Roman script
Singers : G. V. Prakash Kumar and Anushka Manchanda Music by : Harris Jayaraj Male Part Nannaa nana naa nannaa nanan Nannaa nana naa nannaa nanan Male Part Hello miss imsaiyae Anantha tholaiyae Akkarai patchaiyae pennae Vizhi enna paasiya Viluvomae jolliya Emaarum rasiyaa aanae Male Part Angkittu koncham Ingkuttu koncham Parththathu ellaam poiya Karkandu petchum Poochendu veechum Numbivedathae paiya Male Part Ammaan magalae Ammaan magalae Anbaai azhgaai Veesum puyalae Male Part Ammaan magalae Ammaan magalae Ennai assaththum Aalvaar kuzhlae Male Part Anbukku neengalthaan Asththivaaram Vambukkum neegalthaan adivaaram Female Part Natppendru suttruveer Muthal vaaram Sattendru parvaigal idam maarum Male Part Azhagaana allergy neengal Annaalum energy neengal Female Part Time enna kettaal Vazhiyira manamae Orumurai paathaal Azhaiyira dhinamae Male Part Nannaa nana naa nannaa nana Nannaa nana naa nannaa nana Nannaa nana naa nannaa nana Nannaa nana naa nannaa nana
Male Part
Hello miss imsaiyae
Anantha tholaiyae
Akkarai patchaiyae pennae
Vizhi enna paasiya
Viluvomae jolliya
Emaarum rasiyaa aanae
Chorus
……………………..
Male Part
Kangalaal muthalil
Punnagaippom
Pinbuthaan kangalil
Mazhai vadippom
Female Part
Ungalai nambithaan
Kaiyapidippom
Ayayayyo thappendru
Kangal thudaippom
Male Part
Uthattodu
Uthattu chaayam
Aan nenjil araakkaayam
Female Part
Konchalum yenoo
Kenchalum yenoo
Neeyo naano
Minchalum no no
Male Part
……………………………………
Male Part
Hello miss imsaiyae
Anantha tholaiyae
Akkarai patchaiyae pennae
Vizhi enna paasiya
Viluvomae jolliya
Emaarum rasiyaa aanae
Male Part
Angkittu koncham
Ingkuttu koncham
Parththathu ellaam poiya
Karkandu petchum
Poochendu veechum
Numbivedathae paiya
Chorus
………………………….
Male Part
{Ammaan magalae
Ammaan magalae
Anbaai azhgaai
Veesum puyalae
Male Part
Ammaan magalae
Ammaan magalae
Ennai assaththum
Aalvaar kuzhlae} (2)தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார்
மற்றும் அனுஷ்கா மஞ்சந்தா
இசையமைப்பாளர் :
ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : னானனா னா னான
னானனா னா னான
ஆண் : ஹலோ மிஸ் இம்சையே
ஆனந்தத் தொல்லையே
அக்கரைப் பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா
விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆனே
ஆண் : அங்கிட்டுக் கொஞ்சம்
இங்கிட்டுக் கொஞ்சம்
பார்த்தது எல்லாம் பொய்யா
கற்கண்டுப் பேச்சும்
பூச்செண்டு வீச்சும்
நம்பிவிடாதே பையா
ஆண் : அம்மான் மகளே
அம்மான் மகளே
அன்பாய் அழகாய்
வீசும் புயலே
ஆண் : அம்மான் மகளே
அம்மான் மகளே
என்னை அசத்தும்
ஆழ்வார் குழலே
ஆண் : அன்புக்கு நீங்கள்தான்
அஸ்திவாரம்
வம்புக்கும் நீங்கள்தான் அடிவாரம்
பெண் : நட்பென்று சுற்றுவீர்
முதல்வாரம்
சட்டென்று பார்வைகள் இடம் மாறும்
ஆண் : அழகான அலர்ஜி நீங்கள்
ஆனாலும் எனர்ஜி நீங்கள்
பெண் : டைம் என்ன கேட்டால்
வழியுற மனமே
ஒருமுறை பார்த்தால்
அலையுற தினமே
ஆண் : னானனா னா னான
னானனா னா னான
னானனா னா னான
னானனா னா னான
ஆண் : ஹலோ மிஸ் இம்சையே
ஆனந்தத் தொல்லையே
அக்கரைப் பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா
விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆனே
குழு : .................................
ஆண் : கண்களால் முதலில்
புன்னகைப்போம்
பின்புதான் கண்களில்
மழை வடிப்போம்
பெண் : உங்களை நம்பித்தான்
கையை பிடிப்போம்
அய்யய்யோ தப்பென்று
கண்கள் துடைப்போம்
ஆண் : உதட்டோடு
உதட்டுச்சாயம்
ஆண்நெஞ்சில் ஆறாக்காயம்
பெண் : கொஞ்சலும் ஏனோ
கெஞ்சலும் ஏனோ
நீயோ நானோ
மிஞ்சலும் நோ நோ
ஆண் : ...........................................
ஆண் : ஹலோ மிஸ் இம்சையே
ஆனந்தத் தொல்லையே
அக்கரைப் பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா
விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆனே
ஆண் : அங்கிட்டுக் கொஞ்சம்
இங்கிட்டுக் கொஞ்சம்
பார்த்தது எல்லாம் பொய்யா
கற்கண்டுப் பேச்சும்
பூச்செண்டு வீச்சும்
நம்பிவிடாதே பையா
குழு : ......................................
ஆண் : அம்மான் மகளே
அம்மான் மகளே
அன்பாய் அழகாய்
வீசும் புயலே
ஆண் : {அம்மான் மகளே
அம்மான் மகளே
என்னை அசத்தும்
ஆழ்வார் குழலே} (2)Song information
Singers: G. V. Prakash Kumar and Anushka Manchanda
Music by: Harris Jayaraj
Release information: From Unnale Unnale (2007) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Anushka Manchanda
- Film / album: Unnale Unnale
- Composer: Harris Jayaraj