Roman script
Singers : K. S. Chithra and Krishnaraj Music by : Deva Female Part Idhayam idhayam inaigirathae Idhu oru pudhu kavithai Iniyum iniyum thodarnthidumae Dhinam dhinam oru kavithai Female Part Idhayam idhayam inaigirathae Idhu oru pudhu kavithai Iniyum iniyum thodarnthidumae Dhinam dhinam oru kavithai Female Part Poongaatrae nillu Nee vilagiyae nillu Poo maeni therinthaal Nee thaluviyae sellu Naan ingu nalamae nalamae Nalama nalama kaatrae sollu Male Part Idhayam idhayam inaigirathae Idhu oru pudhu kavithai Iniyum iniyum thodarnthidumae Dhinam dhinam oru kavithai Female Part Nenjam… Manam niraintha manjam Iravugalil anjum Vizhi sivandhu kenjum Male Part Konjam … Mayakkam vandhu konjam Thanimaiyena minjum Udal padara thanjam Female Part Hoo malaiyil malarum Kaalaiyil manakkum Kaayangal paarthu Thanimaiyil sirikkum Male Part Poongaatrae nillu Nee vilagiyae nillu Poo maeni therinthaal Nee thaluviyae sellu Naan ingu nalamae nalamae Nalama nalama kaatrae sollu Female Part Idhayam idhayam inaigirathae Idhu oru pudhu kavithai Iniyum iniyum thodarnthidumae Dhinam dhinam oru kavithai Chorus ………………….. Male Part Dhegam …. Mazhai poliyum megam Karainthu vidum mogam Thaniyum andha dhaagam Female Part Yaagam….. Aasaigalin vegam Kaamanadhu yogam Irandum oru baagam Male Part Hoo odalil thaanae Thedalin thollai Koodalil thaanae Oodalin ellai Female Part Poongaatrae nillu Nee vilagiyae nillu Poo maeni therinthaal Nee thaluviyae sellu Naan ingu nalamae nalamae Nalama nalama kaatrae sollu Male Part Idhayam idhayam inaigirathae Idhu oru pudhu kavithai Iniyum iniyum thodarnthidumae Dhinam dhinam oru kavithai…
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கிருஷ்ணராஜ் இசையமைப்பாளர் : தேவா பெண் : இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புது கவிதை இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை பெண் : இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புது கவிதை இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை பெண் : பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு பூமேனி தெரிந்தால் நீ தழுவியே செல்லு நான் இங்கு நலமே நலமே நலமா நலமா காற்றே சொல்லு ஆண் : இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புது கவிதை இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை பெண் : நெஞ்சம்... மனம் நிறைந்த மஞ்சம்... இரவுகளில் அஞ்சும் ... விழி சிவந்து கெஞ்சும்... ஆண் : கொஞ்சம்... மயக்கம் வந்து கொஞ்சம்... தனிமையென மிஞ்சும்... உடல் படர தஞ்சம்.... பெண் : ஹோ.....மாலையில் மலரும் காலையில் மணக்கும் காயங்கள் பார்த்து தனிமையில் சிரிக்கும் ஆண் : பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு பூமேனி தெரிந்தால் நீ தழுவியே செல்லு நான் இங்கு நலமே நலமே நலமா நலமா காற்றே சொல்லு பெண் : இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புது கவிதை இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை குழு : ........................... ஆண் : தேகம்...... மழை பொழியும் மேகம்.... கரைந்து விடும் மோகம்.... தனியும் அந்த தாகம்.... பெண் : யாகம்... ஆசைகளின் வேகம்... காமனது யோகம்.... இரண்டும் ஒரு பாகம்.... ஆண் : ஹோ... ஊடலில் தானே தேடலின் தொல்லை கூடலில் தானே ஊடலின் எல்லை பெண் : பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு பூமேனி தெரிந்தால் நீ தழுவியே செல்லு நான் இங்கு நலமே நலமே நலமா நலமா காற்றே சொல்லு ஆண் : இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புது கவிதை இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை....
Song information
Singers: K. S. Chithra and Krishnaraj
Music by: Deva
Release information: From Vidukathai (1997) · Lyricist: Agathiyan
Explore this song
- Singer: K. S. Chithra and Krishnaraj
- Film / album: Vidukathai
- Composer: Deva