Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Edhirkaalamae enathu kaiyilae Ooh oh oh ohhaah Edhirkaalamae enathu kaiyilae Vasantham vanthaadum puvi vaazhththu panpaadum Vasantham vanthaadum puvi vaazhththu panpaadum Varalaaru en perai ingu ezhuthi kondaadum Female Part Edhirkaalamae enathu kaiyilae Female Part Nenjil oru kanavu malara Ennam adhil dhinamum valara Manam enum kuyil Vinnil parakka kandaenae Female Part Nenjil oru kanavu malara Ennam adhil dhinamum valara Manam enum kuyil Vinnil parakka kandaenae Enathu rajaangam adhil iniya sangeetham Enathu rajaangam adhil iniya sangeetham Puvi mel malarum thirunaal udhayamaaguthae…. Female Part Edhirkaalamae enathu kaiyilae Vasantham vanthaadum puvi vaazhththu panpaadum Varalaaru en perai ingu ezhuthi kondaadum Female Part Edhirkaalamae enathu kaiyilae…. Male Part ……………….. Female Part Engum oru puratchi vedikka Pongum Pudhu magizhchchi pirakka
Sarinigar samam enum niyathi undaaga Female Part Engum oru puraitchi vedikka Pongum pudhu magizhchchi pirakka Sarinigar samam enum niyathi undaaga Ooril ellorum podhuvaazhvil munneara Vithaiyaai vizhunthaen Nadhiyaai nadanthu selvaenae Female Part Edhirkaalamae enathu kaiyilae Vasantham vanthaadum puvi vaazhththu panpaadum Varalaaru en perai ingu ezhuthi kondaadum Female Part Edhirkaalamae enathu kaiyilae…. Female Part Veeram enum payirai valarththu Nyaanam enum kadhirai aruththu Pugazh mani kodithannai yaetri vaippenae Female Part Veeram enum payirai valarththu Nyaanam enum kadhirai aruththu Pugazh mani kodithannai yaetri vaippenae Jhansirani pol antha velu naachchi pol Jhansirani pol antha velu naachchi pol Thuninthae pagaiyai edhirththae ulagai velvaenae Female Part Edhirkaalamae enathu kaiyilae Vasantham vanthaadum puvi vaazhththu panpaadum Varalaaru en perai ingu ezhuthi kondaadum Female Part Edhirkaalamae enathu kaiyilae….
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : எதிர்காலமே எனது கையிலே ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹாஹ் எதிர்காலமே எனது கையிலே வசந்தம் வந்தாடும் புவி வாழ்த்து பண்பாடும் வசந்தம் வந்தாடும் புவி வாழ்த்து பண்பாடும் வரலாறு என் பேரை இங்கு எழுதி கொண்டாடும் பெண் : எதிர்காலமே எனது கையிலே..... பெண் : நெஞ்சில் ஒரு கனவு மலர எண்ணம் அதில் தினமும் வளர மனம் எனும் குயில் விண்ணில் பறக்க கண்டேனே பெண் : நெஞ்சில் ஒரு கனவு மலர எண்ணம் அதில் தினமும் வளர மனம் எனும் குயில் விண்ணில் பறக்க கண்டேனே எனது ராஜாங்கம் அதில் இனிய சங்கீதம் எனது ராஜாங்கம் அதில் இனிய சங்கீதம் புவி மேல் மலரும் திருநாள் உதயமாகுதே...... பெண் : எதிர்காலமே எனது கையிலே..... வசந்தம் வந்தாடும் புவி வாழ்த்து பண்பாடும் வரலாறு என் பேரை இங்கு எழுதி கொண்டாடும் பெண் : எதிர்காலமே எனது கையிலே..... ஆண் : ............................... பெண் : எங்கும் ஒரு புரட்சி வெடிக்க பொங்கும் புது மகிழ்ச்சி பிறக்க சரிநிகர் சமம் எனும் நியதி உண்டாக பெண் : எங்கும் ஒரு புரட்சி வெடிக்க பொங்கும் புது மகிழ்ச்சி பிறக்க சரிநிகர் சமம் எனும் நியதி உண்டாக ஊரில் எல்லோரும் பொதுவாழ்வில் முன்னேற விதையாய் விழுந்தேன் நதியாய் நடந்து செல்வேனே பெண் : எதிர்காலமே எனது கையிலே..... வசந்தம் வந்தாடும் புவி வாழ்த்து பண்பாடும் வரலாறு என் பேரை இங்கு எழுதி கொண்டாடும் பெண் : எதிர்காலமே எனது கையிலே..... ஆண் : வீரம் எனும் பயிரை வளர்த்து ஞானம் எனும் கதிரை அறுத்து புகழ் மணி கொடிதன்னை ஏற்றி வைப்பேனே பெண் : வீரம் எனும் பயிரை வளர்த்து ஞானம் எனும் கதிரை அறுத்து புகழ் மணி கொடிதன்னை ஏற்றி வைப்பேனே ஜான்சிராணி போல் அந்த வேலு நாச்சி போல் ஜான்சிராணி போல் அந்த வேலு நாச்சி போல் துணிந்தே பகையை எதிர்த்தே உலகை வெல்வேனே..... பெண் : எதிர்காலமே எனது கையிலே..... வசந்தம் வந்தாடும் புவி வாழ்த்து பண்பாடும் வரலாறு என் பேரை இங்கு எழுதி கொண்டாடும் பெண் : எதிர்காலமே எனது கையிலே.....
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Sattathukku Oru Saval (1983) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Sattathukku Oru Saval
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali