Roman script
Singer : Hariharan Music by : S. A. Rajkumar Chorus Rururu..rururu…. Rururu..rururu…. Male Part {Iruvathu kodi nilavugal kudi Penmai aanatho En ethirae vanthu punnagai seiya Kann kusutho} (2) Male Part Kulaikindra thangangal Kannangal aagatho Nelikindra vilrendu Puruvangal aagatho Male & Chorus : Nooru kodi pengal undu Un pol yarum ilaiyae Aanal kanni unthan kangal Kangal matum kana villaiyae Male Part Oooo… ohooo Ooooo…hoooo Male Part Iruvathu kodi nilavugal kudi Penmai aanatho En ethirae vanthu punnagai seiya Kann kusutho Chorus Hey hey heyyyyy Hey hey heyyyyy Hey hey heyyyyy Hey hey hey…… Male Part Thanga maana koonthal Thazhndhu vanthathenna Vandhu unathan patham kandu Vanakam sollavo Male Part Thaen mithakkum uthadu Sernthu nirpathenna Ondrai ondru mutham ittu Inbam kollavo Male Part Manida piravi Ennadi mathipu Un kal viral nagamai Irupathae sirapu Male & Chorus : Nooru kodi pengal undu Un pol yarum ilaiyae Aanal kanni unthan kangal Kangal matum kana villaiyae Male Part Oooo… ohooo Ooooo…hoooo Male Part Iruvathu kodi nilavugal kudi Penmai aanatho En ethirae vanthu punnagai seiya Kann kusutho Chorus Rururu..rururu…. Rururu..rururu…. Male Part July matham pookum Kondrai pookal pola Selai konda pennin angam Thotram kaatuthae Male Part Tajmahalin vannam Mara koodum pennae Minnum unthan kannam innum Vannam kooduthae Male Part Niram ulla malargal Solaiku perumai Nee ulla uril Vasipathu perumai Male & Chorus : Nooru kodi pengal undu Un pol yarum ilaiyae Aanal kanni unthan kangal Kangal matum kana villaiyae Male Part Oooo… ohooo Ooooo…hoooo Male Part Iruvathu kodi nilavugal kudi Penmai aanatho En ethirae vanthu punnagai seiya Kann kusutho Male Part Kulaikindra thangangal Kannangal aagatho Nelikindra vilrendu Puruvangal aagatho Male & Chorus : Nooru kodi pengal undu Un pol yarum ilaiyae Aanal kanni unthan kangal Kangal matum kana villaiyae Chorus Hey hey Hey hey heyyyyy Hey hey heyyyyy Hey hey hey……
தமிழ்
குழு : ரூருரூ.... ரூருரூ ரூருரூ..... ரூருரூ ஆண் : {இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ} (2) ஆண் : குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ ஆண் மற்றும் குழு : நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே ஆண் : ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே .... ஆண் : தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ ஆண் : தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ ஆண் : மானிடப் பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு ஆண் மற்றும் குழு : நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே ஆண் : ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ குழு : ரூருரூ.... ரூருரூ ரூருரூ..... ரூருரூ ஆண் : ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே ஆண் : தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே ஆண் : நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை ஆண் மற்றும் குழு : நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே ஆண் : ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ ஆண் : குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ ஆண் மற்றும் குழு : நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ....
Song details
Music by: S. A. Rajkumar
Release information: From Thullatha Manamum Thullum (1999) · Lyricist: Vairamuthu
- Singer: Hariharan
- Film / album: Thullatha Manamum Thullum
- Composer: S. A. Rajkumar
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்