Roman script
Singer : Hariharan Music by : Deva Chorus Aa…aa…aa…..aa…. Aah….aa….aah….aa….aah….aa…. Aa….aa….aa……aa….. Male Part Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen Male Part Un kannil enna kaanthamo Naan ariyaen naan ariyaen Kadhal seitha maayamo Naan ariyaen naan ariyaen Ennil vantha mattram ennavo Male Part Paarvaigalum modhiyathae Kodi minnal thondruthae Idhayam idam maariyathae Iru uyirum saernthathae Male Part Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen Male Part Ullangal pesum mozhi padippomae Kangalil naamum ini sirippome Azhagu vaanavillil iruvar peyarai Saerththu ezhuthi adhai rasippomae Male Part Nam ullam rendum pattamaagavae maaralaam Adhai kadhal noolil katti vaanilae parakkalaam Naam thoongum neram kadhal ninaivu Kichu kichu moottum pothum Vetkkam vanthu konjam sirippomae Male Part Iruvathu vayathu varai
En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen Chorus ………………….. Male Part Muththaththai kavithai ena rasippomae Kannaththil ezhuthivida thudiththomae Kadalil karai manalil saernthae nadanthu Paadha suvadugalai inaippomae Male Part : Nam muththa saththam thaalamagavaey maaralaam Nam moochchil kadhal raagam ketkavae rasikkalaam Varum kaalam ellam kadhal endraal Nammai pattri ulagam solla Anbe anbe naamum inaippomae Male Part Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen Male Part Un kannil enna kaanthamo Naan ariyaen naan ariyaen Kadhal seitha maayamo Naan ariyaen naan ariyaen Ennil vantha mattram ennavo Male Part Paarvaigalum modhiyathae Kodi minnal thondruthae Idhayam idam maariyathae Iru uyirum saernthathae Male Part Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen Chorus ………………..
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா குழு : ஆ....ஆ....ஆ....ஆ..... ஆஹ்....ஆ....ஆஹ்....ஆ....ஆஹ்....ஆ.... ஆ......ஆ......ஆ........ஆ..... ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் ஆண் : உன் கண்ணில் என்ன காந்தமோ நான் அறியேன் நான் அறியேன் காதல் செய்த மாயமோ நான் அறியேன் நான் அறியேன் என்னில் வந்த மாற்றம் என்னவோ...... ஆண் : பார்வைகளும் மோதியதே கோடி மின்னல் தோன்றுதே இதயம் இடம் மாறியதே இரு உயிரும் சேர்ந்ததே ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் ஆண் : உள்ளங்கள் பேசும் மொழி படிப்போமே கண்களில் நாமும் இனி சிரிப்போமே அழகு வானவில்லில் இருவர் பெயரை சேர்த்து எழுதி அதை ரசிப்போமே ஆண் : நம் உள்ளம் ரெண்டும் பட்டமாகவே மாறலாம் அதை காதல் நூலில் கட்டி வானிலே பறக்கலாம் நாம் தூங்கும் நேரம் காதல் நினைவு கிச்சு கிச்சு மூட்டும் போதும் வெட்கம் வந்து கொஞ்சம் சிரிப்போமே ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் குழு : ..................................... ஆண் : முத்தத்தை கவிதை என ரசிப்போமே கன்னத்தில் எழுதிவிட துடித்தோமே கடலில் கரை மணலில் சேர்ந்தே நடந்து பாத சுவடுகளை இணைப்போமே ஆண் : நம் முத்த சத்தம் தாளமாகவே மாறலாம் நம் மூச்சில் காதல் ராகம் கேட்கவே ரசிக்கலாம் வரும் காலம் எல்லாம் காதல் என்றால் நம்மை பற்றி உலகம் சொல்ல அன்பே அன்பே நாமும் இணைப்போமே ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் ஆண் : உன் கண்ணில் என்ன காந்தமோ நான் அறியேன் நான் அறியேன் காதல் செய்த மாயமோ நான் அறியேன் நான் அறியேன் என்னில் வந்த மாற்றம் என்னவோ...... ஆண் : பார்வைகளும் மோதியதே கோடி மின்னல் தோன்றுதே இதயம் இடம் மாறியதே இரு உயிரும் சேர்ந்ததே ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் குழு : ........................................
Song information
Singer: Hariharan
Music by: Deva
Release information: From Kannodu Kanbathellam (1999) · Lyricist: Kalai Kumar
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Kannodu Kanbathellam
- Composer: Deva