Roman script
Singers : A. L. Ragavan and S. V. Ponnusami Music by : T. Chalapathi Rao Male Part Lalalalalalalalalala ohoo hooo Jacket vaali billaa laadam pona lakkadi Layanai paaru akkaadi Aanum pennum illatti yedhu kelatta Male Part Lalalalalalalalalala ohoo hooo Male Part Love love love aanadhae Rubber polae thulladhae Aanum pennum illatti yedhu kelatta Male Part Lalalalalalalalalala ohoo hooo Male Part Aadu meikkura bangaaru Aattam poduraan mannaru Aanum pennum illatti yedhu kelatta Male Part Lalalalalalalalalala ohoo hooo Male Part Thandha seepu kannadi Thaluku pannadhu pinnadi Aanum pennum illatti yedhu kelatta Male Part Lalalalalalalalalala ohoo hooo
தமிழ்
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எஸ். வி. பொன்னுசாமி இசை அமைப்பாளர் : டி . சலபதி ராவ் ஆண் : லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ.... ஜாக்கட் வாலி பில்லா லாடம் போன லக்காடி லயனைப் பாரு அக்காடி ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ.... ஆண் : லவ்வு லவ்வு லவ்வானதே ரப்பர் போலே துள்ளாதே ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ.... ஆண் : ஆடு மேய்க்கிற பங்காரு ஆட்டம் போடுறான் மன்னாரு ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ.... ஆண் : தந்த சீப்புக் கண்ணாடி தளுக்குப் பண்ணாது பின்னாடி ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ....
Song information
Singers: A. L. Ragavan and S. V. Ponnusami
Music by: T. Chalapathi Rao
Release information: From Uthami Petra Rathinam (1959) · Singer: A. L. Ragavan and S. V. Ponnusami · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: A. L. Ragavan and S. V. Ponnusami
- Film / album: Uthami Petra Rathinam
- Composer: T. Chalapathi Rao