Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : M. A. Kaja Female Part Inikkum ilamai ennidam irukku Suvaikkum valamai unnidam irukku Ingae paar enai paar thangam polae Minnum pennin angam paar Female Part Inikkum ilamai ennidam irukku Suvaikkum valamai unnidam irukku Unnidam irukku Female Part Chandhira oliyil sundhaara malargal Sirikkavillaiyaa Sirikkum malaril senthaen Thuligal surakkavillaiyaa Female Part Surakkum thaenai kudikkum Vandu parakkavillaiyaa Parakkum vandu malarul sendru Thilaikkavillaiyaa Female Part Inikkum ilamai ennidam irukku Suvaikkum valamai unnidam irukku Unnidam irukku Female Part Vaazhai poovin vadivam Ingae pongavillaiyaa Vanna thaamarai malarai Pola thangaiyillaiyaa Female Part Thaazham poovin vaasam Ennil thangavillaiyaa Thavazhum thendral kaattrin Kulumai thazhuvavillaiyaa Female Part Inikkum ilamai ennidam irukku Suvaikkum valamai unnidam irukku Unnidam irukku Female Part Manjam manathil konjum Ennam thanthathillaiyaa Mangai vannam manathil endrum mayangavillaiyaa Female Part Chittu kuruvi saernthu Pesi paarththathillaiyaa Chinna pennin paattu Innum puriyavillaiyaa….aa…. Female Part Inikkum ilamai ennidam irukku Suvaikkum valamai unnidam irukku Unnidam irukku
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : எம். எ. கஜா பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு இங்கே பார் என்னை பார் தங்கம் போலே மின்னும் பெண்ணின் அங்கம் பார்...... பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு உன்னிடம் இருக்கு பெண் : சந்திர ஒளியில் சுந்தர மலர்கள் சிரிக்கவில்லையா சிரிக்கும் மலரில் செந்தேன் துளிகள் சுரக்கவில்லையா பெண் : சுரக்கும் தேனை குடிக்கும் வண்டு பறக்கவில்லையா பறக்கும் வண்டு மலருள் சென்று திளைக்கவில்லையா பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு உன்னிடம் இருக்கு பெண் : வாழை பூவின் வடிவம் இங்கே பொங்கவில்லையா வண்ணத் தாமரை மலரைப் போல தங்கையில்லையா.. பெண் : தாழம்பூவின் வாசம் என்னில் தங்கவில்லையா தவழும் தென்றல் காற்றின் குளுமை தழுவவில்லையா பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு உன்னிடம் இருக்கு பெண் : மஞ்சம் மனதில் கொஞ்சும் எண்ணம் தந்ததில்லையா மங்கை வண்ணம் மனதில் என்றும் மயக்கவில்லையா பெண் : சிட்டுக் குருவி சேர்ந்து பேசி பார்த்ததில்லையா சின்னப் பெண்ணின் பாட்டு இன்னும் புரியவில்லையா......ஆ.... பெண் : இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு உன்னிடம் இருக்கு
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: M. A. Kaja
Release information: From Inikkum Ilamai (1979) · Singer: Vani Jairam · Lyricist: M.A.Kaja · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Inikkum Ilamai
- Composer: Shankar Ganesh
- Lyricist: M. A. Kaja