Roman script
Singers : Shankar Mahadevan and Swarnalatha Music by : Harris Jayaraj Chorus Hoyla hoyla hoyla holama…. Hoyla hoyla hoyla holama…. Chorus Wanna wanna Let it be…set it free… Female Part Ippadiyae vittu vidu Ennai ippadiyae vittu vidu Endhan naadi thithikkudhae Ennai ippadiyae vittu vidu Female Part Ippadiyae vittu vidu Ennai ippadiyae vittu vidu Endhan naadi thithikkudhae Ennai ippadiyae vittu vidu Female Part En kitta kitta vandhu Oru kaadhal kaaichal moottu En pettagathai thirakka Nee thittam ondru theettu Hoyla hoyla hoyla holama…. Hey hoyla hoyla hoyla holama… Male Part Hey ippadiyae vittu vidu Ennai ippadiyae vittu vidu Indha muththam thithikkudhae Ennai ippadiyae vittu vidu Male Part Un kadai kannin oram Oru bioscope kaattu Un idai ennum thiraiyil Siru idaivelai kaattu Hoyla hoyla hoyla holama…. Chorus : Hoylama hoylama Male : Hey hoyla hoyla hoyla holama Chorus …………………….. Female Part Kutty kutty suttithanam kaatti Ennai vattamittu thollaigalai kootti En kaigalai pidithu sattena anaithu Seidhaai aiyo looty Male Part Aaa….aa…heiii…aaa…aa…aaa..aa Katti katii achuvella katti Dhinam kanavukkul pookkalai dhaan kotti Ennai thikku theriyaa kaadhal kaattil Vittaai kannai katti Female Part Adada hey adada Adada adada maattikitta aiyoda Chorus {Let it be set it free Male : Vittu vidu} (3) Chorus : Ippadiyae ippadiyae Male Part {Ippadiyae vittu vidu Ennai ippadiyae vittu vidu Indha muththam thithikkudhae Ennai ippadiyae vittu vidu} (2) Male Part Vatta vatta vennilavai vetti Adi vachirukken unakkoru metti En kolar thanga vayalae unnai Sirpam seivaen thatti Female Part Aaah…aa….aaa…. Hahaan haahan haahan…aaa…aa.. Thatti thatti kannathilae thatti Ennai kitta thatta thondharavil maatti En poottiya manasai saavi pottu Thirandhu paarthaai yetti Male Part Vasamaa hey vasamaa Vasama vasama maattikitten aiyoma Maattikitten aiyoma….. Female Part Hoyla holama….hmmmm Hoyla holama….hmmmm Female Part En kitta kitta vandhu Oru kaadhal kaaichal moottu En pettagathai thirakka Nee thittam ondru theettu Hoyla hoyla hoyla holama…. Hey hoyla hoyla hoyla holama… Male Part Hey ippadiyae vittu vidu Ennai ippadiyae vittu vidu Indha muththam thithikkudhae Ennai ippadiyae vittu vidu Male Part Un kadai kannin oram Oru bioscope kaattu Un idai ennum thiraiyil Siru idaivelai kaattu Chorus {Hoyla hoyla hoyla holama…. Hey hoyla hoyla hoyla holama…} (2)
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் குழு : ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா வான்னா வான்னா லெட் இட் பி செட் இட் ப்ரீ பெண் : இப்படியே விட்டு விடு என்னை இப்படியே விட்டு விடு இந்த நொடி தித்திக்குதே என்னை இப்படியே விட்டு விடு பெண் : இப்படியே விட்டு விடு என்னை இப்படியே விட்டு விடு இந்த நொடி தித்திக்குதே என்னை இப்படியே விட்டு விடு பெண் : என் கிட்ட கிட்ட வந்து ஒரு காதல் காய்ச்சல் மூட்டு என் பெட்டகத்தை திறக்க நீ திட்டம் ஒன்று தீட்டு பெண் : ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா ஹேய் ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா ஆண் : ஹேய் இப்படியே விட்டு விடு என்னை இப்படியே விட்டு விடு இந்த முத்தம் தித்திக்குதே என்னை இப்படியே விட்டு விடு ஆண் : உன் கடை கண்ணின் ஓரம் ஒரு பயாஸ்கோப் காட்டு உன் இடை என்னும் திரையில் சிறு இடைவெளி காட்டு ஆண் : ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா குழு : ஹோய்லமா ஹோய்லமா ஆண் : ஹேய் ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா குழு : .................. பெண் : குட்டி குட்டி சுட்டித்தனம் காட்டி என்னை வட்டமிட்டு தலைகளை தூக்கி என் கைகளை பிடித்து சட்டென அனைத்து செய்தாய் ஐயோ லூட்டி ஆண் : ஓ ஹேய் ஓஒஓஓ....... ஆண் : கட்டி கட்டி அச்சு வெல்ல கட்டி தினம் கனவுக்குள் பூக்களைத்தான் கொட்டி என்னை திக்கு தெரியா காதல் காட்டில் விட்டாய் கண்ணை கட்டி பெண் : அடடா ஹே அடடா அடடா அடடா மாட்டிகிட்ட ஐயோட குழு : லெட் இட் பி செட் இட் ப்ரீ ஆண் : விட்டு விடு குழு : லெட் இட் பி செட் இட் ப்ரீ ஆண் : இப்படியே இப்படியே ஆண் : இப்படியே விட்டு விடு என்னை இப்படியே விட்டு விடு இந்த முத்தம் தித்திக்குதே என்னை இப்படியே விட்டு விடு ஆண் : இப்படியே விட்டு விடு என்னை இப்படியே விட்டு விடு இந்த முத்தம் தித்திக்குதே என்னை இப்படியே விட்டு விடு ஆண் : வட்ட வட்ட வெண்ணிலவை வெட்டி அடி வச்சிருக்கேன் உனக்கொரு மெட்டி என் கோலார் தங்க வயலே உன்னை சிற்பம் செய்வேன் தட்டி.... பெண் : ஆஅஆ.....ஆஹா ஆஹா தட்டி தட்டி கன்னத்தில தட்டி என்னை கிட்ட தட்ட தொந்தரவில் மாட்டி என் பூட்டிய மனசை சாவி போட்டு திறந்து பார்த்தாய் எட்டி ஆண் : வசமா ஹே வசமா வசமா வசமா மாட்டிகிட்டேன் அய்யோம.... மாட்டிகிட்டேன் அய்யோம பெண் : ஹோய்லா ஹோலமா ம்ம்ம்ம்ம்ம்ம்... ஹோய்லா ஹோலமா ம்ம்ம்ம்ம்ம்ம்.... பெண் : என் கிட்ட கிட்ட வந்து ஒரு காதல் காய்ச்சல் மூட்டு என் பெட்டகத்தை திறக்க நீ திட்டம் ஒன்று தீட்டு பெண் : ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா ஹேய் ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா ஆண் : ஹே இப்படியே விட்டு விடு என்னை இப்படியே விட்டு விடு இந்த முத்தம் தித்திக்குதே என்னை இப்படியே விட்டு விடு ஆண் : கடை கண்ணின் ஓரம் ஒரு பயாஸ்கோப் காட்டு உன் இடை என்னும் திரையில் சிறு இடைவெளி காட்டு ஆண் மற்றும் பெண் : {ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா ஹேய் ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா} (2)
Song details
Singers: Shankar Mahadevan and Swarnalatha
Music by: Harris Jayaraj
Release information: From Arasatchi (2004) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Shankar Mahadevan and Swarnalatha
- Film / album: Arasatchi
- Composer: Harris Jayaraj