Roman script
Singers : Ajeesh and Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part Idhazhin oru oram sirithaai anbae Nijamaai ithu pothum sirippaai anbae En naadiyai silirka vaithaai En iravellaam velicham thanthaai En aan garvam maranthindru Un munnae paniya vaithaai Male Part Sollu nee i love you Nee thaan en kurinji poo En kaadhal endrum true Will make sure you never feel go Male Part Oh ellaam marathu un pinnaal varuven Nee sammathithaal naan nilavaiyum tharuven Un nizhal tharai padum dhooram nadanthen Antha nodiyai thaan kavithaiyai varainthen Male Part Oh pennae en kannae senthenae vaa munnae En uyirukkul peyarai vaithai En naadiyai silirka vaithaai En iravellaam velicham thanthaai En aan garvam maranthindru Un munnae paniya vaithaai …vaithaaiii… Male Part {Oh pennae en kannae senthenae vaa munnae En uyirukkul peyarai vaithai} (2) Male Part Sollu nee i love you Nee thaan en kurinji poo En kaadhal endrum true Will make sure you never feel go Male Part Sollu nee i love you..oh penne Nee thaan en kurinji poo..oh penne En kaadhal endrum true..oh penne Will make sure you never feel go
தமிழ்
பாடகர்கள் : அஜீஷ், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே என் நாடியை சிலிர்க்க வைத்தாய் என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய் என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய் ஆண் : சொல்லு நீ ஐ லவ் யூ நீதான் என் குறிஞ்சிப் பூ என் காதல் என்றும் ட்ரு வில் மேக் சர் யூ நெவெர் பீல் கோ ஆண் : ஓ எல்லாம் மறந்து உன் பின்னால் வருவேன் நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன் உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன் அந்த நொடியை தான் கவிதையாய் வரைந்தேன் ஆண் : ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய் என் நாடியை சிலிர்க்க வைத்தாய் என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய் என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய் வைத்தாய் ஆண் : { ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய் } (2) ஆண் : சொல்லு நீ ஐ லவ் யூ நீதான் என் குறிஞ்சிப் பூ என் காதல் என்றும் ட்ரு வில் மேக் சர் யூ நெவெர் பீல் கோ ஆண் : சொல்லு நீ ஐ லவ் யூ ஓ பெண்ணே நீதான் என் குறிஞ்சிப் பூ ஓ பெண்ணே என் காதல் என்றும் ட்ரு ஓ பெண்ணே வில் மேக் சர் யூ நெவெர் பீல் கோ
Song details
Singers: Ajeesh and Anirudh Ravichander
Music by: Anirudh Ravichander
Release information: From 3(Moonu) (2012) · Lyricist: Dhanush
- Singer: Ajeesh and Anirudh Ravichander
- Film / album: 3(Moonu)
- Composer: Anirudh Ravichander