Roman script
Singers : Hemachandra and Mukesh Music by : Harris Jayaraj Male Part {Heartilae battery Charge-u thaan All is well Male Part Thozhviya… tension-ah Sollidu All is well} (2) Male Part Tight-aaga life-ae aanaalum Loose aaga nee maaru .. Vavvaalai polae nee vaazhndhaal Boomi enghum thongum thottam Male Part Canteen vadayilae Noolai kandaal All is well Noolai kondu vaa Pattam viduvom … Male Part Maasa kadaisiyil Kingsum theerndhaal All is well Thundu beediyil Natpai korpom.. Male Part Heartilae battery Charge-u thaan All is well Male Part Thozhviya… tension-ah Sollidu All is well Male Part Tight-aaga life-ae aanaalum Loose aaga nee maaru .. Vavvaalai polae nee vaazhndhaal Boomi enghum thongum thottam Male Part Canteen vadayilae Noolai kandaal All is well Noolai kondu vaa Pattam viduvom … Male Part Maasa kadaisiyil Kingsum theerndhaal All is well Thundu beediyil Natpai korpom.. Male Part Yelae vella sokka Kaiyil enna book-ah Educated cook ah Scene podadhae Male Part Yelae makka makka Maggaa adikumm maanga Oththa kaalu kokka Ne marka kothi nogaadhae.. Male Part Moochu muttum Padam ellam soda goliya… Ne load mela load yetha Moola lorry-ya… Male Part Moolaiyathaan moota kattu Follow your Heart-u beat-u root-u uu… Male Part Topper enbathaal Hero illai- All is well Topic maarinaal Avanum zero … Male Part Joker enbathaal Zero illai All is well Seatu kattilae Neethaan hero ……….. Male Part Heartilae battery Charge-u thaan All is well Male Part Thozhviya… tension-ah Sollidu All is well Chorus ………………………. Male Part Neeyum kooda bramma Table desk-ah dammaa.. Maathi kuthu gumma Tune podamma Male Part Students enna yamma Cell kulla sim-ah.. Pooti vaikalaama Naam escape aagi povoma Male Part Bathroom thaapal Illai endral Paatu paadenda Oru TMS-ah… Jesudaas-ah Aavom vaayenda Male Part Moolaiyathaan mootta kattu Follow your Heart-u beat-u root-u uu… Male Part Bathroom-u kul Paambum vanthaal All is well Thervil vaangiya Muttai neetu Male Part Beeru adichuthaan Thoppai pottaal All is well Neeyum aagalaam Police aetu…. Male Part Heartilae battery Charge-u thaan All is well Male Part Thozhviya… tension-ah Sollidu All is well Male Part Tight-aaga life-ae aanaalum Loose aaga nee maaru .. Vavvaalai polae nee vaazhndhaal Boomi enghum thongum thottam Male Part {Canteen vadayilae Noolai kandaal All is well Noolai kondu vaa Pattam viduvom … Male Part Maasa kadaisiyil Kingsum theerndhaal All is well Thundu beediyil Natpai korpom.. } (2)
தமிழ்
பாடகர்கள் : முகேஷ், ஹேம சந்திரா இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : { ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜு தான் ஆல் இஸ் வெல் ஆண் : தோல்வியா டென்ஷனா சொல்லிடு ஆல் இஸ் வெல் } (2) ஆண் : டைட்டாக லைப்பே ஆனாலும் லூஸ் ஆக நீ மாறு வவ்வாலை போல நீ வாழ்ந்தால் பூமி எங்கும் தொங்கும் தோட்டம் ஆண் : கேன்டீன் வடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல் நூலை கொண்டு வா பட்டம் விடுவோம் ஆண் : மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல் துண்டு பீடியில் நட்பை கோர்போம் ஆண் : ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜு தான் ஆல் இஸ் வெல் ஆண் : தோல்வியா டென்ஷனா சொல்லிடு ஆல் இஸ் வெல் ஆண் : டைட்டாக லைப்பே ஆனாலும் லூஸ் ஆக நீ மாறு வவ்வாலை போல நீ வாழ்ந்தால் பூமி எங்கும் தொங்கும் தோட்டம் ஆண் : கேன்டீன் வடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல் நூலை கொண்டு வா பட்டம் விடுவோம் ஆண் : மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல் துண்டு பீடியில் நட்பை கோர்போம் ஆண் : ஏலே வெள்ள சோக்கா கையில் என்ன புக்கா எடிகேட்டட் குக்கா சீன் போடாதே ஆண் : ஏலே மக்கா மக்கா மக்கா அடிக்கும் மாங்கா ஒத்த காலு கொக்க நீ மார்க்க கொத்தி நோகாதே ஆண் : மூச்சு முட்டும் பாடம் எல்லாம் சோடா கோலியா நீ லோடு மேல லோடு ஏத்த மூளை லாாியா ஆண் : மூளைய தான் மூட்ட கட்டு பாலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு ஆண் : டாப்பர் என்பதால் ஹீரோ இல்லை ஆல் இஸ் வெல் டாப்பிக் மாறினால் அவனும் ஜீரோ ஆண் : ஜோக்கர் என்பதால் ஜீரோ இல்லை ஆல் இஸ் வெல் சீட்டு கட்டிலே நீதான் ஹீரோ ஆண் : ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜு தான் ஆல் இஸ் வெல் ஆண் : தோல்வியா டென்ஷனா சொல்லிடு ஆல் இஸ் வெல் குழு : ........................ ஆண் : நீயும் கூட பிரம்மா டேபிள் டெஸ்கா டம்மா மாத்தி குத்து கும்மா டியூன் போடம்மா ஆண் : ஸ்டுடன்ஸ் என்ன யம்மா செல் குள்ள சிம்மா பூட்டி வைக்கலாமா நாம் எஸ்கேப் ஆகி போவோமா ஆண் : பாத்ரூம் தாழ்ப்பாள் இல்லை என்றால் பாட்டு பாடேன்டா ஒரு டி.எம்.எஸா ஜேசு தாசா ஆவோம் வாயேன்டா ஆண் : மூளைய தான் மூட்டைகட்டு பாலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு ஆண் : பாத்ரூம்குள் பாம்பு வந்தால் ஆல் இஸ் வெல் தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு ஆண் : பீரு அடிச்சுதான் தொப்பை போட்டால் ஆல் இஸ் வெல் நீயும் ஆகலாம் போலீஸ் ஏட்டு ஆண் : ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜு தான் ஆல் இஸ் வெல் ஆண் : தோல்வியா டென்ஷனா சொல்லிடு ஆல் இஸ் வெல் ஆண் : டைட்டாக லைப்பே ஆனாலும் லூஸ் ஆக நீ மாறு வவ்வாலை போல நீ வாழ்ந்தால் பூமி எங்கும் தொங்கும் தோட்டம் ஆண் : { கேன்டீன் வடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல் நூலை கொண்டு வா பட்டம் விடுவோம் ஆண் : மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல் துண்டு பீடியில் நட்பை கோர்போம் } (2)
Song details
Singers: Hemachandra and Mukesh
Music by: Harris Jayaraj
Release information: From Nanban (2012) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Hemachandra and Mukesh
- Film / album: Nanban
- Composer: Harris Jayaraj