Roman script
Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part Ilamai thirumbudhae Puiryaatha puthiraachae Idhaya thudippilae Pani kaathum soodachae Male Part Hey thulli kuthikuthu nenjam Thookam varavillai konjam Maalai varum ena anjum Meendum mudhal paruvam Male Part Kaigal seeppai theduthae thaanae Kangal unnai theduthae maanae Naatkal medhuvaai poguthu veenae Mella thoduthae kaadhalae Male Part Kaigal seeppai theduthae thaanae Kangal unnai theduthae maanae Naatkal medhuvaai poguthu veenae Mella thoduthae kaadhalae Male Part Hey ilamai thirumbudhae Puiryaatha puthiraachae Idhaya thudippilae Pani kaathum soodachae Male Part Mhmm vaazhkaiyae Vaazha thaanae Vaa en kannae Vaazhnthu thaan paarpoma Vaanavil korppoma Male Part Saaigaiyil thaangathevai Oru thol thaanae Thani maram naanadi Thottamaai neeyadi Male Part Vaalibathin ellaiyil Vaasal vantha mullaiyae Pogum varai pogalaam Enna pizhiyae Male Part Oorae nammai paarpathu polae Yedho bimbam thondruthu maanae Kaalgal tharaiyil kolam poda Mella thoduthae kaadhalae Male Part Ilamai thirumbudhae Puiryaatha puthiraachae Idhaya thudippilae Pani kaathum soodachae Male Part Hey thulli kuthikuthu nenjam Thookam varavillai konjam Maalai varum ena anjum Meendum mudhal paruvam Male & Chorus : {Kaigal seeppai theduthae thaanae Kangal unnai theduthae maanae Naatkal medhuvaai poguthu veenae Mella thoduthae kaadhalae} (2) Male Part Ilamai thirumbudhae Puiryaatha puthiraachae Idhaya thudippilae Pani kaathum soodachae
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : இளமை திரும்புதே புரியாத புதிராச்சே இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே ஆண் : ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம் தூக்கம் வரவில்லை கொஞ்சம் மாலை வரும் என அஞ்சும் மீண்டும் முதல் பருவம் ஆண் : கைகள் சீப்பை தேடுது தானே கண்கள் உன்னை தேடுது மானே நாட்கள் மெதுவாய் போகுது வீணே மெல்ல தொடுதே காதலே ஆண் : கைகள் சீப்பை தேடுது தானே கண்கள் உன்னை தேடுது மானே நாட்கள் மெதுவாய் போகுது வீணே மெல்ல தொடுதே காதலே ஆண் : ஹே இளமை திரும்புதே புரியாத புதிராச்சே இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே ஆண் : ம்ஹ்ம்ம் வாழ்க்கையே வாழ தானே வா என் கண்ணே வாழ்ந்துதான் பார்போமா வானவில் கோர்ப்போமா ஆண் : சாய்கையில் தாங்கதேவை ஒரு தோள் தானே தனி மரம் நானடி தோட்டமாய் நீயடி ஆண் : வாலிபத்தின் எல்லையில் வாசல் வந்த முல்லையே போகும் வரை போகலாம் என்ன பிழையே ஆண் : ஊரே நம்மை பார்ப்பது போலே ஏதோ பிம்பம் தோன்றுது மானே கால்கள் தரையில் கோலம் போட மெல்ல தொடுதே காதலே ஆண் : இளமை திரும்புதே புரியாத புதிராச்சே இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே ஆண் : ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம் தூக்கம் வரவில்லை கொஞ்சம் மாலை வரும் என அஞ்சும் மீண்டும் முதல் பருவம் ஆண் மற்றும் குழு : {கைகள் சீப்பை தேடுது தானே கண்கள் உன்னை தேடுது மானே நாட்கள் மெதுவாய் போகுது வீணே மெல்ல தொடுதே காதலே} (2) ஆண் : இளமை திரும்புதே புரியாத புதிராச்சே இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே
Song details
Music by: Anirudh Ravichander
Release information: From Petta (2018) · Lyricist: Dhanush
- Singer: Anirudh Ravichander
- Film / album: Petta
- Composer: Anirudh Ravichander