Roman script
Singers : Papon and Maria Roe Vincent Music by : Anirudh Ravichander Male Part Lulu lala lu eh Hey hey lala lulu la la laa.. Male Part Hey kaatril yetho Puthu vasam Hey netril illaa santhosham Hey nenjil ulla ullaasam.. Heye eh ye Kangal vaangi kadha pesum.. Male Part Naan kaanum Kanavu yavaiyum Dhinam solven endhan nenjidam Oru nanban polae… En thannan thanimai ponathu En vazhvil mattram vanthathu En kaalgal melae… Male Part Naan kondaadi kondaadi Megam aagindren Chorus Laa laa la laaa Laa la laa la laaa Female Part Neram maralaam Kaalam maralaam Rendum maralaam Vera maari vazhalaam Female Part Neram maralaam Hoo hoo Kaalam maralaam Hoo hoo Rendum maralaam Hoo hoo Vera maari vazhalaam Hoo hoo Male Part ……………………….. Male Part Ippothu kadigaaram illai Kadivaalam illai Ada thadai poda yarum illai.. Inimelae adaiyalam illai Thodu vaanam enn ellai Naan adangatha kaattu pillai Male Part Ethirkkaalam engu sellumo Ethirpparppil ullam thullumo Naal thorum kalaiyum malaiyum Aayiram arimugam varumo varumo Male Part Rrr… Hoo hoo hoo hoo hoo Hoo hoo hoo hoo hoo Male Part ………………………………… Female Part Hey kaatril yetho Puthu vasam Hey netril illaa santhosham Hey nenjil ulla ullaasam.. Heye eh ye Kangal vaangi kadha pesum.. Female & Male : Naan kaanum Kanavu yaavaiyum Dhinam solven endhan nenjidam Oru nanban polae… En thannan thanimai ponathu En vazhvil mattram vanthathu En kaalgal melae… Male Part Naan kondaadi kondaadi Megam aagindren Whistling : ………………………………….. Male & Female : Neram maralaam Kaalam maralaam Rendum maralaam Vera maari vazhalaam Male & Female : Neram maralaam Hoo hoo Kaalam maralaam Hoo hoo Rendum maralaam Hoo hoo Vera maari vazhalaam Hoo hoo Male Part Hey…hey eyy..
தமிழ்
பாடகர்கள் : பபோன் மற்றும் மரியா ராய் வின்சென்ட் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : லுலு லாலா லு ஹே ஹே ஹே லாலா லுலு லாலா லா.. ஆண் : ஹே காற்றில் ஏதோ புது வாசம் ஹே நேற்றில் இல்லா சந்தோஷம் ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம்... ஹே ஹே ஏ கண்கள் வாங்கி கதை பேசும்... ஆண் : நான் காணும் கனவு யாவையும் தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம் ஒரு நண்பன் போலே.... என் தன்னந் தனிமை போனது என் வாழ்வில் மாற்றம் வந்தது என் கால்கள் மேலே..... ஆண் : நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன் குழு : லா லா ல லா லா ல லா ல லா பெண் : நேரம் மாறலாம் காலம் மாறலாம் ரெண்டும் மாறலாம் வேற மாறி வாழலாம் பெண் : நேரம் மாறலாம் ஹோ ஹோ காலம் மாறலாம் ஹோ ஹோ ரெண்டும் மாறலாம் ஹோ ஹோ வேற மாறி வாழலாம் ஹோ ஹோ ஆண் : ............................. ஆண் : இப்போது கடிகாரம் இல்லை கடிவாளம் இல்லை அட தடை போட யாரும் இல்லை.... இனிமேலே அடையாளம் இல்லை தொடு வானம் என் எல்லை நான் அடங்காத காட்டுப் பிள்ளை.... ஆண் : எதிர்காலம் எங்கே செல்லுமோ எதிர்பார்ப்பில் உள்ளம் துள்ளுமோ நாள் தோறும் காலையும் மாலையும் ஆயிரம் அறிமுகம் வருமோ வருமோ ஆண் : ர்ர்ர்ரா..... ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : .............................. பெண் : ஹே காற்றில் ஏதோ புது வாசம் ஹே நேற்றில் இல்லா சந்தோஷம் ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம்... ஹே ஹே ஏ கண்கள் வாங்கி கதை பேசும்... பெண் மற்றும் ஆண் : நான் காணும் கனவு யாவையும் தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம் ஒரு நண்பன் போலே.... என் தன்னந் தனிமை போனது என் வாழ்வில் மாற்றம் வந்தது என் கால்கள் மேலே..... ஆண் : நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன் விசில் : ........................... ஆண் மற்றும் பெண் : நேரம் மாறலாம் காலம் மாறலாம் ரெண்டும் மாறலாம் வேற மாறி வாழலாம் ஆண் மற்றும் பெண் : நேரம் மாறலாம் ஹோ ஹோ காலம் மாறலாம் ஹோ ஹோ ரெண்டும் மாறலாம் ஹோ ஹோ வேற மாறி வாழலாம் ஹோ ஹோ ஆண் : ஹே..ஹே..ஏய்ய்..
Song information
Singers: Papon and Maria Roe Vincent
Music by: Anirudh Ravichander
Release information: From Vanakkam Chennai (2013) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Papon and Maria Roe Vincent
- Film / album: Vanakkam Chennai
- Composer: Anirudh Ravichander