Roman script
Singers : Divya Kumar, Shabab Sabri and Sajid Music by : Sajid Wajid Male Part Vanakkam… My name is chulbul pandiyan Ungalukku robin-hood pandiyan Pullinga ellaarum sowkkiyama Chorus Haiya…haiya… Male & Chorus : Huuud… Huuud.. haiya… Huuud…haiya Huuud…haiya Huuud… Male & Chorus : Naamakana idam onnu Namma kooda irukkuthu Male & Chorus : Huuud… Haiya… Huuud… Huuud… Male & Chorus : Naamakana idam onnu Namma kooda irukkuthu Naamakana kanavu onnu Namma olacha kidaikkuthu Male & Chorus : Namma uyaratha uruvaakka Namma thurayatha podi aakka Namma uruvatha malai aakka Namma kadavul undu thunaiyaga…aa… Chorus Nee thaan dabangg dabangg Dabangg dabangg Nee thaan dabangg dabangg Dabangg dabangg Naan thaan dabangg dabangg Dabangg dabangg Naan thaan dabangg dabangg Dabangg dabangg Chorus {Naan thaan dabangg dabangg Dabangg dabangg Naan thaan dabangg dabangg Dabangg dabangg} (2) Chorus {Naan thaan dabangg dabangg Dabangg dabangg Naan thaan dabangg dabangg Dabangg dabangg} (2)
தமிழ்
பாடகர்கள் : திவ்யகுமார், ஷபாப் சபரி மற்றும் சஜித் இசையமைப்பாளர் : சஜித் வாஜிட் ஆண் : வணக்கம்..... மை நேம் இஸ் சுல்புல் பாண்டியன் உங்களுக்கு ராபின்ஹூட் பாண்டியன் புள்ளைங்க எல்லோரும் சௌக்கியம்மா குழு : ஹையா.....ஹையா.... ஆண் மற்றும் குழு : ஹுட்.... ஹுட்...ஹையா.... ஹுட்...ஹையா.... ஹுட்...ஹையா.... ஹுட்..... ஆண் மற்றும் குழு : நமக்கான இடம் ஒன்னு நம்ம கூட இருக்குது ஆண் மற்றும் குழு : ஹுட்.... ஹையா.... ஹுட்..... ஹுட்....... ஆண் மற்றும் குழு : நமக்கான இடம் ஒன்னு நம்ம கூட இருக்குது நமக்கான கனவு ஒன்னு நம்ம ஒலைச்சா கிடைக்குது ஆண் மற்றும் குழு : நம்ம உயரத்த உருவாக்க நம்ம துயரத்த பொடி ஆக்க நம்ம உருவத்த மலை ஆக்க நம்ம கடவுள் உண்டு துணையாக.....ஆ..... குழு : நீதான் தபங் தபங் தபங் தபங் நீதான் தபங் தபங் தபங் தபங் நீதான் தபங் தபங் தபங் தபங் நீதான் தபங் தபங் தபங் தபங் குழு : {நான்தான் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங்} (2) குழு : {நான்தான் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங்} (2)
Song details
Singers: Divya Kumar, Shabab Sabri and Sajid
Music by: Sajid Wajid
Release information: From Dabangg 3 (2019) · Lyricist: Arunraja Kamaraj
- Singer: Divya Kumar
- Singer: Shabab Sabri and Sajid
- Film / album: Dabangg 3
- Composer: Sajid Wajid