Roman script
Singer : Chinmayi Music by : Anirudh Ravichander Female Part Iravinil oruvanai sandhithen Thanimayil dhevanai sandhithen Avanidam enn uyir paarthen naan Female Part Pen manam enna Mulu kurudaa Evanidam viluvadhu theriyaadhaa Meenukku neendhudhal vilaiyaattaa Female Part {Avan thaan manidhan Dhinam kanavil kaangindravan Vidiyal mudiyal Ivai yaavum kondaan avan} (2) Female Part Ivan paarthadhum Malar poothidum Ivan pesinaal udal verthidum Ada penmaiyae enna yekkamo Andha menmayin perum thaakamo Female Part Dhinam kaalaiyil Kann vizhikkiren Avan nyabagam mella imaikkiren Avan paarvaiyil naan midhakkiren Avan thozhgalai naan anaikkiren…. Female Part Iravinil oruvanai sandhithen Thanimayil dhevanai sandhithen Avanidam enn uyir paarthen naan
தமிழ்
பாடகி : சின்மயி இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் பெண் : இரவினில் ஒருவனை சந்தித்தேன் தனிமையில் தேவனை சந்தித்தேன் அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்.... பெண் : பெண்மனம் என்ன முழு குருடா எவனிடம் விழுவது தெரியாதா மீனுக்கு நீந்துதல் விளையாட்டா.... பெண் : அவன் தான் மனிதன் தினம் கனவில் காண்கின்றவன் விடியல் முடியல் இவையாவும் கொண்டானவன் பெண் : அவன் தான் மனிதன் தினம் கனவில் காண்கின்றவன் விடியல் முடியல் இவையாவும் கொண்டானவன்........ பெண் : இவன் பார்த்ததும் மலர் பூத்திடும் இவன் பேசினால் உடல் வேர்த்திடும் அடி பெண்மையே என்ன ஏக்கமோ அந்த மென்மையின் பெரும் தாக்கமோ... பெண் : தினம் காலையில் கண் விழிக்கிறேன் அவன் ஞாபகம் மெல்ல இமைக்கிறேன் அவன் பார்வையில் நான் மிதக்கிறேன் அவன் தோள்களை நான் அணைக்கிறேன் பெண் : இரவினில் ஒருவனை சந்தித்தேன் தனிமையில் தேவனை சந்தித்தேன் அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்....
Song details
Music by: Anirudh Ravichander
Release information: From Irandaam Ulagam (2013) · Lyricist: Selvaraghavan
- Singer: Chinmayi
- Film / album: Irandaam Ulagam
- Composer: Anirudh Ravichander