Roman script
Singers : Karthick and Keerthana Vaidyanathan Music by : Simon K King Female Part Idhamaai idhamaai Ennai anaipaaiyaa Idhamaai iravil Uyir vathaipaayaa Idhamaai neliyum viralil Kadhai padipaayaa…hoo ooo Male Part Idhamaai idhamaai Ennai anaipaaiyaa Idhamaai sugamaai Ennil padarvaayaa Idhamaai endhan udalil Uyir padhipaayaa…hoho ooo Female Part Maruvaaipae illa Oru muthathilla Thirai yedhum illa Siru vetkathilla Kalavaadum bothu unpeyarai Kaadhil sollavaa……. Male Part Idhamaai idhamaai Ennai anaipaaiyaa Idhamaai sugamaai Ennil padarvaayaa Idhamaai endhan udalil Uyir padhipaayaa…aaa…haa…aa… Male Part Uyir thuli neruppena Idai vazhi padaruthae Kudai ena virinthu seraaiyoo.. Ooo..oo…ooo Oru nodi urangidaa..aa… Iravugal puthiyathae..ae… Vidinthida thadaigal sollaaiyoo..ooo Female Part Sillidum udalinil Pradhiyeduthaaiyoo En manam udaigal thurakirathae Nee oru murai yena Eraingidum munnae Maaya mounam ketkkirathae Male Part Kanavinil kadal ena Iru vizhi thavikkuthae Vayalalul valaigal veesaaiyoo Ooo oo ooo oo ooo Kaadhalai sollidum Vaguppugal puthiyathae Iravinil uraigal sollaaiyooo ooo oo Female Part Iru udal ondrena Kanakkugal sollum Purinthae naanum mayangugiren Pirai nilaa pol undhan Kaadugal melae Saaral mazhaiyaai thoovugiren Female Part Aaaa…..aaa……aaa….aa…..aa…. Male : Idhamaai idhamaai Ennai anaipaaiyaa Idhamaai sugamaai Ennil padarvaayaa Idhamaai endhan udalil Uyir padhipaayaa…haaa…aaa…. Female Part Maruvaaipae illa Oru muthathilla Thirai yedhum illa Siru vetkathilla Kalavaadum bothu unpeyarai Kaadhil sollavaa…….
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் இசையமைப்பாளர் : சைமன் கே. கிங் பெண் : இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா இதமாய் இரவில் உயிர் வதைப்பாயா இதமாய் நெளியும் விரலில் கதை படிப்பாயா....ஹோ ஓஒ.... ஆண் : இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா இதமாய் எந்தன் உடலில் உயிர் பதிப்பாயா....ஹோ ஹோ ஓஒ... பெண் : மறு வாய்ப்பே இல்லா ஒரு முத்ததில்லா திரை ஏதும் இல்லா சிறு வெட்கத்தில்லா களவாடும் போது உன் பெயரை காதில் சொல்லவா...... ஆண் : இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா இதமாய் எந்தன் உடலில் உயிர் பதிப்பாயா....ஆஅ....ஹா....ஆ.... ஆண் : உயிர்த்துளி நெருப்பென.... இடை வழி படருதே..... குடை என விரிந்து சேராயோ.... ஓஒ....ஓ.....ஓஒ...... ஒரு நொடி உறங்கிடா....ஆ..... இரவுகள் புதியதே...ஏ..... விடிந்திட தடைகள் சொல்லாயோ....ஓ.... பெண் : சில்லிடும் உடலினில் பிரதி எடுதாயோ என் மனம் உடைகள் துறக்கிறதே நீ ஒரு முறை என இறங்கிடும் முன்னே மாய மௌனம் கேட்க்கிறதே ஆண் : கனவினில் கடல் என இரு விழி தவிக்குதே வளையளுள் வலைகள் வீசாயோ ஓ...ஓஓஒ.....ஓஒ...ஓ.... காதலை சொல்லிடும் வகுப்புகள் புதியதே இரவினில் உரைகள் சொல்லாயோ....ஓ.... பெண் : இரு உடல் ஒன்றினால் கணக்கொன்று சொல்லும் புரிந்தே நானும் மயங்குகிறேன் பிறை நிலா போல் உந்தன் காடுகள் மேலே சாரல் மழையை தூவுகிறேன் பெண் : ஆஆ....ஆஅ....ஆஅ....ஆ....ஆஅ..... ஆண் : இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா இதமாய் எந்தன் உடலில் உயிர் பதிப்பாயா....ஆஅ....ஹா....ஆ.... பெண் : மறு வாய்ப்பே இல்லா ஒரு முத்ததில்லா திரை ஏதும் இல்லா சிறு வெட்கத்தில்லா களவாடும் போது உன் பெயரை காதில் சொல்லவா......
Song information
Singers: Karthick and Keerthana Vaidyanathan
Music by: Simon K King
Release information: From Kolaigaran (2019) · Lyricist: Dhamayanthi
Explore this song
- Singer: Karthick and Keerthana Vaidyanathan
- Film / album: Kolaigaran
- Composer: Simon K King