Roman script
Singer : Shweta Mohan Music by : Tony Britto Lyrics by : Vivek Female Part Amma aaa hae..amma..hae..amma Female Part Idha dhaanae edhir paarthen Manasodu ada kaathen Female Part Dhinandhorum kaathoda Kuyilaaga thirinjaenae Adanjaachu en koottaiyae Female Part Oh dhisa thedi alaiyoda Padagoda alainjaenae Kedachachae en vaazhkaiyae Female Part Nee vaazha naan pakkanum Vaayara naan vaazhthanum Enakkaaga vendama Unakkaaga varam keppenae Amma…. Female Part Aluthaalum vizha venum En melae thaan Thodachaalum en saela thaan Female Part En tholil un kaigal Poomala thaan Adaiyaalam unnala thaan Female Part Kaiyodu kai korthu Oorkolamaai Siru pillaiaa povom vaa Female Part Manam vittu naan pesa Nee thaetrinaai Iruppenae sandhosamae Female Part O.oo kadigaram paakama Un neram enakaaguma O..oo naan seidha nanmaigal Un mela mazhaiyaaguma Female Part En kaalam poora Nee kooda venum En aayul kooda nee Vaazha venum naan Female Part Paar uyirellam vevveru thaan Anbendra oru noolu thaan Kadhai maalaiyai Female Part Enakulla una paathu Unakulla ena paapadhen Amma Female Part O.oo kadigaram paakama Un neram enakaaguma O..oo naan seidha nanmaigal Un mela mazhaiyaaguma
தமிழ்
பாடகி : ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : டோனி பிரிட்டோ பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : அம்மா ஹே…. அம்மா ஹே….அம்மா …. பெண் : இத தானே எதிர் பார்த்தேன் மனேசாடு அட காத்தேன் பெண் : தினந்தோறும் காத்தோட குயிலாக திரிஞ்சேனே அடஞ்சாச்சு என் கூட்டையே பெண் : திச தேடி அலையோட படகோட அலஞ்சேனே கிடச்சாசே என் வாழ்க்கையே பெண் : நீ வாழ நான் பாக்கனும் வாயாற நான் வாழ்த்தனும் எனக்காக வேண்டாம உனக்காக வரம் கேப்பேனே அம்மா… பெண் : அழுதாலும் விழ வேணும் என் மேல தான் தொடச்சாலும் என் சேல தான் பெண் : என் தோளில் உன் கைகள் பூமால தான் அடையாளம் உன்னால தான் பெண் : கையோடு கைகோர்த்து ஊர்கோலமாய் சிறு பிள்ளை ஆவோம் வா பெண் : மனம் விட்டு நான் பேச நீ தேற்றினாய் இருப்பேனே சந்தோஷமா பெண் : ஓஓ… கடிகாரம் பாக்காமா உன் நேரம் எனக்காகுமா ஓஓ… நான் செய்த நன்மைகள் உன் மேல மழையாகுமா பெண் : என் காலம் பூரா நீ கூட வேணும் என் ஆயுள் கூட நீ வாழ வேணும் நான் பெண் : பார் உயிரெல்லாம் வெவ்வேறு தான் அன்பெனற ஒரு நூலுதான் கதை மாலையாய் பெண் : எனக்குள்ள உன பாத்து உனக்குள்ள என பாப்பதேன் அம்மா பெண் : ஓஓ… கடிகாரம் பாக்காமா உன் நேரம் எனக்காகுமா ஓஓ… நான் செய்த நன்மைகள் உன் மேல மழையாகுமா
Song information
Singer: Shweta Mohan
Music by: Tony Britto
Lyrics by: Vivek
Release information: From J.Baby (2024) · Singer: Shweta Mohan · Lyricist: Vivek · Music: Tony Britto
Explore this song
- Singer: Shweta Mohan
- Film / album: J.Baby
- Composer: Tony Britto
- Lyricist: Vivek