Roman script

Singers : Malaysia Vasudevan and B. S. Sasirekha

Music by : Manoj Gyan

Male Part

Ivargal indiayargal

Female : Ivargal indiayargal

Male : India mannin panpukkum anbukkum

Ilakkanamaga iruppavarkal

Female : Nalla ilakkiyamaga nilappavargal

Both : Ivargal indiayargal

Male Part

Than maganaayinum thavarugal purinthaal

Nan magan alla ena ninaiththaai

Intha nallavan pillaiyin uyir pariththaar

Vaaikku rushiyaai oottiya kaiyaal

Vaaikkarisi alli pottuvittaar

Vaaikku rushiyaai oottiya kaiyaal

Vaaikkarisi alli pottuvittaar

Female Part

Paarinil dharmam vazhnthida vendi

Paasaththai mannil pudhaiththuvittaar

Both : Ivargal indiayargal

Ivargal indiayargal

Male Part

Nandri naranthavan nadaipinamendru

Ingoru thanthai vidhi seithaar

Magan irunthum avanukku thithi seithaar

Female Part

Vilakkin adiyil iruttirunthaalum

Velichcham kodukkum anaivarukkum

Vilakkin adiyil iruttirunthaalum

Velichcham kodukkum anaivarukkum

Male Part

Aduththavar kanneer thudaippavar vaazhvum

Adhupol ingae amainthirukkum

Both : Ivargal indiayargal

Ivargal indiayargal

Male Part

Koottu kudumbaththin paaraththai ellaam

Yaettru kondaan intha sumaithaangi

Antha imai pola kaaththaan thuyil neengi

Female Part

Than kai pattri thaali anintha

Nangaiyai kooda thodavillai

Than kai pattri thaali anintha

Nangaiyai kooda thodavillai

Male Part

Naayagan polae naayagi amainthaal

Bhoomiyil ivarkkor inaiyillai

Male Part

Ivargal indiayargal

Female : Ivargal indiayargal

Male : India mannin panpukkum anbukkum

Ilakkanamaga iruppavarkal

Female : Nalla ilakkiyamaga nilappavargal

Both : Ivargal indiayargal

Ivargal indiayargal

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. எஸ். சசிரேஹா

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

ஆண் : இவர்கள் இந்தியர்கள்

பெண் : இவர்கள் இந்தியர்கள்

ஆண் : இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும்

இலக்கணமாக இருப்பவர்கள்

பெண் : நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள்

இருவர் : இவர்கள் இந்தியர்கள்

ஆண் : தன் மகனாயினும் தவறுகள் புரிந்தால்

நன் மகன் அல்ல என நினைத்தார்

இந்த நல்லவன் பிள்ளையின் உயிர் பறித்தார்

வாய்க்கு ருசியாய் ஊட்டிய கையால்

வாய்க்கரிசி அள்ளிப் போட்டுவிட்டார்

வாய்க்கு ருசியாய் ஊட்டிய கையால்

வாய்க்கரிசி அள்ளிப் போட்டுவிட்டார்

பெண் : பாரினில் தர்மம் வாழ்ந்திட வேண்டி

பாசத்தை மண்ணில் புதைத்துவிட்டார்

இருவர் : இவர்கள் இந்தியர்கள்.....

இவர்கள் இந்தியர்கள்......

ஆண் : நன்றி மறந்தவன் நடைப்பிணமென்று

இங்கொரு தந்தை விதி செய்தார்

மகன் இருந்தும் அவனுக்கு திதி செய்தார்

பெண் : விளக்கின் அடியில் இருட்டிருந்தாலும்

வெளிச்சம் கொடுக்கும் அனைவருக்கும்

விளக்கின் அடியில் இருட்டிருந்தாலும்

வெளிச்சம் கொடுக்கும் அனைவருக்கும்

ஆண் : அடுத்தவர் கண்ணீர் துடைப்பவர் வாழ்வும்

அதுபோல் இங்கே அமைந்திருக்கும்

இருவர் : இவர்கள் இந்தியர்கள்

இவர்கள் இந்தியர்கள்......

ஆண் : கூட்டுக் குடும்பத்தின் பாரத்தை எல்லாம்

ஏற்றுக் கொண்டான் இந்த சுமைதாங்கி

அதை இமை போல் காத்தான் துயில் நீங்கி

பெண் : தன் கைப் பற்றி தாலி அணிந்த

நங்கையை கூட தொடவில்லை

தன் கைப் பற்றி தாலி அணிந்த

நங்கையை கூட தொடவில்லை

ஆண் : நாயகன் போலே நாயகி அமைந்தாள்

பூமியில் இவர்க்கோர் இணையில்லை

ஆண் : இவர்கள் இந்தியர்கள்

பெண் : இவர்கள் இந்தியர்கள்

ஆண் : இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும்

இலக்கணமாக இருப்பவர்கள்

பெண் : நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள்

இருவர் : இவர்கள் இந்தியர்கள்

இவர்கள் இந்தியர்கள்

Song information

Singers: Malaysia Vasudevan and B. S. Sasirekha

Music by: Manoj Gyan

Release information: From Ivargal Indiyargal (1987) · Lyricist: Vaali

Explore this song