Roman script
Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Female Part Idho un kadhalin kanmani Ival manam ini unathu Ilam thalir idhu puthithu Aasai enbathu amutham Adhil aadi vanthathu kumutham Male Part Idho un kadhalin kanmani Ival manam ini unathu Ilam thalir idhu puthithu Aasai enbathu amutham Adhil aadi vanthathu kumutham Female Part Manjal roja thala thala thala ena Mannan munnaadi Maalai pozhuthil pala pala pala ena Minnum kannaadi Female Part Manjal roja thala thala thala ena Mannan munnaadi Maalai pozhuthil pala pala pala ena Minnum kannaadi Male Part Kaalidasan yaettilae Kamban sonna paattilae Kaanum kadhal manthiram Kandu kondaen unnidam Female : Kollai inbangalo Male Part Idho un kadhalin kanmani Ival manam ini unathu Ilam thalir idhu puthithu Male Part Kamadevan mudhan mudhal ezhuthiya Paadal neethaano Kalam thorum unakkena urugidum Bakthan naanthaano Female Part Aarukaala poojaiyo Adharkku melum thevaiyo Pesum vaarththai varnanai Yaavumthaano archanai Male : Sontham deiveegamae Female Part Idho un kadhalin kanmani Ival manam ini unathu Ilam thalir idhu puthithu Male : Aa…aasai enbathu amutham Adhil aadi vanthathu kumutham Both : …………..
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி பெண் : இதோ உன் காதலின் கண்மணி இவள் மனம் இனி உனது இளம் தளிர் இது புதிது ஆசை என்பது அமுதம் அதில் ஆடி வந்தது குமுதம் ஆண் : இதோ என் காதலின் கண்மணி இவள் மனம் இனி எனது இளம் தளிர் இது புதிது ஆசை என்பது அமுதம் அதில் ஆடி வந்தது குமுதம் பெண் : மஞ்சள் ரோஜா தள தள தள என மன்னன் முன்னாடி மாலைப் பொழுதில் பள பள பள என மின்னும் கண்ணாடி பெண் : மஞ்சள் ரோஜா தள தள தள என மன்னன் முன்னாடி மாலைப் பொழுதில் பள பள பள என மின்னும் கண்ணாடி ஆண் : காளிதாசன் ஏட்டிலே கம்பன் சொன்ன பாட்டிலே காணும் காதல் மந்திரம் கண்டு கொண்டேன் உன்னிடம் பெண் : கொள்ளை இன்பங்களோ ஆண் : இதோ உன் காதலின் கண்மணி இவள் மனம் இனி உனது இளம் தளிர் இது புதிது ஆண் : காமதேவன் முதன்முதல் எழுதிய பாடல் நீதானோ காலம் தோறும் உனக்கென உருகிடும் பக்தன் நான்தானோ ஆண் : காமதேவன் முதன்முதல் எழுதிய பாடல் நீதானோ காலம் தோறும் உனக்கென உருகிடும் பக்தன் நான்தானோ பெண் : ஆறுகால பூஜையோ அதற்கு மேலும் தேவையோ பேசும் வார்த்தை வர்ணனை யாவும்தானோ அர்ச்சனை ஆண் : சொந்தம் தெய்வீகமே பெண் : இதோ உன் காதலின் கண்மணி இவள் மனம் இனி உனது இளம் தளிர் இது புதிது ஆண் : ஆ.....ஆசை என்பது அமுதம் அதில் ஆடி வந்தது குமுதம் இருவர் : ................................
Song information
Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Vaali
Release information: From Soundaryame Varuga Varuga (1980) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam
- Film / album: Soundaryame Varuga Varuga
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Vaali