Roman script

Singer : Supriya Ramalingam

Music by : Dharan Kumar

Female Part

Honeyae honeyae

Nee illaamal naan illai

Honeyae honeyae

Naan illaamal nee illai

Female Part

Neptune-ah ne irundhaal

Un tune-aaga naan iruppen

Sprin roll-ah ne irundha

Oru springa pola naan kudhippen

Female Part

Cocktail-ah ne irundha

Un tail-aaga naan iruppen

Monday-ah ne irundha

Verum manna manna naan kidappen

Chorus

Honeyae honeyae

Nee illaamal naan illaiyae

Female Part

Nee ennaku mattum

Naan unnaku mattum

Serndha ulagam idhu

Nee enakku na

Naa unakku na

Serndha ulagam adhu

Nee ennaku mattum

Naan unnaku mattum

Serndha ulagam idhu

Female Part

Eththaniyo jodigalo serthom

Nam pol yaar solladaa

Honeyae honeyae

Nee illaamal naan illai

Female Part

Ringtone-il ringeduthu

Vaa viral ellaam maati vidalaam

Cellphone-il cell ullae

Va nenjum nenjum pooti vidalaam

Female Part

Marriage-il age eduppom

Kalyanathil kal eduppom

Kaalkattil kaal eduthu

Adhil oor ooraa naam otti povom

Female Part

Catapillar-la cat neethaan

Pillar naanthanae

Cauliflower-la kaali nanthaan

Flower adhu neethaanae

Catapillar-la cat neethaan

Pillar naanthanae

Female Part

En paadhi neethaanada

Endrum un meedhi naanthaanada

Female Part

Walnut nee wall naaa..

Strawberry nee straw naa..

Tshirt nee naan tea….

Email nee naan eee…

Female Part

En paadhi neethaanada

Endrum un meedhi naanthaanada

Female Part

Nee ennaku mattum

Naan unnaku mattum

Serndha ulagam idhu

Nee enakku na

Naa unakku na

Serndha ulagam adhu

Nee ennaku mattum

Naan unnaku mattum

Serndha ulagam idhu

தமிழ்

பாடகி : சுப்ரியா ராமலிங்கம்

இசையமைப்பாளர் : தரண் குமார்

பெண் : ஹனியே ஹனியே

நீ இல்லாமல் நான் இல்லை

ஹனியே ஹனியே நான்

இல்லாமல் நீ இல்லை

பெண் : நெப்டியூனா நீ

இருந்தால் உன் டியூனாக

நான் இருப்பேன் ஸ்ப்ரின்

ரோல் ஆ நீ இருந்தா ஒரு

ஸ்பிரிங்க போல நான்

குதிப்பேன்

பெண் : காக்டைல் ஆ நீ

இருந்தா உன் டைல் ஆக

நான் இருப்பேன் மண்டேயா

நீ இருந்தா வெறும் மண்ணா

மண்ணா நான் கிடப்பேன்

குழு : ஹனியே ஹனியே

நீ இல்லாமல் நான்

இல்லையே

பெண் : நீ எனக்கு மட்டும் நான்

உனக்கு மட்டும் சேர்ந்த உலகம்

இது நீ எனக்கு நா நா உனக்கு நா

சேர்ந்த உலகம் அது நீ எனக்கு

மட்டும் நான் உனக்கு மட்டும்

சேர்ந்த உலகம் இது

பெண் : எத்தனையோ ஜோடிகள

சேர்த்தோம் நம் போல் யார்

சொல்லடா ஹனியே ஹனியே

நீ இல்லாமல் நான் இல்லை

பெண் : ரிங்க்டோன் இல் ரிங்

எடுத்து வா விரல் எல்லாம்

மாட்டி விடலாம் செல் போன்

இல் செல் உள்ளே வா நெஞ்சும்

நெஞ்சும் பூட்டி விடலாம்

பெண் : மேரேஜில் ஏஜ் எடுப்போம்

கல்யாணத்தில் கல் எடுப்போம்

கால் கட்டில் கால் எடுத்து அதில்

ஊர் ஊரா நாம் ஓட்டி போவோம்

பெண் : கேட்பில்லர்ல கேட்

நீதான் பில்லர் நான் தானே

காலிபிளார்ல காலி நான்

தான் பிளார் அது நீதானே

கேட்பில்லர்ல கேட் நீதான்

பில்லர் நான் தானே

பெண் : என் பாதி நீதானடா

என்றும் உன் மீதி நான்

தானடா

பெண் : வால் நட் நீ வால்

நா ஸ்ட்ராபெர்ரி நீ ஸ்ட்ரா

நா டிஷர்ட் நீ நான் டீ

ஈமெயில் நீ நான் ஈ

பெண் : என் பாதி நீதானடா

என்றும் உன் மீதி நான்

தானடா

பெண் : நீ எனக்கு மட்டும் நான்

உனக்கு மட்டும் சேர்ந்த உலகம்

இது நீ எனக்கு நா நா உனக்கு நா

சேர்ந்த உலகம் அது நீ எனக்கு

மட்டும் நான் உனக்கு மட்டும்

சேர்ந்த உலகம் இது

Song information

Singer: Supriya Ramalingam

Music by: Dharan Kumar

Release information: From Aahaa Kalyanam (2014) · Lyricist: Madhan Karky

Explore this song