Roman script
Singer : Jaidev Music by : Paul J Male Part Yeno ithu yeno …oo… Ethai pirinthenoo Unakkaaga piranthano Etharkkaaga pirintheno Ini naanum sirippeno Uyir thangi irappeno Male & Chorus : En vizhiyin vazhiyae Uyirum karaiyuthae…. Vizhum thuliyil theriyum Mugamum nee thaanae Male Part Yeno ithu yeno …oo…hooo… Male Part Yeno ithu yeno …oo… Ethai pirinthenoo Unakkaaga piranthano Etharkkaaga pirintheno Ini naanum sirippeno Uyir thangi irappeno Male & Chorus : En vizhiyin vazhiyae Uyirum karaiyuthae…. Vizhum thuliyil theriyum Mugamum nee thaanae Male Part Pazhagi nadantha saalaiyil Marangal siluvai aaguthae Valiyil kaalgal azhuguthae Kolusu manigal ariyumaa Malarum munbu uthirvathu Eppothum kaadhalin poochchedi thaanadi… Male Part Yeno ithu yeno …oo..
தமிழ்
பாடகர் : ஜெய்தேவ் இசையமைப்பாளர் : பால் ஜே ஆண் : ஏனோ இது ஏனோ ஓஓ எதை பிரிந்தேனோ உனக்காக பிறந்தானோ எதற்காக பிரிந்தேனோ இனி நானும் சிரிப்பேனோ உயிர் தாங்கி இறப்பேனோ ஆண் & குழு : என் விழியின் வழியே உயிரும் கரையுதே விழும் துளியில் தெரியும் முகமும் நீ தானே ஆண் : ஏனோ இது ஏனோ ஓஓ ஹோ ஆண் : ஏனோ இது ஏனோ ஓஓ எதை பிரிந்தேனோ உனக்காக பிறந்தானோ எதற்காக பிரிந்தேனோ இனி நானும் சிரிப்பேனோ உயிர் தாங்கி இறப்பேனோ ஆண் & குழு : என் விழியின் வழியே உயிரும் கரையுதே விழும் துளியில் தெரியும் முகமும் நீ தானே ஆண் : பழகி நடந்த சாலையில் மரங்கள் சிலுவை ஆகுதே வழியில் கால்கள் அழுகுதே கொலுசு மணிகள் அறியுமா மலரும் முன்பு உதிர்வது எப்போதும் காதலின் பூச்செடி தாண்டி ஆண் : ஏனோ இது ஏனோ ஓஓ
Song information
Singer: Jaidev
Music by: Paul J
Release information: From Kizhakku Kadalkarai Salai (2006) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Jaidev
- Film / album: Kizhakku Kadalkarai Salai
- Composer: Paul J