Roman script
Singers : Nancy Silviya and Chorus Music by : Vijay Antony Chorus {Chum chikku chikku chum Chum chikku chikku chum Chum chikku chikku chum Chum chum chum chum} (2) Chorus Lala lailai la lailai lai lo Lala lailai la la la lai lai lai lai lai lai Female Part Gujju gujju gujju goods vandi Kazhugu malai vazhiyaa Chorus : Kovilpatti vandi Female Part Gujju gujju gujju railkaara anna Seettu velai enna Chorus : Enna Female Part Endha ooruppodhu Naanum konjam vaaren Chorus : Vandiyai konjam niruththu Niruththu niruththu Female Part Gujju gujju gujju goods vandi Kazhugu malai vazhiyaa Chorus : Kovilpatti vandi Female Part Gujju gujju gujju railkaara anna Seettu velai enna Chorus : Enna Female Part Endha ooruppodhu Naanum konjam vaaren Chorus : Vandiyai konjam niruththu Niruththu niruththu Chorus Eppaa eppaa yaanaiyappaa Un kaalgal naalum thoongalappaa Engalaattam thiriyaama Yen paaganukku nee kattuppatta Female Part Kottakkaattu mannula Chorus : Kittippullu adippom Female : Satta thuni nenaichi Chorus : Kuttaithanni kudippom Female : Sorukattu oothikkittu Chorus : Boomiyathaan suthinom Female : Odaikkulla nadandhadhai Chorus : Oorukkulla koovinom Female Part Indha mullukkaaduthaan Engaloda ooru Eechammara pazhandhaan Thingachoru Failakkum vaathiyaaru villan nambiyaaru Belladikkum watchman M G R-u Chorus Gujju gujju gujju Gujju gujju gujju Female Part Gujju gujju gujju goods vandi Kazhugu malai vazhiyaa Chorus : Kovilpatti vandi Female Part Gujju gujju gujju railkaara anna Seettu velai enna Chorus : Enna Female Part Endha ooruppodhu Naanum konjam vaaren Chorus : Vandiyai konjam niruththu Niruththu niruththu Male Part Thanatha na nanae oohooo Thaananae nanae hooo ooooo Thanae nanae nananae…hooo Chorus Pacha pacha kiliakka Pesa enga kathukitta Sirichi vekkaama Yesi velukka otthukitta Female Part Solakattu mic-ula Chorus : Sittukuruvi paaduthu Female : Samandhi poo kattikittu Chorus : Radio thaan poduthu Female : Vilayada thaan aal illama Chorus : Tv paarkudhu vilundhu Female : Vaathiyaaru sattaiyila Chorus : Veetu paadam eluthu Female Part Veyilenga muthugula Eppodhumae nadakkum Muthiratha peinja padi Paayil padukkum Mathiyanam mulippom Mazhai peinja kulippom Sathunavu muttaikaaga schoolukku povom Chorus Gujju gujju gujju Gujju gujju gujju Female Part Gujju gujju gujju goods vandi Kazhugu malai vazhiyaa Chorus : Kovilpatti vandi Female Part Gujju gujju gujju railkaara anna Seettu velai enna Chorus : Enna Female Part Endha ooruppodhu Naanum konjam vaaren Chorus : Vandiyai konjam niruththu Niruththu niruththu Male Part Thanatha na nanae oohooo Thaananae nanae hooo ooooo Thanae nanae nananae…hooo
தமிழ்
பாடகர் : நான்சி சில்வியா மற்றும் குழு இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி குழு : {சும் சிக்கு சிக்கு சும் சும் சிக்கு சிக்கு சும் சும் சிக்கு சிக்கு சும் சும் சும் சும்} (2) குழு : .......................... பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி கழுகு மலை வழியா குழு : கோவில்பட்டி வண்டி பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு ரயில்கார அண்ணா சீட்டு விலை என்ன குழு : என்ன பெண் : எந்த ஊருப்போது நானும் கொஞ்சம் வாரேன் குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து நிறுத்து நிறுத்து பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி கழுகு மலை வழியா குழு : கோவில்பட்டி வண்டி பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு ரயில்கார அண்ணா சீட்டுவிலை என்ன குழு : என்ன பெண் : எந்த ஊருப்போது நானும் கொஞ்சம் வாரேன் குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து நிறுத்து நிறுத்து குழு : எப்பா எப்பா யானையப்பா உன் கால்கள் நாலும் தூங்கலப்பா எங்களாட்டம் திரியாம ஏன் பாகனுக்கு நீ கட்டுப்பட்ட பெண் : கொட்டைக்காட்டு மண்ணுல குழு : கிட்டிப்புள்ள அடிப்போம் பெண் : சட்ட துணி நெனைச்சி குழு : குட்டைத்தண்ணி குடிப்போம் பெண் : சோறுகட்டு ஊத்திக்கிட்டு குழு : பூமியைத்தான் சுத்தினோம் பெண் : ஓடைக்குள்ள நடந்ததை குழு : ஊருக்குள்ள கூவினோம் பெண் : இந்த முள்ளுக்காடுதான் எங்களோட ஊரு ஈச்சமர பழம்தான் திங்கச்சோறு பெயிலாக்கும் வாத்தியாரு வில்லன் நம்பியாறு பெல்லடிக்கும் வாட்ச்மேன் எம்ஜியாரு குழு : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி கழுகு மலை வழியா குழு : கோவில்பட்டி வண்டி பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு ரயில்கார அண்ணா சீட்டு விலை என்ன குழு : என்ன பெண் : எந்த ஊருப்போது நானும் கொஞ்சம் வாரேன் குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து நிறுத்து நிறுத்து குழு : தந்தானே னன்னே ஓ..ஓ.. தானே நானே ஓ..ஓ..ஓ.. தானே னன்னே னன்னே..ஓ..ஓ.. குழு : பச்ச பச்ச கிளியக்கா பேச எங்க கத்துகிட்ட சிரிச்சி வெக்காம ஏசி வெளுக்க ஒத்துக்கிட்ட பெண் : சோளக்காட்டு மைக்குல குழு : சிட்டுக்குருவி பாடுது பெண் : சாமந்தி பூ கட்டிக்கிட்டு குழு : ரேடியோ தான் போடுது பெண் : விளையாட தான் ஆள் இல்லாம குழு : டிவி பார்க்குது விழுந்து பெண் : வாத்தியாரு சொட்டையில குழு : வீட்டு பாடம் எழுது பெண் : வெயில் எங்க முதுகுல எப்போதுமே நடக்கும் மூத்திரத்த பெய்ஞ்ச படி பாயில் படுப்போம் மத்தியானம் குளிப்போம் மழை பெய்ஞ்ச்சா குளிப்போம் சத்துணவு முட்டைக்காக ஸ்கூலுக்கு போவோம் குழு : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி கழுகு மலை வழியா குழு : கோவில்பட்டி வண்டி பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு ரயில்கார அண்ணா சீட்டு விலை என்ன குழு : என்ன பெண் : எந்த ஊருப்போது நானும் கொஞ்சம் வாரேன் குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து நிறுத்து நிறுத்து குழு : தந்தானே னன்னே ஓ..ஓ.. தானே நானே ஓ..ஓ..ஓ.. தானே னன்னே னன்னே..னோ
Song details
Singers: Nancy Silviya and Chorus
Music by: Vijay Antony
Release information: From Aval Peyar Tamilarasi (2010) · Lyricist: Yegathasi
- Singer: Nancy Silviya and Chorus
- Film / album: Aval Peyar Tamilarasi
- Composer: Vijay Antony