Roman script

Singers : Pallavi Vinoth Kumar and Sanjith Hedge

Music by : Siddharth Vipin

Male Part

Haa..hoo…aaa….aaa….aaa….

Haa..hoo…aaa….aaa….aaa….aaa…

Ethir paarkala….

Ippadiyae intha nodi

Nenjikulla nikkuthadi

Ethir paarkala….

Eppadiyum un manadhu

Ennidathil vandhathadi

Male Part

Ethir paarkala….aa..

Un nizhalum en nizhalum

Otti kondu poguthadi

Ethir paarkala….haa…aa

Muththam ondru kekkum bothu

Un udhadu thittudhadi

Male Part

Ethir paarkala….ae..

Thirumbiyaa dhisai ellaam

Un mugam theriyuthae

Ethir paarkala….ae….

Virumbiya padiyellaam

En manam piriyuthae…

Male Part

Ethir paarkala….aaa…aaa

Ippadiyae indha nodi

Nenjikulla nikkuthadi

Ethir paarkala….ooo

Eppadiyum un manadhu

Ennidathil vandhathadi

Male Part

Unaiyum varnikka

Vaarthai kidaiyaathae

Enai nee mannipaai

Azhagae… haa

Female Part

Enakkae theriyaamal

Enakkul vanthaaiyae

Edhuvum sollaamal irudhaen…

Male Part

Azhagaai poi pesum

Thirudan naanthaanae

Therindhum adi neeyum

Ennai yen virumbinaai

Female Part

Ethir paarkala….aa..

Ippadiyae indha nodi

Nenjikulla nikkuthada

Ethir paarkala….aa..

Eppadiyum en manadhu

Unnidathil vandhathada

Male Part

………………………………

Female Part

Ethaiyum kalavadum

Badavaa unnaalae

Idhayam thadumaari

Vizhuthaen…nae..

Male Part

Thittamillaamal

Thirudi vandhenae

Siraiyil vaithaayae

Vizhiyil… ohh..oo

Female Part

Thadayam illamaal

Thagaval sollaamal

Ennai nee thiruda

Unnai naan thirudinen…

Male Part

Ohh…

Ethir paarkala….

Ippadiyae indha nodi

Nenjikulla nikkuthadi

Ethir paarkala….

Eppadiyum un manadhu

Ennidathil vandhathadi

Female Part

Ohoo..

Ethir paarkala….

Un nizhalum en nizhalum

Otti kondu poguthada

Ethir paarkala….

Muththam ondru vaikka solli

En udhadu thittudhada…

Thittudhada…thittudhada…

Thittudhada…thittudhada…

தமிழ்

பாடகர்கள் : பல்லவி வினோத்குமார் மற்றும் சஞ்சித் ஹெட்ஜ்

இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்

ஆண் : ஹா.....ஹோ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....

ஹா.....ஹோ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....

எதிர் பார்க்கல......

இப்படியே இந்த நொடி

நெஞ்சிக்குள்ள நிக்குதடி

எதிர் பார்க்கல......

எப்படியும் உன் மனது

என்னிடத்தில் வந்ததடி

ஆண் : எதிர் பார்க்கல......ஆ.....

உன் நிழலும் என் நிழலும்

ஒட்டி கொண்டு போகுதடி

எதிர் பார்க்கல......ஹா......ஆ.....

முத்தம் ஒன்று கேக்கும் போது

உன் உதடு திட்டுதடி

ஆண் : எதிர் பார்க்கல......ஏ....

திரும்பிய திசை எல்லாம்

உன் முகம் தெரியுதே

எதிர் பார்க்கல......ஏ.....

விரும்பிய படியெல்லாம்

என் மனம் பிரியுதே.....

ஆண் : எதிர் பார்க்கல......ஆஅ.....ஆஅ....

இப்படியே இந்த நொடி

நெஞ்சிக்குள்ள நிக்குதடி

எதிர் பார்க்கல......ஓஒ......

எப்படியும் உன் மனது

என்னிடத்தில் வந்ததடி

ஆண் : உன்னையும் வர்ணிக்க

வார்த்தை கிடையாதே

எனை நீ மன்னிப்பாய்

அழகே.....ஹா

பெண் : எனக்கே தெரியாமல்

எனக்குள் வந்தாயே

எதுவும் சொல்லாமல் இருந்தேன்.....ஏ.....

ஆண் : அழகாய் பொய் பேசும்

திருடன் நான்தானே

தெரிந்தும் அடி நீயும்

என்னை ஏன் விரும்பினாய்

பெண் : ஆஆ......ஹ.....

எதிர் பார்க்கல......ஆ.....

இப்படியே இந்த நொடி

நெஞ்சிக்குள்ள நிக்குதடா

எதிர் பார்க்கல......ஆ....

எப்படியும் என் மனது

உன்னிடத்தில் வந்ததடா

ஆண் : ........................................

பெண் : எதையும் களவாடும்

படவா உன்னாலே

இதயம் தடுமாறி

விழுந்தேன்.....னே.....

ஆண் : திட்டமில்லாமல்

திருட வந்தேனே

சிறையில் வைத்தாயே

விழியில்......ஓ...ஓ...

பெண் : தடயம் இல்லாமல்

தகவல் சொல்லாமல்

என்னை நீ திருட

உன்னை நான் திருடினேன்....

ஆண் : ஓஒ.....

எதிர் பார்க்கல......

இப்படியே இந்த நொடி

நெஞ்சிக்குள்ள நிக்குதடி

எதிர் பார்க்கல......

எப்படியும் உன் மனது

என்னிடத்தில் வந்ததடி

பெண் : ஓஹோ.....

எதிர் பார்க்கல......ஹ ஹா......

உன் நிழலும் என் நிழலும்

ஒட்டி கொண்டு போகுதடா

எதிர் பார்க்கல.......ஹ ஹா......

முத்தம் ஒன்று வைக்க சொல்லி

உன் உதடு திட்டுதடா....

திட்டுதடா....திட்டுதடா....

திட்டுதடா....திட்டுதடா....

Song information

Singers: Pallavi Vinoth Kumar and Sanjith Hedge

Music by: Siddharth Vipin

Release information: From Capmaari (2019) · Lyricist: Mohan Rajan

Explore this song