Roman script
Singers : Farhad and Rama Varma Music by : Jassie Gift Rap : …………….. Male Part Boopalam kaalam paadiyadhae Pudhu needhi medai eriyadhae Varalaaru vannam maariyadhae Rap : ……………………. Male Part Needi pizhaithidum ezhundhaal Nee netri kannai thirandhaal Urangiya puyalgal viraindhaal Uruvaagum edhirkaalam Male Part Boopalam kaalam paadiyadhae Chorus : For the people Male : Pudhu needhi medai eriyadhae Chorus : For the people Male : Varalaaru vannam maariyadhae Chorus : Go go go go Rap : ………………… Male Part Ulagaalum oliyum naamae Budhan kannin amaidhi naamae Yutham vandhaal theeyum naamae… Chorus : Go go go go Male Part Ada kathiyum buthiyum ulladhada Ini sathiyam nichaiyam vellumada Haei karjanai seithidum singangalaa Vizhi thirandhidu adhu podhum Rap : …………………
தமிழ்
பாடகர்கள் : பர்ஹாது மற்றும் ரமா வர்மா இசை அமைப்பாளர் : ஜாஸ்ஸி கிபிட் ராப் : .................... ஆண் : பூபாளம் காலம் பாடியதே புது நீதி மேடை ஏறியதே வரலாறு வண்ணம் மாறியதே... ராப் : ......................... ஆண் : நீதி பிழைத்திடும் எழுந்தால் நீ நெற்றிக் கண்ணை திறந்தால் உறங்கிய புயல்கள் விரைந்தால் உருவாகும் எதிர்காலம் ஆண் : பூபாளம் காலம் பாடியதே... குழு : பார் த பியூப்புல் ஆண் : புது நீதி மேடை ஏறியதே... குழு : பார் த பியூப்புல் ஆண் : வரலாறு வண்ணம் மாறியதே.. குழு : கோ கோ கோ கோ ராப் : ...................... ஆண் : உலகாளும் ஒளியும் நாமே புத்தன் கண்ணின் அமைதி நாமே யுத்தம் வந்தால் தீயும் நாமே... குழு : கோ கோ கோ கோ ஆண் : அட கத்தியும் புத்தியும் உள்ளதடா இனி சத்தியம் நிச்சயம் வெல்லுமடா ஹேய் கர்ஜனை செய்திடும் சிங்கங்களாய் விழித் திறந்திடு அது போதும்... ராப் : ...........................
Song information
Singers: Farhad and Rama Varma
Music by: Jassie Gift
Release information: From 4 Students (2004) · Singer: Farhad and Rama Varma · Lyricist: Lyricist Not Known · Music: Jassie Gift
Explore this song
- Singer: Farhad and Rama Varma
- Film / album: 4 Students
- Composer: Jassie Gift