Roman script
Indra Song Lyrics is a track from Once More – Tamil Movie 2024, Starring Arjun Das, Aditi Shankar, Sona Olickal and Others. This song was sung by Hanan Shaah, music composed by Hesham Abdul Wahab and lyrics work penned by Vignesh Srikanth. Singer : Hanan Shaah Music Director : Hesham Abdul Wahab Lyricist : Vignesh Srikanth Chorus Manasil masi ezhudhum anuraagam Mandhil niramazhiyum pudhu kaalam Vizhiyil ini niraiyum pudhu baavam Male : Ilam mayilaa Chorus : Manasil masi ezhudhum anuraagam Mandhil niramazhiyum pudhu kaalam Vizhiyil ini niraiyum pudhu baavam Male : Isaithiduthaa Male Part Hoo hoo hoo oo Hoo ooo hoo Hoo hoo hoo oo Hoo ooo hoo Male Part Konjum thendrala Uyir kollum minnala Ottrai paarvaiyil Enai thinnum kangala Male Part Menmozhiyil uraipaala Maunam kondu muraipaala Kai pidithu nadapaala Kaadhalin kurala kaaviya nagala Male Part Aazhiyenai izhuthaala Aaviyilae thilaithaala Aan amnadhai tholaithaala Aavani nilavaa devathai thugalaa Male Part Konji konji pesidave Enai konjum indhira Artham pola aanavale En minnum indhira Mutham ondru thandhaale Enai minjum indhira Vetka saaral veesidudhe En anbe indhira Chorus Manasil masi ezhudhum anuraagam Mandhil niramazhiyum pudhu kaalam Vizhiyil ini niraiyum pudhu baavam Male : Ilam mayilaa Male Part Poovaa poovin vaasam neeya Oru novaa ennai soozhum theeya Siru theevaai unnai adaithenaa Un vaasam poosi thirandhenaa Theeraadha theerndhaenaa Neeyaga meendhen naa Naane maari ponen naa Male Part Konji konji pesidave Enai konjum indhira Artham pola aanavale En minnum indhira Mutham ondru thandhaale Enai minjum indhira Vetka saaral veesidudhe En anbe indhira Hoo ooo hooo hoo ooo
தமிழ்
பாடகர் : ஹனன் ஷா இசையமைப்பாளர் : ஹேஷாம் அப்துல் வஹாப் பாடலாசிரியர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த் குழு : மனசில் மசி எழுதும் அனுராகம் மனதில் நிறைமழியும் புது காலம் விழியில் இனி நிரையும் புது பாவம் ஆண் : இளம் மயிலா....ஆ... குழு : மனசில் மசி எழுதும் அனுராகம் மனதில் நிறைமழியும் புது காலம் விழியில் இனி நிரையும் புது பாவம் ஆண் : இசைத்திடுதா ஆண் : ஓஹ்ஹோ ஓ...ஓ... ஒஹ் ஹோ ஹோ ஓஹ்ஹோ ஓ...ஓ... ஒஹ் ஹோ ஹோ ஓ....... ஆண் : கொஞ்சும் தென்றலா உயிர் கொல்லும் மின்னலா ஒற்றை பார்வையில் எனை திண்ணும் கண்களா ஆண் : மென்மொழியில் உரைப்பாளா மௌனம் கொண்டு முறைப்பாளா கை பிடித்து நடப்பாளா காதலின் குரலோ காவிய நகலா ஆண் : ஆழியெனை இழுத்தாளா ஆவியிலே திளைத்தாளா ஆண் மனதை தொலைத்தாளா ஆவணி நிலவா தேவதை துகளா ஆண் : கொஞ்சி கொஞ்சி பேசிடவே எனை கொஞ்சும் இந்திரா அர்த்தம் போல ஆனவளே என் மின்னும் இந்திரா முத்தம் ஒன்று தந்தாளே எனை மிஞ்சும் இந்திரா வெட்க சாரல் வீசுடுதே என் அன்பே இந்திரா குழு : மனசில் மசி எழுதும் அனுராகம் மனதில் நிறைமழியும் புது காலம் விழியில் இனி நிரையும் புது பாவம் ஆண் : இளம் மயிலா....ஆ... ஆண் : பூவா பூவின் வாசம் நீயா ஒரு நோவா என்னை சூழும் தீயா சிறு தீவாய் உன்னை அடைத்தேனா உன் வாசம் பூசி திறந்தேனா தீராத தீர்த்தேனா நீயாக மீந்தேன்னா நானே மாறி போனேன்னா ஆண் : கொஞ்சி கொஞ்சி பேசிடவே எனை கொஞ்சும் இந்திரா அர்த்தம் போல ஆனவளே என் மின்னும் இந்திரா குழு : மனசில் மசி எழுதும் அனுராகம் மனதில் நிறைமழியும் புது காலம் விழியில் இனி நிரையும் புது பாவம் ஆண் : முத்தம் ஒன்று தந்தாளே எனை மிஞ்சும் இந்திரா வெட்க சாரல் வீசுடுதே என் அன்பே இந்திரா ஹூ ஓஹூ ஹூ ஓஓஓ
Song information
Singer: Hanan Shaah
Release information: From Once More – 2024 Film (2024) · Singer: Hanan Shaah · Lyricist: Vignesh Srikanth · Music: Hesham Abdul Wahab
Explore this song
- Singer: Hanan Shaah
- Film / album: Once More – 2024 Film