Roman script
Singers : Vijay Yesudas and Arunraja Kamaraj Music by : Anirudh Ravichander Male Part Nenjae vendam nadungadhae Un azhagana kaigal kondu nee Anbodu ennai aluthadi Male Part Kannae vendam kalangadhae Naan uyirodu unnai meetkavae Un viralalae ennai meetadi Male Part Thotaakalai thotaakalai Kathirundhen kaadhaludanae Thotaakalai thotaakalai Modhiduven mogathudanae Ennai undhan kayil vaithu Kondaal podhum anbae Male Part …………………………. Male Part Naan pothumae Ada aangal pola illaamal Unnakagavae naan iruppen anbae Male Part Naan pothumae Noor aatkal balamullavan Un kaiyilae endrum iruppen anbae Male Part Naan pothumae Ada aangal pola illaamal Unnakagavae naan iruppen anbae Male Part Naan pothumae Noor aatkal balamullavan Un kaiyilae endrum iruppen anbae Male Part Thotaakalai thotaakalai Kathirundhen kaadhaludanae Thotaakalai thotaakalai Modhiduven mogathudanae Ennai undhan kayil vaithu Kondaal podhum anbae Male Part {Kabiskabaa Kabiskabaa Kabiskabaa Chorus : Coco} (2) Male Part : {Tig gag ku da Tig gag ku da Tig gag ku da Chorus : Coco} (2) Chorus Coco….(4)
தமிழ்
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் அருண்ராஜா காமராஜ் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : நெஞ்சே வேண்டாம் நடுங்காதே உன் அழகான கைகள் கொண்டு நீ அன்போடு என்னை அழுத்தடி ஆண் : கண்ணே வேண்டாம் கலங்காதே நான் உயிரோடு உன்னை மீட்கவே உன் விரலாலே என்னை மீட்டடி ஆண் : தோட்டாக்களாய் தோட்டாக்களாய் காத்திருந்தேன் காதலுடனே தோட்டாக்களாய் தோட்டாக்களாய் மோதிடுவேன் மோகத்துடனே என்னை உந்தன் கையில் வைத்து கொண்டால் போதும் அன்பே ஆண் : .................................................. ஆண் : நான் போதுமே அட ஆண்கள் போல இல்லாமல் உனக்காகவே நான் இருப்பேன் அன்பே ஆண் : நான் போதுமே நூறு ஆட்கள் பலமுள்ளவன் உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே ஆண் : நான் போதுமே அட ஆண்கள் போல இல்லாமல் உனக்காகவே நான் இருப்பேன் அன்பே ஆண் : நான் போதுமே நூறு ஆட்கள் பலமுள்ளவன் உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே ஆண் : தோட்டாக்களாய் தோட்டாக்களாய் காத்திருந்தேன் காதலுடனே தோட்டாக்களாய் தோட்டாக்களாய் மோதிடுவேன் மோகத்துடனே என்னை உந்தன் கையில் வைத்து கொண்டால் போதும் அன்பே ஆண் : {கபிஸ்கபா கபிஸ்கபா கபிஸ்கபா குழு : கோகோ } (2) ஆண் : {டிகக்கு டா டிகக்கு டா டிகக்கு டா குழு : கோகோ} (2) குழு : கோகோ} (4)
Song details
Singers: Vijay Yesudas and Arunraja Kamaraj
Music by: Anirudh Ravichander
Release information: From Kolamavu Kokila (CoCo) (2018) · Lyricist: Vignesh Shivan
- Singer: Vijay Yesudas and Arunraja Kamaraj
- Film / album: Kolamavu Kokila (CoCo)
- Composer: Anirudh Ravichander