Roman script
Singers : Anirudh Ravichander and Chorus Dialogues – Super Star Rajinikanth Music by : Anirudh Ravichander Lyrics by : Super Subu Male Part Dialogue Male Part Hukum Tigerka hukum Male Part Hukum Tigerka hukum Chorus Alappara kelapparom Dha paaru da Kalavaram yeranguna Dha.. daaru da Chorus Nelavaram puriyidha okkaruda Thalivaru kalathula superstaru da Varamora odachida set aanavan Thalamora kadakura hit aanavan Eliyavan manasula fit aanavan Mudivula jeichida urithaanavan Chorus Nadakura nada puyala pochae Mudi othukuna styleya aache Kanavuilla idhu realaa pochae Thala mudhal adi vara Thalaivaru alappara Chorus Varum thalamura veila poche Ada noorku daila poche Sethukura idam jaila poche Sera mudhal theravara Thalaivarau alappara Chorus Onn alumba paatthavan Ungoppan whisle-ah kaetavan Onn mavanum peranum Aatam poda veppavan Ivan paera thooka naalu paeru Pattattha parika nooru pearu Kutti chevutha etti paatha Usura kodukka kodi paeru
Male Part Hukum Tigerka hukum Chorus Alappara kelapparom Thalaiveru nirantharam Chorus Nee end card vatcha Ivan trenda maathi vepan Nee kuliya parichi vacha Ivan malaiyil eri nippan Chorus Suthi adikira lathi kitta sikkina Attakathi ellam podi dhaan Kanadapadi kambeduthu suthuna Uchanthalayila idi dhaan Chorus Narachiduchinnu muriakadhae hey Durai kitta kuraikkadhae hae Sirayila sikki tholaikadhae hae Orasura varaiyila unakoru koraiyila Chorus Durai nerungida mudhiyadhae hae Edhu izhukudhu theriyaadhe hae Kulla narikidhu puriyadhe ahe Vidhigala thirupura thalaivaru alapara Chorus Onn alumba paatthavan Ungoppan whisle-ah kaetavan Onn mavanum peranum Aatam poda veppavan Ivan paera thooka naalu paeru Pattattha parika nooru pearu Kutti chevutha etti paatha Usura kodukka kodi paeru Chorus Alappara kelapparom Thalaiveru nirantharm Male : Dei thambhi Chorus : Alappara kelapparom Thalaiveru nirantharm Male Part Hukum tigerka hukum Artham aaindha raja…
தமிழ்
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் குழு வசனம் : ரஜினிகாந்த் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : சூப்பர் சுப்பு ஆண் : ......................... ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்... ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்... குழு : அலப்பறை கிளப்புறோம்...... தா பாருடா கலவரம் எறங்குனா தா டாருடா நிலவரம் புரியுதா உக்காருடா.. ... தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா.. குழு : வரமொற ஒடச்சிடா செட் ஆனவன் தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன் எளியவன் மனசுல ஃபிட் ஆனவன் முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்.... குழு : நடக்குற நடை புயலா....ச்சே.... முடி ஒதுக்குற ஸ்டைலா....ச்சே..... கனவில்லை இது ரியலா....ச்சே..... தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை.. குழு : வரும் தலைமுறை வெயிலா...ச்சே.... அடி நூறுக்கு டயலா...ச்சே.. செதுக்குற இடம் ஜெயிலா...ச்சே.. சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை.. குழு : ஒன் அலும்ப பார்த்தவன்.... ஒங்க அப்பன் விசில கேட்டவன்...... ஒன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..... குழு : பேர தூக்க நாலும் பேரு..... பட்டத்த பறிக்க நூறு பேரு...... குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு.. குழு : கோ கோ கோ கோடி பேரு.. ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்... குழு : அலப்பறை கிளப்புறோம்..... தலைவரு நிரந்தரம்..... குழு : நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்..... நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான்... குழு : சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா அட்டக்கத்தி எல்லாம் பொடிதான் கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா உச்ச தலையில இடிதான்..... குழு : நரையிருச்சுன்னு முறைக்கா...ஏ.... துரைகிட்ட வந்து கொரைக்கா...ஏ.... சிறையில் சிக்கி தொலைக்கா...ஏ.... ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல.. குழு : தொட நெருங்கிட முடியா....ஹே... எது இழுக்கிது தெரியா....ஹே.... குள்ள நரிக்குது புரியா....ஹே.... விதிகளை திருப்புற தலைவரு அலைப்பற.. குழு : ஒன் அலும்ப பார்த்தவன்.... ஒங்க அப்பன் விசில கேட்டவன்...... ஒன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..... குழு : பேர தூக்க நாலும் பேரு..... பட்டத்த பறிக்க நூறு பேரு...... குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு.... குழு : அலப்பறை கிளப்புறோம்..... தலைவரு நிரந்தரம்.... ஆண் : டேய் தம்பி குழு : அலப்பறை கிளப்புறோம்.... தலைவரு நிரந்தரம்..... ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்... அர்த்தமாயிந்த ராஜா...
Song information
Singers: Anirudh Ravichander and Chorus Dialogues – Super Star Rajinikanth
Music by: Anirudh Ravichander
Lyrics by: Super Subu
Release information: From Jailer (2023) · Singer: Anirudh Ravichander and Chorus Dialogues - Super Star Rajinikanth · Lyricist: Super Subu · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Anirudh Ravichander and Chorus Dialogues – Super Star Rajinikanth
- Film / album: Jailer
- Composer: Anirudh Ravichander
- Lyricist: Super Subu