தமிழ்

ஆண்: ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே
ஆண்: ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே
ஆண்: நடக்கும் திசை பார்த்துத் தான்
நிழல் போல் நான் வருவேன்
தினம் பறக்கும் காற்றாடியே
நூலாக நான் இருப்பேன்
வாலாட்டி நானே ரசிப்பேன்
ஆண்: ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே
ஆண்: ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே
ஆண்: மூங்கில் போல வாழ்ந்திருந்தேன்
மரங்கொத்தி போல வந்து
புல்லாங்குழல் செய்து விட்டாய்
என்னை நீயே
ஆண்: தோட்டம் விட்டு ஓடி வந்து
எந்தன் வீட்டு ஜன்னல் உள்ளே
தொட்டிச் செடி ஆகி விட்டாய்
பெண்ணே நீயே
ஆண்: கண்களின் மேலிலே
கனவைப் பார்க்கிறேன்
கண்ணன் போல் இருப்பேன்
காத்துக் கிடப்பேன்
உந்தன் தேரோட்டி நானடி
ஆண்: ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே
ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே
ஆண்: நான் ரசிக்கும் நாயகியே
நாகரிக தேவதையே
ரவிவர்மன் தூரிகையே
நீயே நீயே
பெண்: ஆஆஆ
ஆண்:கண்ணுக்குள்ளே உன்னை வைத்து
கண்கள் ரெண்டை மூடிக் கொண்டு
கண்ணாமூச்சி ஆட வேண்டும்
வா வா நீயே
பெண்: ஆஆஆ
ஆண்:கண்ணாடி மாளிகை
கை வீசி போகுதே
உன்னோட அழகை
பாடல் எழுத
தமிழில் வார்த்தைகள் தேடினேன்
ஆண்:ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே
ஆண்:ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே
ஆண்:நடக்கும் திசை பார்த்துத் தான்
நிழல் போல் நான் வருவேன் தினம்
பறக்கும் காற்றாடியே
நூலாக நான் இருப்பேன்
வாலாட்டி நானே ரசிப்பேன்
ஆண்:ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே
ஆண்:ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே

Song details

படம்: ஜக்குபாய் (2010)

பாடியவர்கள்: ஹரிஹரன், மகேஷ்வரி ராணி

இசை: ரஃபி

பாடலாசிரியர்: கபிலன்

Album: ஜக்குபாய்

Song video

Watch on YouTube