kadavul thandha varamo Nee enai serndhadhu Male : Ennai indha ulagil padaithadhe Kaadhalil vizhundhu urugava Female Part Siru kannadi naan un bimbame Ennalum yendhi vaazhven Male : Adi aagayame un meedhile Venmegam aagi saaiven Male Part Jeevan neeye..jeevan neeye Yengidum endhan nenjamo Female : Jeevan neeye..jeevan neeye En uyir undhan thanjamo Female Part Nee parthadhum uyir thaavudho Female : En kadalin alaiyellam unai thedudho Female Part Unnai ninaithu uranga sendral Imaigalum marukudhe Male : Karuvarai kuzhandhai polave Kaadhalil naane vaazhgiren Female Part Ada ennayule un kaiyile Nee mattum podhum anbe Male : Adi manmoodidum annalilum Un vaasam thedum nenje Male Part Jeevan neeye..jeevan neeye Yengidum endhan nenjamo Female : Jeevan neeye..jeevan neeye En uyir undhan thanjamo
தமிழ்
Singers : Haricharan and Shruthika Samudrala Music Director : Mani Sharma Lyricist : Viveka பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் ஸ்ருத்திகா சமுத்ரலா இசை அமைப்பாளர் : மணி ஷர்மா பாடல் ஆசிரியர் : விவேகா பெண் : ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு ஆண் : ஏழு வண்ண வானவில் கண்ணோடு பெண் : எதிரிலே நீ வர இன்பமே கூடுதே ஆண் : இதயத்தின் வாசலில் தென்றலாய் வீசுதே பெண் : இதே நேசம் இதே வாசம் என்றும் வேண்டுமே ஆண் : ஜீவன் நீயே..ஜீவன் நீயே ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ பெண் : ஜீவன் நீயே..ஜீவன் நீயே என் உயிர் உந்தன் தஞ்சமோ பெண் : ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு ஆண் : ஏழு வண்ண வானவில் கண்ணோடு பெண் : ஆண் மலரென்றால் நீதானடா ஆண் : நீ சிரித்த நொடிகளே மழை தானடி பெண் : எந்த கடவுள் தந்த வரமோ நீ என்னை சேர்ந்தது ஆண் : என்னை இந்த உலகில் படைத்ததே காதலில் விழுந்து உருகவா பெண் : சிறு கண்ணாடி நான் உன் பிம்பமே எந்நாளும் ஏந்தி வாழ்வேன் ஆண் : அடி ஆகாயமே உன் மீதிலே வெண்மேகம் ஆகி சாய்வேன் ஆண் : ஜீவன் நீயே..ஜீவன் நீயே ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ பெண் : ஜீவன் நீயே..ஜீவன் நீயே என் உயிர் உந்தன் தஞ்சமோ பெண் : நீ பார்த்ததும் உயிர் தாவுதோ ஆண் : என் கடலின் அலையெல்லாம் உன்னை தேடுதோ பெண் : உன்னை நினைத்து உறங்க சென்றால் இமைகளும் மறுக்குதே ஆண் : கருவறை குழந்தை போலவே காதலில் நானே வாழ்கிறேன் பெண் : அட என் ஆயுளே உன் கையிலே நீ மட்டும் போதும் அன்பே ஆண் : அடி மண்மூடிடும் அந்நாளிலும் உன் வாசம் தேடும் நெஞ்சே ஆண் : ஜீவன் நீயே..ஜீவன் நீயே ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ பெண் : ஜீவன் நீயே..ஜீவன் நீயே என் உயிர் உந்தன் தஞ்சமோ
Song information
Singers: Haricharan and Shruthika Samudrala
Release information: From Martin (2024) · Singer: Haricharan and Shruthika Samudrala · Lyricist: Viveka · Music: Mani Sharma
Explore this song
- Singer: Haricharan and Shruthika Samudrala
- Film / album: Martin