Roman script
Singer : Hariharan Music by : S.A. Rajkumar Whistling : ……………………….. Male Part { Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum } (2) Male Part En kangalin imaigalilae Un niyabagam siragadikum Naan suvaasikum moochinilae Un niyabagam kalanthirukum Male Part Niyabagangal mazhai aagum Niyabagangal kudai aagum Niyabagangal thee mootum Niyabagangal neerootrum Male Part Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum Male Part Kavithai endralae un peyarin niyabagamae Ketkum isai ellam nee pesum niyabagamae Pookalin melae pani thuli paarthaal muga paru niyabagamae Athirstam endrathum unthan macham niybagam Azhagu endrathum unthan motham niyabagam Male Part Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum Male Part Thendral endralae un vaasal niyabagamae Vasantham endralae un varugai niyabagamae Thottal churungi paarthaal unthan vetkam niyabagamae Alaigal polaeve mothum unthan niyabagam Maranthu ponadhae enaku enthan niyabagam Male Part Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum Male Part En kangalin imaigalilae Un niyabagam siragadikum Naan suvaasikum moochinilae Un niyabagam kalanthirukum Male Part Niyabagangal mazhai aagum Niyabagangal kudai aagum Niyabagangal thee mootum Niyabagangal neerootrum Male Part Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum Whistling : ………………………..
தமிழ்
பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார் விசிலிங் : ........................................ ஆண் : { ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் } (2) ஆண் : என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும் ஆண் : ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும் ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் ஆண் : கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம் அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம் ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் ஆண் : தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம் மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம் ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் ஆண் : என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும் ஆண் : ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும் ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் விசிலிங் : ........................................
Song details
Music by: S.A. Rajkumar
Release information: From Unnidathil Ennai Koduthen (1998) · Lyricist: Vairamuthu
- Singer: Hariharan
- Film / album: Unnidathil Ennai Koduthen
- Composer: S.A. Rajkumar