Roman script
Singer : Nandini Srikar
Music by : Vidyasagar
Female Part
In rae kik li tha kaa
Ik nai nun naa – mm
In rae kik li tha kaa
Ik nai nun naa
Male Part
Enna olarura
Puriyira madhiri sollu
Female Part
In rae kik li tha kaa
Ik nai nun naa
Male Part
Aiyo thalai suthudu
Sariya sollu
Female Part
Idhu kooda puriyalaiya
Puddhu
Naan reverse-la sonnen
Male Part
Reverselaya…
Adhellam vendaam nera sollu
Female Part
: Naan unnai kaadhalikkiren…
Female Part
: I love you…. you love me too
I love you…. you love me too
Female Part
Nakshathiram theriyudhu
Sooriyanum theriyudhu
Idhu enna kaalamoo
Female Part
19 vayasila
Paithiyangal pidikkayil
Paruvangal maarumoo
Female Part
{I love u i love u
I love u..} (2)
In rae kik li tha kaa …haha
Ik nai nun naa …hahahaha
In rae kik li tha kaa …hahahahah
Female Part
Kamban sonna
Kavi enna theriyaadhu
Kaalidhasan peyar enna
Theriyaadhu
Pachai color pencil niram
Theriyaadhu
Mukkaalikku ethanai kaalgal
Theriyaadhu
Female Part
Muthamizh ethanai pirivu
Ada solla theriyaadhu
Thennaikku ethanai kilaigal
Adhai enna theriyaadhu
Female Part
Naan arindhadhum
Therindhadhum
Thelindhadhum idhu ondrudhaan
I love you i love you
Male : Sa ma ri paa mapa dha pa ri
Sa ma ri paa mapa dha pa sa ri
Female Part
Pulli vaithu kolam poda
Theriyaadhu
Poojiyathuku ethanai saibar
Theriyaadhu
Mazhaiyil meengal odhunguvadhengae
Theriyaadhu
Thamarai endha marathil pookkum
Theriyaadhu da
Female Part
Raman seethai uravu
Ada solla theriyaadhu
Iravil ethanai nilavu
Adhai enna theriyaadhu
Female Part
Naan arindhadhum
Therindhadhum
Thelindhadhum idhu ondrudhaan
I love you i love ….huhuh
I love you Chorus : I love you (2)
I love you Chorus : I love you (2)
Female Part
I love you…. you love me too
I love you…. you love me too
Female Part
Nakshathiram theriyudhu
Sooriyanum theriyudhu
Idhu enna kaalamoo
Female Part
19 vayasila
Paithiyangal pidikkayil
Paruvangal maarumoo
Female Part
{I love u i love u
I love u..} (2)தமிழ்
பாடகி : நந்தினி ஸ்ரீகர்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : ..................................
ஆண் : என்ன ஒளறுற
புரியுற மாதிரி சொல்லு
பெண் : ..................................
ஆண் : ஐயோ தல சுத்துது
சரியா சொல்லு
பெண் : இது கூட புரியலையா
நான் ரிவர்ஸ்ல சொன்னேன்
ஆண் : ரிவர்ஸ்லயா....
தெல்லாம் வேண்டாம்
நேரா சொல்லு
பெண் : நான் உன்னை
காதலிக்கிறேன்....
பெண் : ஐ லவ் யு...யு லவ் மீ டூ
ஐ லவ் யு.... யு லவ் மீ டூ
பெண் : நக்சத்திரம் தெரியுது
சூரியனும் தெரியுது
இது என்ன காலமோ
பெண் : பத்தொன்பது வயசில
பைத்தியங்கள் பிடிக்கயில்
பருவங்கள் மாறுமோ
பெண் : {ஐ லவ் யு ஐ லவ் யு
ஐ லவ் யு...} (2)
பெண் : கம்பன் சொன்ன
கவி என்ன தெரியாது
காளிதாசன் பெயர் என்ன
தெரியாது
பச்சை கலர் பென்சில் நிறம்
தெரியாது
முக்காலுக்கு எத்தனை கால்கள்
தெரியாது
பெண் : முத்தமிழ் எத்தனை பிரிவு
அட சொல்ல தெரியாது
தென்னைக்கு எத்தனை கிளைகள்
அதை என்ன தெரியாது
பெண் : நான் அறிந்ததும்
தெரிந்ததும்
தெளிந்ததும் இது ஒன்றுதான்
ஐ லவ் யு ஐ லவ் யு
ஆண் : ச ம ரி பா மப த ப ரி
ச ம ரி பா மப த ச ரி
பெண் : புள்ளி வைத்து கோலம்
போட தெரியாது
பூஜ்யத்துக்கு எத்தனை சைபர்
தெரியாது
மழையில் மீன்கள்
ஒதுங்குவதெங்கே தெரியாது
தாமரை எந்த மரத்தில் பூக்கும்
தெரியாது டா
பெண் : ராமன் சீதை உறவு
அட சொல்ல தெரியாது
இரவில் எத்தனை நிலவு
அதை என்ன தெரியாது
பெண் : நான் அறிந்ததும்
தெரிந்ததும்
தெளிந்ததும் இது ஒன்றுதான்
ஐ லவ் யு ஐ லவ்....
ஐ லவ் யு ஐ லவ் யு(2)
ஐ லவ் யு ஐ லவ் யு(2)
பெண் : ஐ லவ் யு...யு லவ் மீ டூ
ஐ லவ் யு.... யு லவ் மீ டூ
பெண் : நக்சத்திரம் தெரியுது
சூரியனும் தெரியுது
இது என்ன காலமோ
பெண் : பத்தொன்பது வயசில
பைத்தியங்கள் பிடிக்கயில்
பருவங்கள் மாறுமோ
பெண் : {ஐ லவ் யு ஐ லவ் யு
ஐ லவ் யு...} (2)Song information
Singer: Nandini Srikar
Music by: Vidyasagar
Release information: From Uyirodu Uyiraga (1998) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Nandini Srikar
- Film / album: Uyirodu Uyiraga
- Composer: Vidyasagar