Roman script
Heartkulla Song Lyrics is the track from Saregama Tamil – Tamil Album 2026, Starring Teejay Arunachalam, Vishakha Dhiman and Others. This song was sung by Achu Rajamani and the music composed by Achu Rajamani. Lyrics works are penned by Ganna Sallu. Singer : Achu Rajamani Music Director : Achu Rajamani Lyricist : Ganna Sallu Male Part En arugae nee irundhaal En arugae nee irundhaal..dhal dhaal dhaal dhaal Heartkulla heartkulla Love endra pass-ah vechu vandhaale Full meals -ah kaadhal ava thandhaale Heartkulla en chaatkulla Oru angel emoji -ah thirinjaale I am falling in love ava sirichaale Male Part Ada eyes -aala mayakkura Naisa thaan izhukkura Thottale thudikkira summave nadikkira Thudichu adikkura Idhayam pudichu puzhiyura Lady super stara Male Part Devathaye devathaye Oru look-ah vittu ennai senjaalae Oru fire-ai koluthi vittu ponaalae Devathaye devathaye Indha veyilum kuliruthu unnaalae Indha analum adanguthu thannaalae
Male Part Ava paarthaalae fire-uh da Aaven naan cheer-da Cool aana figure-uh da Adichaalae power-da Thudichu adikkura Idhayam pudichu puzhiyura Lady super stara Male Part Ava ulla attivittu Aalu girls get out Pomaata eppovumae Thattivittu thattivittu Male Part Taj mahal kattivittu Token-ahthaan maattivittu Nooru adila vaikkappora Cut out cut out Male Part Pesuvaada then-ah vittu Pechellaam kuzhapputtu Vachaalae eduppaada All out all out Male Part En angel ava romba strict Naanum ava kaadhal set Namma rendu perum ippo going out Too late Male Part Ava akka ponnu anjalada Aasai vecha nenjulada Engaloda daavu adhu Undaachu pinjialada Male Part Ava akka ponnu anjalada Aasai vecha nenjulada Engaloda daavu adhu Undaachu pinjialada Male Part Kanna vutta vekkappattu Sketch pottu vecha route-uh Thookkam illa raathiriyila Ava thought-uh Maima cute-uh kutha adchen like Ullukulla romba strict Aanendaa pakkavaathaan naan psycho
தமிழ்
பாடகர் : அச்சு ராஜாமணி இசை அமைப்பாளர் : அச்சு ராஜாமணி பாடல் ஆசிரியர் : கானா சல்லு ஆண் : என் அருகே நீ இருந்தால் என் அருகே நீ இருந்தால்... தால் தால் தால் தால் ஹார்ட்க்குள்ள ஹார்ட்க்குள்ள லவ் என்ற பாஸ வெச்சு வந்தாளே புல் மீல்ஸா காதல் அவ தந்தாளே ஹார்ட்க்குள்ள என் சாட்க்குள்ள ஒரு ஏஞ்சல் இமோஜியா திரிஞ்சாளே ஐ ஆம் பாலிங் இன் லவ் அவ சிரிச்சாளே ஆண் : அட ஐஸ்ஸால ஆள மயக்குறா நைசா தான் இழுக்குறா தொட்டாளே துடிக்குறா சும்மாவே நடிக்கிறா துடிச்சு அடிக்குறா இதயம் புடிச்சு புழியுறா லேடி சூப்பர் ஸ்டாரா ஆண் : தேவதையே தேவதையே ஒரு லுக்க விட்டு என்னை செஞ்சாளே ஒரு பையரை கொளுத்தி விட்டு போனாளே தேவதையே தேவதையே இந்த வெயிலும் குளிருது உன்னாலே இந்த அனலும் அடங்குது தன்னாலே ஆண் : அவ பார்த்தாலே பையர் டா ஆவேன் நான் சியர் டா கூல் ஆன பிகர் டா அடிச்சாலே பவர் டா துடிச்சு அடிக்குறா இதயம் புடிச்சு புழியுறா லேடி சூப்பர் ஸ்டாரா ஆண் : அவ உள்ள அட்டிவிட்டு ஆள் கேர்ள்ஸ் எல்லாம் கெட் அவுட் போமாட்ட எப்போவுமே தட்டிவிட்டு தட்டிவிட்டு ஆண் : தாஜ்மஹால் கட்டிவிட்டு டோக்கனைத்தான் மாட்டிவிட்டு நூறு அடில வைக்கப்போற கட் அவுட் கட் அவுட் ஆண் : பேசுவாடா தேன விட்டு பேச்செல்லாம் கொழாப்புட்டு வச்சாலே எடுப்பாடா ஆல் அவுட் ஆல் அவுட் ஆண் : என் ஏஞ்சல் அவ ரொம்ப ஸ்ட்ரிக்ட் நானும் அவ காதல் செட் நம்ம ரெண்டு பேரும் இப்போ கோயிங் அவுட் டூ லேட் ஆண் : அவ அக்கா பொண்ணு அஞ்சலடா ஆசை வெச்ச நெஞ்சுலடா எங்களோட டாவு அது உண்டாச்சு பிஞ்சலடா ஆண் : அவ அக்கா பொண்ணு அஞ்சலடா ஆசை வெச்ச நெஞ்சுலடா எங்களோட டாவு அது உண்டாச்சு பிஞ்சலடா ஆண் : கண்ண வுட்டா வெக்கப்பட்டு ஸ்கெட்ச் போட்டு வெச்ச ரூட் தூக்கம் இல்ல ராத்திரியில அவ தாட்டு மைமா கியூட்குத்தான் அடிச்சேன் லைக் உள்ளுக்குள்ள ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனேன்டா பக்கவாதான் நான் சைக்கோ
Song information
Singer: Achu Rajamani
Release information: From Saregama Tamil (2024) · Singer: Achu Rajamani · Lyricist: Ganna Sallu · Music: Achu Rajamani
Explore this song
- Singer: Achu Rajamani
- Film / album: Saregama Tamil