Roman script
Singers : Vijay Antony and Yazin Nazir Music by : Vijay Antony Male Part Jayalakshmi….eeee…… Jayalakshmi….eeee…… Jayalakshmi….eeee…… Jayalakshmi….eeee…… Male Part Nee yaar theriyuma Naan sonnal puriyumo Unnai kolai seitha Kolai kaari avalai Nyabagam irukkudha …. Male Part Kaalam kadanthumae Un kaayam aaruma Yematra pattu valiyodu setha Dhrogam marakuma Male Part Poorva jenmathil Unnai jayalakshmi thaan kondraal Indha jenmathil Naam avalai kollalaam vaa Male Part Nee kondra pinnaal sethu pogum Aval poga vendum naragam Aval paasam nesam ellaam vesam thaan Vaa avalai kollalaam vaa Male Part Jayalakshmi….eeee…… Male Part {Kollu kollu kollu kollu…. Kollu kollu kollu kollu kollu …. Kollu kollu kollu kollu … Kollluuuuuu……}(2) Male Part Unnai vaatti vadhaitha avalin Moochu kaiyurai aruththuvidu Theeyai mootti varuthu vaatti Avalin kadhaiyai mudithuvidu Male Part Nettru varai aval vaazhndha vaazhvil Unakkum unmaiyaai irundhadhillai Namba vaithu kaluthai arutha Avalin uyirai kudithuvidu Male Part Azhagaai irupaal Nee mayanga vendam Avalai kolla Nee thayanga vendam Kondruvidu nee kondruvidu nee Kondruvidu..avalai kondruviduuu…. Jayalakshmi…eeeee
தமிழ்
பாடகர்கள் : விஜய் அண்டோனி மற்றும் யாசின் நிசார் இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : ஜெயலக்ஷ்மி .. ஜெயலக்ஷ்மி........ ஜெயலக்ஷ்மி .. ஜெயலக்ஷ்மி........ ஆண் : நீ யார் தெரியுமா நான் சொன்னால் புரியுமோ உன்னை கொலை செய்த கொலை காரி அவளை ஞாபகம் இருக்குதா ஆண் : காலம் கடந்துமே உன் காயம் ஆறுமா ஏமாற்ற பட்டு வலியோடு செத்த துரோகம் மறக்குமா ஆண் : பூர்வ ஜென்மத்தில் உன்னை ஜெயலக்ஷ்மி தான் கொன்றாள் இந்த ஜென்மத்தில் நாம் அவளை கொல்லலாம் வா ஆண் : நீ கொன்ற பின்னால் செத்து போகும் அவள் போக வேண்டும் நரகம் அவள் பாசம் நேசம் எல்லாம் வேசம் வா அவளை கொல்லலாம் வா ஆண் : ஜெயலக்ஷ்மி .. ஆண் : {கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு........} (2) ஆண் : உன்னை வாட்டி வதைத்த அவளின் மூச்சு கயிறை அறுத்துவிடு தீயை மூட்டி வறுத்து வாட்டி அவளின் கதையை முடித்து விடு ஆண் : நேற்று வரை அவள் வாழ்ந்த வாழ்வில் உனக்கும் உண்மையாய் இருந்ததில்லை நம்ப வைத்து கழுத்தை அறுத்த அவளின் உயிரை குடித்து விடு ஆண் : அழகாய் இருப்பாள் நீ மயங்க வேண்டாம் அவளை கொல்ல நீ தயங்க வேண்டாம் கொன்று விடு நீ கொன்று விடு நீ கொன்று விடு அவளை கொன்றுவிடு ஆண் : ஜெயலக்ஷ்மி ..
Song details
Singers: Vijay Antony and Yazin Nazir
Music by: Vijay Antony
Release information: From Saithan (2016) · Lyricist: Annamalai
- Singer: Vijay Antony and Yazin Nazir
- Film / album: Saithan
- Composer: Vijay Antony