Roman script
Singers : Jayachandran and S. P. Shailaja Music by : Sangar Ganesh Male Part Indru vennilaa eeramaanadhu Oodal kondathaal ooramaanathu Theendumpodhu penmai enna Thaeinthu pogumaa Thendral vanthu poovil podha kaayam agumaa Paaram Yaerumbothu nenjam Naeram paarkumaa Female Part Indru vennilaa eeramaanadhu Oodal kondathaal ooramaanathu Theendumpodhu penmai enna Thaeinthu pogumaa Thendral vanthu poovil podha kaayam agumaa Paaram yaerumbothu nenjam Naeram paarkumaa Male Part Indru vennilaa eeramaanadhu Oodal kondathaal ooramaanathu Female Part Aanmai thodaathu penmai varaathu Inneram mounam ondruthaan paasai Endraalum unmai solla peraasai Aanmai thodaathu penmai varaathu Inneram mounam ondruthaan paasai Endraalum unmai solla peraasai Male Part Naanam kolvathaal Mogam naalum meerumae Moodi vaippaathaal kallil podhai yarumae Kanigal indru sumaigal endru Kodiyum vaadumae Female Part Indru vennilaa eeramaanadhu
Oodal kondathaal ooramaanathu Male : Theendumpodhu penmai enna Thaeinthu pogumaa Thendral vanthu poovil podha kaayam agumaa Female : Paaram yaerumbothu nenjam Naeram paarkumaa Male Part Indru vennilaa eeramaanadhu Female : Oodal kondathaal ooramaanathu Male Part Vaa vaa nilaavae kadhal kanaavae Paavaadai oosai kettathaal pennae En kannil thookkam illai yaen kannae Vaa vaa nilaavae kadhal kanaavae Paavaadai oosai kettathaal pennae En kannil thookkam illai yaen kannae Female Part Yaengum nenjamae indru enna seivathu Thoongum manjamo paavam mullil seithathu Urugum mezhugu neruppai enna kelvi ketpathu Male Part Indru vennilaa eeramaanadhu Oodal kondathaal ooramaanathu Female : Theendumpodhu penmai enna Thaeinthu pogumaa Thendral vanthu poovil podha kaayam agumaa Male : Paaram Yaerumbothu nenjam Naeram paarkumaa Both : Laalla laalla laa laalla laalla laa Laalla laalla laa laalla laalla laa
தமிழ்
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : இன்று வெண்ணிலா ஈரமானது ஊடல் கொண்டதால் ஓரமானது தீண்டும்போது பெண்மை என்ன தேய்ந்து போகுமா தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா பாரம் ஏறும்போது நெஞ்சம் நேரம் பார்க்குமா பெண் : இன்று வெண்ணிலா ஈரமானது ஊடல் கொண்டதால் ஓரமானது தீண்டும்போது பெண்மை என்ன தேய்ந்து போகுமா தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா பாரம் ஏறும்போது நெஞ்சம் நேரம் பார்க்குமா ஆண் : இன்று வெண்ணிலா ஈரமானது ஊடல் கொண்டதால் ஓரமானது பெண் : ஆண்மை தொடாது பெண்மை வராது..... இந்நேரம் மௌனம் ஒன்றுதான் பாஷை என்றாலும் உண்மை சொல்ல பேராசை ஆண்மை தொடாது பெண்மை வராது..... இந்நேரம் மௌனம் ஒன்றுதான் பாஷை என்றாலும் உண்மை சொல்ல பேராசை ஆண் : நாணம் கொள்வதால் மோகம் நாளும் மீறுமே மூடி வைப்பதால் கள்ளில் போதை ஏறுமே கனிகள் இன்று சுமைகள் என்று கொடியும் வாடுமே பெண் : இன்று வெண்ணிலா ஈரமானது ஊடல் கொண்டதால் ஓரமானது ஆண் : தீண்டும்போது பெண்மை என்ன தேய்ந்து போகுமா தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா பெண் : பாரம் ஏறும்போது நெஞ்சம் நேரம் பார்க்குமா ஆண் : இன்று வெண்ணிலா ஈரமானது பெண் : ஊடல் கொண்டதால் ஓரமானது ஆண் : வா வா நிலாவே காதல் கனாவே பாவாடை ஓசைக் கேட்டதால் பெண்ணே என் கண்ணில் தூக்கம் இல்லை ஏன் கண்ணே வா வா நிலாவே காதல் கனாவே பாவாடை ஓசைக் கேட்டதால் பெண்ணே என் கண்ணில் தூக்கம் இல்லை ஏன் கண்ணே பெண் : ஏங்கும் நெஞ்சமே இன்று என்ன செய்வது தூங்கும் மஞ்சமோ பாவம் முள்ளில் செய்தது உருகும் மெழுகு நெருப்பை என்ன கேள்வி கேட்பது ஆண் : இன்று வெண்ணிலா ஈரமானது ஊடல் கொண்டதால் ஓரமானது பெண் : தீண்டும்போது பெண்மை என்ன தேய்ந்து போகுமா தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா ஆண் : பாரம் ஏறும்போது நெஞ்சம் நேரம் பார்க்குமா இருவர் : லால்ல லால்ல லா லால்ல லால்ல லா லால்ல லால்ல லா லால்ல லால்ல லா
Song information
Singers: Jayachandran and S. P. Shailaja
Music by: Sangar Ganesh
Release information: From Kaval Kaithigal (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Jayachandran and S. P. Shailaja
- Film / album: Kaval Kaithigal
- Composer: Sangar Ganesh