Roman script
Singers : Devan Ekambaram, Divya Vijay and Krishna Iyer
Music by : Harris Jayaraj
Male Part
{Hey lamba lamba
En vanthai en munba
Pottalae parvaiyil amba} (2)
Male Part
Par nanba nanba
Padava orr venba
Yarumae padatha penba
Male Part
Aval azhagal ennai irthal
Sevanalai ennul vaarthal
Oru maalai pozhudhum
Coffee cup-um sernthathu polae
Male Part
Nan thaniyae irunthen theevai
En madimel vizhunthal poovai
Oru pattampoochi pattumpadamal
Patathu ingae… thottadhu engae
Male Part
Oooo..hooo.. eripocha
Oooo..hooo.. meeripocha
Male Part
Hey lamba lamba
En vanthai en munba
Pottalae parvaiyil amba
Male Part
Avalin padampottu
Azhagai oru tatoo
Adaiya vendamae athu pothumae
Male Part
Adada aval voice-u
Everlasting choice-u
Caller tune akida mobile konjumae
Male Part
Sittranna vaasal sirpam
Kodaikanal kurunji pushpam
Enai thazhuvum pothum
Nazhuvum pothum
Kozhkum mozhukkum
Vazhukkum vazhukkum
Male Part
Oooo..hooo.. yeni ilamalae eripochaOooo..hooo… menipadamalae meeripocha Male Part Hey lamba lamba En vanthai en munba Pottalae parvayil amba Chorus …………………………… Male Part Manathil oru oonjal Vanthal oru angel Unjalum angelum kachal thandhathae Male Part Avalin oru koochal Adichen oru paichal Pavaiyai meetathal kaadhal vanthadhae Female Part : Adiyae avan yaaro yaaro Yar yaaro hero hero Ada avana vanthan ethuvo senjan Mayakkam kerakam Enakkum pirakkum Female Part Oooo..hooo.. Kan kolam poduven kaadhalvandha Oooo..hooo.. Kan kolam potavan munnae vanthan Male Part Hey lamba lamba En vanthai en munba Pottalae parvaiyil amba Male Part Par nanba nanba Padava orr venba Yarumae padatha penba Male Part Aval azhagal ennai irthal Sevanalai ennul vaarthal Oru maalai pozhudhum Coffee cup-um sernthathu polae Male Part Nan thaniyae irunthen theevai En madimel vizhunthal poovai Oru pattampoochi pattumpadamal Patathu ingae… thottadhu engae
தமிழ்
பாடகி : திவ்யா விஜய்
பாடகா்கள் : தேவன் ஏகாம்பரம், கிருஷ்ணா ஐயா்
இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்
ஆண் : { ஹே லம்பா லம்பா
ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பாா்வையில்
அம்பா } (2)
ஆண் : பாா் நண்பா
நண்பா பாடவா ஓா்
வெண்பா யாருமே
பாடாத பெண்பா
ஆண் : அவள் அழகால்
என்னை ஈா்த்தாள்
செவ்வானலை என்னுள்
வாா்த்தாள் ஒரு மாலைப்பொழுதும்
காபி கப்பும் சோ்ந்ததுபோலே
ஆண் : நான் தனியே இருந்தேன்
தீவாய் என் மடிமேல் விழுந்தாய்
பூவாய் ஒரு பட்டாம்பூச்சி பட்டும்
படாமல் பட்டது இங்கே தொட்டது எங்கே
ஆண் : ஓ....ஹோ ஏாிபோச்சா
ஓ....ஹோ மீறிபோச்சா
ஆண் : ஹே லம்பா லம்பா
ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பாா்வையில்
அம்பா
ஆண் : அவளின் படம்போட்டு
அழகாய் ஒரு டாட்டூ அடையே
வேண்டாமே அது போதுமே
ஆண் : அடடா அவள் வாய்சு
எவொ்லாஷ்டிங்க் சாய்சு
காலா் டியூனாக்கிட மொபைல்
கொஞ்சுமே
ஆண் : சிற்றன வாசல்
சிற்பம் கொடைக்கானல்
குறிஞ்சி புஷ்பம் எனை
தழுவும் போதும் நழுவும்
போதும் கொழுக்கும்
மொளுக்கும் வலுக்கும்
வலுக்கும்
ஆண் : ஓ....ஹோ ஏனி
இல்லாமலே ஏாிபோச்சா
ஓ....ஹோ மேனிபடாமலே
மீறிபோச்சா
ஆண் : ஹே லம்பா லம்பா
ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பாா்வையில்
அம்பா
குழு : ...................................
ஆண் : மனதில் ஒரு ஊஞ்சல்
வந்தாள் ஒரு ஏஞ்சல் ஊஞ்சலும்
ஏஞ்சலும் காச்சல் தந்ததே
ஆண் : அவளின் ஒரு கூச்சல்
அடிச்சேன் ஒரு பாய்ச்சல்
பாவையை மீட்டதால் காதல்
வந்ததே
பெண் : அடியே அவன் யாரோ
யாரோ யாா் யாரோ ஹீரோ
ஹீரோ அட அவனா வந்தான்
எதுவோ செஞ்சான் மயக்கம்
கிரக்கம் எனக்கும் பிறக்கும்
பெண் : ஓ....ஹோ கண்
கோலம் போடுவேன் காதல்
வந்தா ஓ....ஹோ கண் கோலம்
போட்டவன் முன்னே வந்தான்
ஆண் : ஹே லம்பா லம்பா
ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பாா்வையில்
அம்பா
ஆண் : பாா் நண்பா
நண்பா பாடவா ஓா்
வெண்பா யாருமே
பாடாத பெண்பா
ஆண் : அவள் அழகால்
என்னை ஈா்த்தாள்
செவ்வானலை என்னுள்
வாா்த்தாள் ஒரு மாலைப்பொழுதும்
காபி கப்பும் சோ்ந்ததுபோலே
ஆண் : நான் தனியே இருந்தேன்
தீவாய் என் மடிமேல் விழுந்தாய்
பூவாய் ஒரு பட்டாம்பூச்சி பட்டும்
படாமல் பட்டது இங்கே தொட்டது எங்கேSong information
Singers: Devan Ekambaram, Divya Vijay and Krishna Iyer
Music by: Harris Jayaraj
Release information: From Yaan (2014) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Devan Ekambaram
- Singer: Divya Vijay and Krishna Iyer
- Film / album: Yaan
- Composer: Harris Jayaraj