Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Idhu unthan veettu kilithaan Idhu unthan veettu kilithaan Koondil yaetri kurumbu seiyya Pazhaththai kandu pasiyai theerkka Paranthu vanthaenae… Paranthu vanthaenae… Female Part Idhu unthan veettu kilithaan Idhu unthan veettu kilithaan Female Part ………………. Female Part Ragangal irukku pala vidhangal irukku Idhai sugangal unakku tharumo Intha radhiyai eduththu ungal madiyil anaiththu Inba kavithai padikka varavo Female Part Pachai poongodi manjal maeni Thullum nenjam untha pakkam Siththam theernthida aasai vanthathu Engae ponathu engal vetkkam Female Part …………………… Female Part Idhu unthan veettu kilithaan Idhu unthan veettu kilithaan Female Part Panaththai mathikkum sila idangal Irukku ivai kulaththil pirantha kiligal Enagal nadaththai ozhukkam panbai Mathikkum pazhakkam avai Padiththu kidaiththa vazhaigal Female Part Kanni pennai kannil kandathum Jaadai seivathu puththi kedu Annai thanthai ennam polae Oru pennai paarththu kattupodu Female Part Idhu unthan veettu kilithaan Koondil yaetri kurumbu seiyya Pazhaththai kandu pasiyai theerkka Paranthu vanthaenae… Paranthu vanthaenae…
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இது உந்தன் வீட்டுக் கிளிதான் இது உந்தன் வீட்டுக் கிளிதான் கூண்டில் ஏற்றி குறும்பு செய்ய பழத்தைக் கண்டு பசியை தீர்க்க பறந்து வந்தேனே...... பறந்து வந்தேனே...... பெண் : இது உந்தன் வீட்டுக் கிளிதான் இது உந்தன் வீட்டுக் கிளிதான் பெண் : .............................. பெண் : ரகங்கள் இருக்கு பல விதங்கள் இருக்கு இதை சுகங்கள் உனக்கு தருமோ இந்த ரதியை எடுத்து உங்கள் மடியில் அணைத்து இன்பக் கவிதை படிக்க வரவோ பெண் : பச்சைப் பூங்கொடி மஞ்சள் மேனி துள்ளும் நெஞ்சம் உந்தன் பக்கம் சித்தம் தீர்ந்திட ஆசை வந்தது எங்கே போனது எங்கள் வெட்கம் பெண் : ............................... பெண் : இது உந்தன் வீட்டுக் கிளிதான் இது உந்தன் வீட்டுக் கிளிதான் பெண் : பணத்தை மதிக்கும் சில இடங்கள் இருக்கு இவை குலத்தில் பிறந்த கிளிகள் எங்கள் நடத்தை ஒழுக்கம் பண்பை மதிக்கும் பழக்கம் அவை படித்து கிடைத்த வழிகள்........ பெண் : கன்னிப் பெண்ணை கண்ணில் கண்டதும் ஜாடை செய்வது புத்திக் கேடு.... அன்னை தந்தை எண்ணம் போலே ஒரு பெண்ணைப் பார்த்து கட்டிப்போடு பெண் : இது உந்தன் வீட்டுக் கிளிதான் கூண்டில் ஏற்றி குறும்பு செய்ய பழத்தைக் கண்டு பசியை தீர்க்க பறந்து வந்தேனே...... பறந்து வந்தேனே......
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Sankar Saleem Simon (1978) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Sankar Saleem Simon
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan