Roman script

Singers : Santhosh and Supriya Joshi
Music by : Vijay Antony
Male Part
…………………………
Male Part
GST a maari neeyum
Enna vachi seiyura
Sollaama kollaama vandhu
Ennennamo pannura
Male Part
Boogambam maadhiri vandhu
Gunda thookki podura
Paakkura paarvayaal enna
Konnuputtu oodura
Male Part
Thookkam pochae..
Ada ennoda thookkam ellaam
Oodi pochae.. hey unnaalae..
Koodi pochae..
Ada ennoda raththa ottam
Koodi pochae.. hey thannaalae..
Female Part
GST a maari neeyum
Enna vachi seiyura
Sollaama kollaama vandhu
Ennennamo pannura
Female Part
Boogambam maadhiri vandhu
Gunda thookki podura
Paakkura paarvayaal enna
Konnuputtu oodura
Chorus
…………………………..
Male Part
Palanooru varudangal
Vaazhgindra niraivondrai
Nimidaththil nee vanthu thandhaayadi
Ulagathin azhagellam
Udhattukkul kudivaiththu
Nee enthan uyir vaangi sendraayadi
Female Part
Yeh thadayangal illaamal vandhaayadaa
Thadamaaga en nenjil nidraayadaa
Udal ennai pirindhaalum iruppenada
Unnai nodi neram pirindhaalum irappenadaa
Male Part
……………………………………
Male Part
GST a maari neeyum
Enna vachi seiyura
Sollaama kollaama vandhu
Ennennamo pannura
Male Part
Boogambam maadhiri vandhu
Gunda thookki podura
Paakkura paarvayaal enna
Konnuputtu oodura
Male Part
Vaarthaiyillaamal
Un kan pesum baashaikku
Ulagaththil eedethum mozhiyae illai
Vaanaththai thaandi thaan
Naan thedi sendraalum
Unpol oor thevadhai yaarum illai
Female Part
Kondaalum kondraalum
En sondham nee..
Piriththaalum piriyaadha
Pudhu bandham nee
Thaai pola therigindra
En nanban nee..
Ennai uyir meedhu sumakkindra
En bimbam nee…
Male Part
Thookkam pochae..
Ada ennoda thookkam ellaam
Oodi pochae.. hey unnaalae..
Koodi pochae..
Ada ennoda raththa ottam
Koodi pochae.. hey thannaalae..
Male Part
………………………………..
Male Part
GST a maari neeyum
Enna vachi seiyura
Sollaama kollaama vandhu
Ennennamo pannura
Male Part
Boogambam maadhiri vandhu
Gunda thookki podura
Paakkura paarvayaal enna
Konnuputtu oodura

தமிழ்

பாடகி : சுப்ரியா ஜோஷி
பாடகர் : சந்தோஷ்
இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி
ஆண் : .......................
ஆண் : ஜிஎஸ்டிய மாறி
நீயும் என்ன வச்சி செய்யுற
சொல்லாம கொள்ளாம வந்து
என்னென்னமோ பண்ணுற
ஆண் : பூகம்பம் மாதிரி
வந்து குண்ட தூக்கி
போடுற பாக்குற
பார்வையால் என்ன
கொன்னு புட்டு ஓடுற
ஆண் : தூக்கம் போச்சே
அட என்னோட தூக்கம்
எல்லாம் ஓடி போச்சே
ஹே உன்னாலே கூடி
போச்சே அட என்னோட
ரத்த ஓட்டம் கூடி போச்சே
ஹே தன்னாலே
பெண் : ஜிஎஸ்டிய மாறி
நீயும் என்ன வச்சி செய்யுற
சொல்லாம கொள்ளாம வந்து
என்னென்னமோ பண்ணுற
பெண் : பூகம்பம் மாதிரி
வந்து குண்ட தூக்கி
போடுற பாக்குற
பார்வையால் என்ன
கொன்னு புட்டு ஓடுற
குழு : .............................
ஆண் : பலநூறு வருடங்கள்
வாழ்கின்ற நிறைவொன்றை
நிமிடத்தில் நீ வந்து தந்தாயடி
உலகத்தின் அழகெல்லாம்
உதடுக்குள் குடிவைத்து
நீ எந்தன் உயிர் வாங்கி
சென்றாயடி
பெண் : யே தடயங்கள்
இல்லாமல் வந்தாயடா
தடமாக என் நெஞ்சில்
நின்றாயடா உடல் என்னை
பிரிந்தாலும் இருப்பேனடா
உன்னை நொடி நேரம்
பிரிந்தாலும் இறப்பேனடா
ஆண் : .............................
ஆண் : ஜிஎஸ்டிய மாறி
நீயும் என்ன வச்சி செய்யுற
சொல்லாம கொள்ளாம வந்து
என்னென்னமோ பண்ணுற
ஆண் : பூகம்பம் மாதிரி
வந்து குண்ட தூக்கி
போடுற பாக்குற
பார்வையால் என்ன
கொன்னு புட்டு ஓடுற
ஆண் : வார்த்தையில்லாமல்
உன் கண் பேசும் பாஷைக்கு
உலகத்தில் ஈடேதும் மொழியே
இல்லை வானத்தை தாண்டி தான்
நான் தேடி சென்றாலும் உன்போல்
ஓர் தேவதை யாரும் இல்லை
பெண் : கொண்டாலும்
கொன்றாலும் என்
சொந்தம் நீ பிரித்தாலும்
பிரியாத புது பந்தம் நீ
தாய் போல தெரிகின்ற
என் நண்பன் நீ என்னை
உயிர் மீது சுமக்கின்ற
என் பிம்பம் நீ
ஆண் : தூக்கம் போச்சே
அட என்னோட தூக்கம்
எல்லாம் ஓடி போச்சே
ஹே உன்னாலே கூடி
போச்சே அட என்னோட
ரத்த ஓட்டம் கூடி போச்சே
ஹே தன்னாலே
ஆண் : .............................
ஆண் : ஜிஎஸ்டிய மாறி
நீயும் என்ன வச்சி செய்யுற
சொல்லாம கொள்ளாம வந்து
என்னென்னமோ பண்ணுற
ஆண் : பூகம்பம் மாதிரி
வந்து குண்ட தூக்கி
போடுற பாக்குற
பார்வையால் என்ன
கொன்னு புட்டு ஓடுற

Song details

Singers: Santhosh and Supriya Joshi

Music by: Vijay Antony

Release information: From Annadurai (2017) · Lyricist: Arun Bharathi