Roman script
Singer : Shankar Mahadevan Music by : Dhina Male Part {Ye eppadi ellaam iruntha Podiyan ippadi aagi ponaanae Chorus : Ponaanae ponaanae} (2) Male Part Kadavul engalai kaakanum Chorus : Hoi Male : Kanna thuranthu paarkanum Chorus : Hoi Male : Koyilu vanthu kumbida maatom Aanaal melae thookanum Male Part Latchiyam illai yappa Katchiyum illai yappa Aanaa enga kodi Utchchathilae eranumappa Chorus Thannanaa thanaa nannaa naa Thannanaa thanaa nannaa naa Thannanaa thanaa nannaa naa Thannanaa thanaa nannaa nannaa nannaa naa Male Part {Ye eppadi ellaam iruntha Podiyan ippadi aagi ponaanae Chorus : Ponaanae ponaanae} (2) Chorus Jujuju juju juju Jujuju juju juju Jujuju juju juju Jujuju juju juju Male Part Hey thanakku mattum Pasikudhunnu ninaikiravan pachondhi Chorus : Pachondhi pachondi Male Part Aduthavanga vayathukaaga Uzhaikanumda kaiyenthi Chorus : Kaiyenthi kaiyenthi Male Part Edhukku unakku kavalai Adha kozhuthu koondoda Marainji kidakkum porulai Edu jananga poopoda Chorus Hoi Male : Pedalum illayappa Chorus : Hoi Male : Sakkaram illaiyappa Chorus : Hoi Male : Aanaa bhoomi mattum Suthi kondae irukudhapaa Chorus Hoi Male : Mazhaiyum illaiyappa Chorus : Hoi Male : Veyilum illaiyappa Chorus : Hoi Male : Aana kannukulla Vaanavillum theiryudhapaa Male Part {Ye eppadi ellaam iruntha Podiyan ippadi aagi ponaanae Chorus : Ponaanae ponaanae} (2) Whistling : ………………………….. Male Part Ye varavu irunthaa Selavu irrukum varuthapada koodaadhu Chorus : Koodaadhu koodaadhu Male Part Ye varathupattu kidapadhaala Vidivu vanthu seraadhu Chorus : Seraadhu seraadhu Male Part Uzhaikka marantha payala Intha ulagam nambaadhu Parakka therinja kuruvi Oru kilaiyil thangaadhu Chorus Hoi Male : Kattilum illaiyappa Chorus : Hoi Male : Meththaiyum illaiyappa Chorus : Hoi Male : Aanaal kanavu mattum Colour colouraa suthuthupaaa Chorus Hoi Male : Kannadaasan illaiyappa Chorus : Hoi Male : Kambanum illaiyappa Chorus : Hoi Male : Aana kavidhai mattum Pothukittu kottudhappaa Male Part {Ye eppadi ellaam iruntha Podiyan ippadi aagi ponaanae Chorus : Ponaanae ponaanae} (2) Chorus Kadavul engalai kaakanum Kanna thuranthu paarkanum Koyilu vanthu kumbida maatom Aanaal melae thookanum Male Part Latchiyam illai yappa Katchiyum illai yappa Aanaa enga kodi Utchchathilae eranumppa Male Part Than nan na nana Yappa Than nan na nana Yappa Than nan na nana nana Nana nana nana yappa Chorus Johnny johnny yes papa Eating sugar no papa Telling lies no papa Haha haha haa Haha haha haa Haha haha haa Male : Yappaaaaaa…
தமிழ்
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : தினா ஆண் : { ஏ எப்படி எல்லாம் இருந்த பொடியன் இப்படி ஆகி போனானே குழு : போனானே போனானே } (2) ஆண் : கடவுள் எங்களை காக்கணும் குழு : ஹோய் ஆண் : கண்ண துறந்து பார்க்கணும் குழு : ஹோய் ஆண் : கோயிலு வந்து கும்பிட மாட்டோம் ஆனால் மேலே தூக்கணும் ஆண் : லட்சியம் இல்லை யப்பா கட்சியும் இல்லை யப்பா ஆனா எங்க கொடி உச்சத்திலே ஏறனும் அப்பா குழு : .......................... ஆண் : { ஏ எப்படி எல்லாம் இருந்த பொடியன் இப்படி ஆகி போனானே குழு : போனானே போனானே } (2) குழு : ........................ ஆண் : ஹே தனக்கு மட்டும் பசிக்குதுன்னு நினைக்கிறவன் பச்சோந்தி குழு : பச்சோந்தி பச்சோந்தி ஆண் : அடுத்தவங்க வயுத்துக்காக உழைக்கணும்டா கை ஏந்தி குழு : கை ஏந்தி கை ஏந்தி ஆண் : எதுக்கு உனக்கு கவலை அத கொழுத்து கூண்டோட மறைஞ்சி கிடக்கும் பொருளை எடு ஜனங்க பூ போட குழு : ஹோய் ஆண் : பெடலும் இல்லையப்பா குழு : ஹோய் ஆண் : சக்கரம் இல்லையப்பா குழு : ஹோய் ஆண் : ஆனா பூமி மட்டும் சுத்தி கொண்டே இருக்குதப்பா குழு : ஹோய் ஆண் : மழையும் இல்லையப்பா குழு : ஹோய் ஆண் : வெயிலும் இல்லையப்பா குழு : ஹோய் ஆண் : ஆனா கண்ணுக்குள்ள வானவில்லும் தெரியுதப்பா ஆண் : { ஏ எப்படி எல்லாம் இருந்த பொடியன் இப்படி ஆகி போனானே குழு : போனானே போனானே } (2) விஷ்லிங் : ........................ ஆண் : ஏ வரவு இருந்தா செலவு இருக்கும் வருத்த பட கூடாது குழு : கூடாது கூடாது ஆண் : யே வருத்த பட்டு கிடப்பதால விடிவு வந்து சேராது குழு : சேராது சேராது ஆண் : உழைக்க மறந்த பயல இந்த உலகம் நம்பாது பறக்க தெரிஞ்ச குருவி ஒரு கிளையில் தங்காது குழு : ஹோய் ஆண் : கட்டிலும் இல்லையப்பா குழு : ஹோய் ஆண் : மெத்தையும் இல்லையப்பா குழு : ஹோய் ஆண் : ஆனால் கனவு மட்டும் கலர் கலரா சுத்துதுபா குழு : ஹோய் ஆண் : கண்ணதாசன் இல்லையப்பா குழு : ஹோய் ஆண் : கம்பனும் இல்லையப்பா குழு : ஹோய் ஆண் : ஆனா கவிதை மட்டும் பொத்தி கிட்டு கொட்டுதப்பா ஆண் : { ஏ எப்படி எல்லாம் இருந்த பொடியன் இப்படி ஆகி போனானே குழு : போனானே போனானே } (2) குழு : கடவுள் எங்களை காக்கணும் கண்ண துறந்து பார்க்கணும் கோயிலு வந்து கும்பிட மாட்டோம் ஆனால் மேலே தூக்கணும் ஆண் : லட்சியம் இல்லை யப்பா கட்சியும் இல்லை யப்பா ஆனா எங்க கொடி உச்சத்திலே ஏறனும் அப்பா ஆண் : ............................... குழு : ஜானி ஜானி எஸ் பாப்பா ஈட்டிங் சுகர் நோ பாப்பா டெல்லிங் லைஸ் நோ பாப்பா ஹாஹா ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா ஆண் : யப்பா
Song details
Music by: Dhina
Release information: From Pori (2007) · Lyricist: Yugabharathi
- Singer: Shankar Mahadevan
- Film / album: Pori
- Composer: Dhina