Roman script

Singers : Anirudh Ravichander and Jonita Gandhi

Music by : Anirudh Ravichander

Male Part

Iraivaaa… en iraivaa

Ennai thedi en manam

Porkalam aanadhae

Male Part

Iraivaaa… en iraivaaa

Endhan iru kaalgalae

Paadhaiyae meyudhae

Male Part

Enai padaithavan

Nee thaan aiyaa

Uyir valarthathum

Nee thaan aiyaa

Male Part

Enai sabithavan

Nee thaan aiyaa

Uyir erithal

Thangaathaiyaa

Chorus

{Enai sabithavan

Nee thaan aiyaa

Uyir erithal

Thangaathaiyaa

Chorus

Nan vazhava

Nan veezhava

En seivadhu

Nee sollu vaa} (2)

Chorus

Vaa vaa vaa vaa

Vaa vaa vaa vaa

Male : Iraivvaa

Chorus : Vaa vaa vaa vaa

Vaa vaa vaa vaa

Vaa vaa vaa vaa

Vaa vaa vaa vaa

Female Part

Uyirae en uravae

Unai vittu povadhum

Savadhum ondruthan

Female Part

Iravae en pagalae

Ini varum naalellam

Un vizhi munbu thaan

Female Part

Pizhai enum

Thuyar theendamalae

Thunai irundhidum

En kaadhalae

Female Part

Ilakkanam edhum

Paaramale

Adaikalam naan

Un marbilae.

Chorus

{Uyir vidum varai

Unnodu than

Unai vittal udal

Mannodu than

Chorus

Naan enbathu

Naan mattuma

Nee koodathan

Ododi vaa} (2)

Female Part

Kaadu malai

Thaandalam

Kaalgal ranam aagalam

Female Part

Thooya perum

Kaadhalin

Azham varai pogalam

Female Part

Naan virumbi adaiyum

Pon silaiyae silaiyae

Nee virumbi aniya

Nan siragae siragae

Male & Female : Oh nirandharam

Ena edhum illai

Nigalndhidum ivai

Naalai illai…

Male & Female : Irundhidum varai

Poraadalaam

Eri malai yilum

Neer aadalaam

Chorus

{Uyir vidum varai

Unnodu than

Unai vittal udal

Mannodu than

Chorus

Naan enbathu

Naan mattuma

Nee koodathan

Ododi vaa} (2)

Chorus

Vaa vaa vaa vaa

Vaa vaa vaa vaa

Vaa vaa vaa vaa

Vaa vaa vaa vaa

Chorus

Uyir vidum varai

Uyir vidum varai

Unai vittal udal

Unai vittal udal

Chorus

Naan enbathu

Naan mattuma

Nee koodathan

Ododi vaa

தமிழ்

பாடகி : ஜொனிடா காந்தி

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : இறைவா

என் இறைவா என்னை

தேடி என் மனம்

போர்க்களம் ஆனதே

ஆண் : இறைவா என்

இறைவா எந்தன் இரு

கால்களே பாதையே

மேயுதே

ஆண் : என்னை

படைத்தவன் நீ

தான் ஐயா உயிர்

வளர்த்ததும் நீ தான்

ஐயா

ஆண் : என்னை

சபித்தவன் நீ தான்

ஐயா உயிர் எரித்தால்

தாங்காதய்யா

குழு : { என்னை

சபித்தவன் நீ தான்

ஐயா உயிர் எரித்தால்

தாங்காதய்யா

குழு : நான் வாழவா

நான் வீழவா என்

செய்வது நீ சொல்லு

வா } (2)

குழு : வா வா

வா வா வா

வா வா வா

ஆண் : இறைவா

குழு : வா வா

வா வா வா

வா வா வா

வா வா வா

வா வா வா

வா வா

பெண் : உயிரே என்

உறவே உன்னை

விட்டு போவதும்

சாவதும் ஒன்றுதான்

பெண் : இரவே என்

பகலே இனி வரும்

நாள் எல்லாம் உன்

விழி முன்பு தான்

பெண் : பிழை என்னும்

துயர் தீண்டாமலே

துணை இருந்திடும்

என் காதலே

பெண் : இலக்கணம்

ஏதும் பாராமலே

அடைக்கலம் நான்

உன் மார்பிலே

குழு : { உயிர் விடும்

வரை உன்னோடு

தான் உன்னை

விட்டால் உடல்

மண்ணோடு தான்

குழு : நான் என்பது

நான் மட்டுமா நீ

கூடத்தான்

ஓடோடி வா } (2)

பெண் : காடு மலை

தாண்டலாம் கால்கள்

ரணம் ஆகலாம்

பெண் : தூய பெரும்

காதலின் ஆழம்

வரை போகலாம்

பெண் : நான் விரும்பி

அடையும் பொன் சிலையே

சிலையே நீ விரும்பி

அணிய நான் சிறகே

சிறகே

ஆண் & பெண் : ஓ நிரந்தரம்

என எதும் இல்லை

நிகழ்ந்திடும் இவை

நாளை இல்லை

ஆண் & பெண் : இருந்திடும்

வரை போராடலாம் எரி

மலையிலும் நீர் ஆடலாம்

குழு : { உயிர் விடும்

வரை உன்னோடு

தான் உன்னை

விட்டால் உடல்

மண்ணோடு தான்

குழு : நான் என்பது

நான் மட்டுமா நீ

கூடத்தான்

ஓடோடி வா } (2)

குழு : வா வா

வா வா வா

வா வா வா

வா வா வா

வா வா வா

வா வா

குழு : உயிர் விடும்

வரை உயிர் விடும்

வரை உன்னை

விட்டால் உடல்

உன்னை விட்டால்

உடல்

குழு : நான் என்பது

நான் மட்டுமா நீ

கூடத்தான்

ஓடோடி வா

Song information

Singers: Anirudh Ravichander and Jonita Gandhi

Music by: Anirudh Ravichander

Release information: From Velaikkaran (2017) · Lyricist: Viveka

Explore this song