Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Aa….aa…aa…aah….aa…aa…aah….aa…. Female Part Isai thuraiyil enakku kadhal vegam Rasigargalae umakku edhilae mogam Isai thuraiyil enakku kadhal vegam Rasigargalae umakku edhilae mogam Female Part Aasai padam eduththathu nenjil idam pidiththathu Naatham varam koduthathu aasai padam eduthathu Thunivudan vanthen ingae Female Part Aasai padam eduthathu nenjil idam pidiththathu Naadham varam koduthathu aasai padam eduthathu Thunivudan vanthen ingae Female Part Isai thuraiyil enakku kadhal vegam Rasigargalae umakku edhilae mogam….mogam…. Female Part Maaligaiyil ival piranthirunthaal Indru engo engo irupaal Maaligaiyil ival piranthirunthaal Indru engo engo irupaal Female Part Mannil undaana maanikka padhumai Kudaththil vilakkaga nindraal Kudaththil vilakkaga nindraal Female Part Nyaanam migunthirunthathu Naanam marainthirunthathu Kaalam thiranthu vittathu Kaalam thiranthu vittathu Female Part Isai thuraiyil enakku kadhal vegam Rasigargalae umakku edhilae mogam….mogam…. Female Part Jaadhiyillai oru madhamum illai Isai engum pongum inimai Jaadhiyillai oru madhamum illai Isai engum pongum inimai Female Part Thalaivan illaamal thaanaaga isaiththaal Viragam undaagum vedhanaiyae Viragam undaagum vedhanaiyae Female Part Vaazhvai arinthu kondaathu Vaazha ninaiththu vittathu Vegam piranthu vittathu Vegam piranthu vittathu Thunivudan vanthaen ingae Female Part Isai thuraiyil enakku kadhal vegam Rasigargalae umakku edhilae mogam….mogam….
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ....ஆ....ஆ.....ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்....ஆ.... பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம் ரசிகர்களே உமக்கு எதிலே மோகம் இசைத்துறையில் எனக்கு காதல் வேகம் ரசிகர்களே உமக்கு எதிலே மோகம் பெண் : ஆசை படம் எடுத்தது நெஞ்சில் இடம் பிடித்தது நாதம் வரம் கொடுத்தது ஆசை படம் எடுத்தது துணிவுடன் வந்தேன் இங்கே... பெண் : ஆசை படம் எடுத்தது நெஞ்சில் இடம் பிடித்தது நாதம் வரம் கொடுத்தது ஆசை படம் எடுத்தது துணிவுடன் வந்தேன் இங்கே... பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம் ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்...மோகம் பெண் : மாளிகையில் இவள் பிறந்திருந்தால் இன்று எங்கோ எங்கோ இருப்பாள் மாளிகையில் இவள் பிறந்திருந்தால் இன்று எங்கோ எங்கோ இருப்பாள் பெண் : மண்ணில் உண்டான மாணிக்க பதுமை குடத்தில் விளக்காக நின்றாள் குடத்தில் விளக்காக நின்றாள்... பெண் : ஞானம் மிகுந்திருந்தது நாணம் மறைந்திருந்தது காலம் திறந்து விட்டது காலம் திறந்து விட்டது துணிவுடன் வந்தேன் இங்கே.... பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம் ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்.....மோகம் பெண் : ஜாதியில்லை ஒரு மதமும் இல்லை இசை எங்கும் பொங்கும் இனிமை ஜாதியில்லை ஒரு மதமும் இல்லை இசை எங்கும் பொங்கும் இனிமை பெண் : தலைவன் இல்லாமல் தானாக இசைத்தால் விரகம் உண்டாகும் வேதனையே விரகம் உண்டாகும் வேதனையே பெண் : வாழ்வை அறிந்துக் கொண்டது வாழ நினைத்து விட்டது வேகம் பிறந்து விட்டது வேகம் பிறந்து விட்டது துணிவுடன் வந்தேன் இங்கே பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம் ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்...மோகம்
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Magarasi Vazhga (1976) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Magarasi Vazhga
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan