Roman script
Singers : Daler Mehndi and Pooja Venkat Music by : Thaman S Lyrics by : Vivek Female Chorus : Mukkaalu kalyanatha Mora pesa vanthaane Engakkaala mutham kettaan Mudi podum munnale Humming : ……………… Male Part Jaragandi jaragandi jaragandi Chandrayan un iduppa theduthaandi Jaragandi jaragandi jaragandi Vellai thangam KGF owner naandi Humming : ………………….. Female Chorus : Six packula yamanthaandi System sarukkuna moarapaandi Thunderstrom ah pol tinder seemaiyil Sozhandadhu vera yaaradi Female Chorus : Jaragandi jaragandi jaragandi Marsil irunthu maasu piece-u vanthutaandi Thaenu moota mela oorum eeya paaren Meena paatha kokka ooru vaaya paaren Jaragandi jaragandi jaragandi Stars onna serndha staaru vandhutaandi Female Chorus : Mukkaalu kalyanatha Mora pesa vanthaane Engakkaala mutham kettaan Mudi podum munnale Humming : Gumz.. Chix Gumthax! Female Chorus : Asku busku luskandi Maaman elon muskandi Jasku masku raskandi Riskenandi Silk shirt hulk andi
Arms rendum bulkandi Bellubutton clickkandi Surprise cheyyandi Humming : Gumz.. Chix Gumthax! Gumz.. Chix Gumthax! Female Part Kannu mettula Kannu mulichu dhaan Pubg aadum pillaiye Border thaandi thaan Nee nadathura Surgical strike thollaiyae Male Part Lippu lockula..hoi..hohoho hoi.. Lippu lockula kadichaale Kannal drone attack adichaale Female Chorus : Super sonico Hyper sonico Podi padum ivanin speedukke Male Part Jaragandi jaragandi jaragandi Google thedum gums piece iva thaandi Jaragandi jaragandi jaragandi Pookal onnaa serndha poovu ivathaandi Humming : ………………….. Female Chorus : Six packula yamanthaandi System sarukkuna moarapaandi Thunderstrom ah pol tinder seemaiyil Sozhandadhu vera yaaradi Female Chorus : Jaragandi jaragandi jaragandi Kissula kalashnikov kolluraandi Thaenu moota mela oorum eeya paaren Meena paatha kokka ooru vaaya paaren Jaragandi jaragandi jaragandi Gym body gumthakasu allurandi Humming : Gumz.. Chix Gumthax!
தமிழ்
பாடகர்கள் : டலிற் மெஹந்தி மற்றும் பூஜா வெங்கட் இசை அமைப்பாளர் : தமன் எஸ் பாடல் ஆசிரியர் : விவேக் பெண்கள் குழு : முக்காலு கல்யாணத்த மொற பேச வந்தானே எங்க அக்காள முத்தம் கேட்டான் முடி போடும் முன்னாலே முனங்கல் : .................. ஆண் : ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி சந்திராயன் உன் இடுப்பை தேடுத்தாண்டி ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி வெள்ளை தங்கம் கே ஜி எப் நாண்டி முனங்கல் : ....................... பெண்கள் குழு : சிக்ஸ் பாக்குல எமன்தாண்டி சிஸ்டம் சருக்குனா மொரப்பாண்டி தண்டர்ஸ்ட்ராமை போல் டின்டர் சீமையில் சொழண்டது வேற யாரடி பெண்கள் குழு : ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி மார்ச்சில் இருந்து மாசு பீசு வந்துட்டாண்டி தேனு மூட மேல ஊரும் ஈய பாரேன் மீன பார்த்த கொக்கா ஊரு வாய பாரேன் ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி ஸ்டார்ஸ் ஒண்ணா சேர்ந்த ஸ்டாரு வந்துட்டாண்டி பெண்கள் குழு : முக்காலு கல்யாணத்த மொற பேச வந்தானே எங்க அக்காள முத்தம் கேட்டான் முடி போடும் முன்னாலே முனங்கல் : கும்ஸ் சிக்ஸ்ஸ் கும்தாக்ஸ் ! பெண்கள் குழு : அஸ்கு புஸ்கு லஸ்கண்டி மாமன் எலான் மஸ்கண்டி ஜஸ்க்கு மஸ்க்கு ரஸ்கண்டி ரிஸ்கண்டி சில்க்கு ஷர்ட்டு ஹல்க்கண்டி ஆர்ம்ஸ் ரெண்டும் பல்க்கண்டி பெல்லு பட்டன் கிளிக்கண்டி சர்ப்ரைஸ் செய்யண்டி முனங்கல் : கும்ஸ் சிக்ஸ்ஸ் கும்தாக்ஸ் ! கும்ஸ் சிக்ஸ்ஸ் கும்தாக்ஸ் ! பெண் : கண்ணு மேட்டுல கண்ணு முழிச்சுதான் பப்ஜி ஆடும் பிள்ளையே பார்டர் தாண்டி தான் நீ நடத்துற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொல்லையே ஆண் : லிப்பு லாக்குல ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோய் லிப்பு லாக்குல கடிச்சாளே கண்ணால் ட்ரோன் அட்டாக் அடிச்சாளே பெண்கள் குழு : சூப்பர் சோனிக்கோ ஹைப்பர் சோனிக்கோ பொடி படும் இவனின் ஸ்பீடுக்கே ஆண் : ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி கூகுள் தேடும் கும்ஸ் பீஸ் இவ தாண்டி ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி பூக்கள் ஒண்ணா சேர்ந்த பூவு இவள்தாண்டி முனங்கல் : ....................... பெண்கள் குழு : சிக்ஸ் பாக்குல எமன்தாண்டி சிஸ்டம் சருக்குனா மொரப்பாண்டி தண்டர்ஸ்ட்ராமை போல் டின்டர் சீமையில் சொழண்டது வேற யாரடி பெண்கள் குழு : ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி கிஸ்ஸுல கலாஷ்னிகோவ் கொல்லுறாண்டி தேனு மூட மேல ஊரும் ஈய பாரேன் மீன பார்த்த கொக்கா ஊரு வாய பாரேன் ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி ஜிம் பாடி கும்தாக்சு அள்ளுறாண்டி பெண்கள் குழு : முக்காலு கல்யாணத்த மொற பேச வந்தானே எங்க அக்காள முத்தம் கேட்டான் முடி போடும் முன்னாலே முனங்கல் : கும்ஸ் சிக்ஸ்ஸ் கும்தாக்ஸ் !
Song information
Singers: Daler Mehndi and Pooja Venkat
Music by: Thaman S
Lyrics by: Vivek
Release information: From Game Changer (2024) · Singer: Daler Mehndi and Pooja Venkat · Lyricist: Vivek · Music: Thaman S
Explore this song
- Singer: Daler Mehndi and Pooja Venkat
- Film / album: Game Changer
- Composer: Thaman S
- Lyricist: Vivek