Roman script
Singers : Karthik and Saindhavi Music by : Vijay Antony Male Part …………………………………….. Female Part Ippadi mazhai adithaal Naan eppadi kudai pidipen Ippadi alai adithaal Naan eppadi kaal nanaipen Male Part Ippadi kan imaithaal Naan eppadi unnai rasipen Ippadi nee sirithaal Naan eppadi uyir pizhaipen Female Part { Oh hoo hoo hoo oho oho hoo } (2) Male Part Ippadi mazhai adithaal Naan eppadi kudai pidipen Female Part Ippadi alai adithaal Naan eppadi kaal nanaipen Female Part Ippadi ippadiyae vazhi marithaal Eppadi eppadi naan nadandhiduven Male Part Ippadi ippadiyae mugam sivandhaal Eppadi eppadi naan mutham iduven Female Part Ippadi ippadiyae poo koidhaal Eppadi eppadi naan malarndhiduven Male Part Ippadi ippadiyae thadai vidhithaal Eppadi eppadi naan nerungiduven Female Part { Oh hoo hoo hoo oho oho hoo } (2) Male Part Ippadi mazhai adithaal Naan eppadi kudai pidipen Ippadi alai adithaal Naan eppadi kaal nanaipen Male Part Ippadi ippadiyae porthi kondaal Eppadi eppadi naan thirandhiduven Female Part Ippadi ippadi nee adam pidithaal Eppadi eppadi naan vilagiduven Male Part Ippadi ippadiyae kirangadithaal Eppadi eppadi naan urangiduven Female Part Ippadi ippadi nee kaadhalithaal Eppadi eppadi naan maruthiduven Female Part { Oh hoo hoo hoo oho oho hoo } (2) Female Part Ippadi mazhai adithaal Naan eppadi kudai pidipen Ippadi alai adithaal Naan eppadi kaal nanaipen
தமிழ்
பாடகி : சைந்தவி பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : ............................ பெண் : இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் ஆண் : இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப்பேன் இப்படி நீ சிரித்தால் நான் எப்படி உயிர் பிழைப்பேன் பெண் : { ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ } (2) ஆண் : இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் பெண் : இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் பெண் : இப்படி இப்படியே வழி மறித்தால் எப்படி எப்படி நான் நடந்திடுவேன் ஆண் : இப்படி இப்படியே முகம் சிவந்தால் எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன் பெண் : இப்படி இப்படியே பூ கொய்தால் எப்படி எப்படி நான் மலர்ந்திடுவேன் ஆண் : இப்படி இப்படியே தடை விதித்தால் எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன் பெண் : { ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ } (2) ஆண் : இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் ஆண் : இப்படி இப்படியே போர்த்தி கொண்டால் எப்படி எப்படி நான் திறந்திடுவேன் பெண் : இப்படி இப்படி நீ அடம் பிடித்தால் எப்படி எப்படி நான் விலகிடுவேன் ஆண் : இப்படி இப்படியே கிறங்கடித்தால் எப்படி எப்படி நான் உறங்கிடுவேன் பெண் : இப்படி இப்படி நீ காதலித்தால் எப்படி எப்படி நான் மறுத்திடுவேன் பெண் : { ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ } (2) பெண் : இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
Song details
Singers: Karthik and Saindhavi
Music by: Vijay Antony
Release information: From Vedi (2011) · Lyricist: Thamarai
- Singer: Karthik and Saindhavi
- Film / album: Vedi
- Composer: Vijay Antony