தமிழ்

பெண் : அம்மா ஓ... ஹே...
அம்மா ஹே... அம்மா...
பெண் : இதத்தானே எதிர் பார்த்தேன்
மனசோடு அடை காத்தேன்
பெண் : தினந்தோறும் காத்தோட
குயிலாக திரிஞ்சேனே
அடஞ்சாச்சு என் கூட்டையே
பெண் : திச தேடி அலையோட
படகோட அலஞ்சேனே
கிடச்சாச்சே என் வாழ்க்கையே
பெண் : நீ வாழ நான் பாக்கனும்
வாயாற நான் வாழ்த்தனும்
எனக்காக வேண்டாம
உனக்காக வரம் கேப்பேனே
அம்மா...
பெண் : அழுதாலும் விழ வேணும்
என் மேல தான்
தொடச்சாலும் என் சேல தான்
பெண் : என் தோளில்
உன் கைகள் பூமால தான்
அடையாளம் உன்னால தான்
பெண் : கையோடு கைகோர்த்து
ஊர்கோலமாய்
சிறு பிள்ளை ஆவோம் வா
பெண் : மனம் விட்டு நான் பேச
நீ தேற்றினாய்
இருப்பேனே சந்தோஷமா
பெண் : ஓ... கடிகாரம் பாக்காமா
உன் நேரம் எனக்காகுமா
ஓ... நான் செய்த நன்மைகள்
உன் மேல மழையாகுமா
பெண் : என் காலம் பூரா
நீ கூட வேணும்
என் ஆயுள் கூட
நீ வாழ வேணும் நான்
பெண் : பார் உயிரெல்லாம்
வெவ்வேறு தான்
அன்பென்ற ஒரு நூலுதான்
கதை மாலையாய்
பெண் : எனக்குள்ள உனை பாத்து
உனக்குள்ள எனை பாப்பதேன்
அம்மா
பெண் : ஓ... கடிகாரம் பாக்காமா
உன் நேரம் எனக்காகுமா
ஓ... நான் செய்த நன்மைகள்
உன் மேல மழையாகுமா

Song details

படம்: J.பேபி (2024)

பாடியவர்: ஸ்வேத்தா மோகன்

இசை: டோனி பிரிட்டோ

பாடலாசிரியர்: விவேக்

Album: J.பேபி

Song video

Watch on YouTube