Roman script
Singer : Lata Mangeshwar Music by : Ilayaraja Chorus ………………………………….. Female Part Ingaeyum angaeyum orae mugam Eerattai vedam podummaa Panneerum venneerum orae niram Eerattai vedam podummaa Female Part Vidai peraa oru kelvi Thudiththidum thaniyaayi Vidai peraa oru kelvi Thudiththidum thaniyaayi Ingaeyum angaeyum orae mugam Eerattai vedam podummaa Chorus ……………………….. Female Part Kallodum mullodum orae malar Koondhalil sooda koodumo Sendheeyaai sendhaenaai orae nilaa Idhaya vaanilaadumaa Female Part Irandaiyum ondru polae Padaiththavan thavaraa Irandaiyum ondru polae Padaiththavan thavaraa Ingaeyum angaeyum orae mugam Eerattai vedam podummaa Female Part Innaalum ennaalum orae thunai Kanavumaagi pogumaa Ammammaa penjenmam orae suvai Iraivan potta saabamaa Female Part Vidukadhai edhai naalum Thodarkadhai enavo Vidukadhai edhai naalum Thodarkadhai enavo Ingaeyum angaeyum orae mugam Eerattai vedam podummaa
தமிழ்
பாடகி : லதா மங்கேஷ்கர் இசைஅமைப்பாளர் : இளையராஜா குழு : ........................................ பெண் : இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரெட்டை வேடம் போடுமா பன்னீரும் வெண்ணீரும் ஒரே நிறம் இரெட்டை வேடம் போடுமா பெண் : விடை பெற ஒரு கேள்வி துடித்திடும் தனியாயி விடை பெற ஒரு கேள்வி துடித்திடும் தனியாயி இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரெட்டை வேடம் போடுமா குழு : ..................................... பெண் : கல்லோடும் முள்ளோடும் ஒரே மலர் கூந்தலில் சூட கூடுமோ செந்தீயாய் செந்தேனாய் ஒரே நிலா இதய வானில் ஆடுமா பெண் : இரண்டையும் ஒன்று போலே படைத்தவன் தவறா இரண்டையும் ஒன்று போலே படைத்தவன் தவறா இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரெட்டை வேடம் போடுமா பெண் : இந்நாளும் எந்நாளும் ஒரே துணை கனவுமாகி போகுமா அம்மம்மா பெண்ஜென்மம் ஒரே சுவை இறைவன் போட்ட சாபமா பெண் : விடுகதை எதை நாளும் தொடர்கதை எனவோ விடுகதை எதை நாளும் தொடர்கதை எனவோ இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரெட்டை வேடம் போடுமா
Song information
Singer: Lata Mangeshwar
Music by: Ilayaraja
Release information: From Sathya (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Lata Mangeshwar
- Film / album: Sathya
- Composer: Ilayaraja