Roman script
Singers : Pop Shalini and Krish Music by : Harris Jayaraj Male Part Ilamai ullasam Oru nodiyinil mudinthu Neram aatcho Inimel urchaagam Kaipidiyinil irunthu Odi poocho Chorus Ilamai ullasam Oru nodiyinil mudinthu Neram aatcho Inimel urchaagam Kaipidiyinil irunthu Odi poocho Female Part Pazhaiya varthaai illaamal Thenarinom Puthiya paadal padaththaan Virumbinom Male Part Azhagu pookkal mugam parthu Mayanginom Ini saralthaan poothooral thaan Aththu meeral thaan Male & Chorus : {O…. thean nilavugal nilavugal Kaadhal kaatril mithanththae O…. vaan paravaigal paravaigal Kaadhal vaanil kalanthathae} (2) Chorus {Lala lalal lalalala lalalala Laalal lala lalalala Lala lalal lalalala lalalala Laalal lala lalalala} (2) Male Part Ohoooo….oo.o..oooo…..
தமிழ்
பாடகர்கள் : பாப் ஷாலினி மற்றும் கிருஷ் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ குழு : இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ பெண் : பழைய வார்த்தை இல்லாமல் திணறினோம் புதிய பாடல் பாடத்தான் விரும்பினோம் ஆண் : அழகுப்பூக்கள் முகம்பார்த்து மயங்கினோம் இனி சாரல்தான் பூத்தூறல்தான் அத்துமீறல்தான் ஆண் மற்றும் குழு : {ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே ஓ வான்பறவைகள் பறவைகள் காதல் வானில் கலந்ததே} (2) குழு : ....................................................
Song details
Singers: Pop Shalini and Krish
Music by: Harris Jayaraj
Release information: From Unnale Unnale (2007) · Lyricist: Pa.Vijay
- Singer: Pop Shalini and Krish
- Film / album: Unnale Unnale
- Composer: Harris Jayaraj