Roman script
Ini Varum Kalamthorum Song Lyrics is a track from Kavundampalayam – Tamil Movie 2024, Starring Ranjith and Alfia. This song was sung by V. S. Sangeetha, music composed by Vijay Shankar and lyrics written by Vijay Shankar. Singer : V. S. Sangeetha Music Director : Vijay Shankar Lyricist : Vijay Shankar Female Part Ini varum kaalam thorum Vaazhnthida paasam pothum Unarvugal alagaaga Kaaval kaakuthe Thuyar vandha pothum naalum Thol tharum thozhan neeye Udan varum nizhalaaga Nesam serkuthe Female Part Unmai anbu nee than Thandhai thaaiku mel than Deivam pola nee than Vananguvene naan than Un anbu paasam pothum Endhan nenjile Edharkaagavo enakaagavo Maname unarve uyire
தமிழ்
பாடகி : வி. எஸ். சங்கீதா இசையமைப்பாளர் : விஜய் ஷங்கர் பாடலாசிரியர் : விஜய் ஷங்கர் பெண் : இனி வரும் காலம் தோறும் வாழ்ந்திட பாசம் போதும் உணர்வுகள் அழகாக காவல் காக்குதே துயர் வந்த போதும் நாளும் தோல் தரும் தோழன் நீயே உடன் வரும் நிழலாக நேசம் சேர்க்குதே பெண் : உண்மை அன்பு நீதான் தந்தை தாய்க்கு மேல்தான் தெய்வம் போல நீதான் வணங்குவேனே நான்தான் உன் அன்பு பாசம் போதும் எந்தன் நெஞ்சிலே எதற்காகவோ எனக்காகவோ மனமே உணர்வே உயிரே
Song information
Singer: V. S. Sangeetha
Release information: From Kavundampalayam (2024) · Singer: V. S. Sangeetha · Lyricist: Vijay Shankar · Music: Vijay Shankar
Explore this song
- Singer: V. S. Sangeetha
- Film / album: Kavundampalayam